எந்த சூழ்நிலையிலும் தமிழன் தன் அடையாளத்தை விட்டு விடக் கூடாது - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் - காணொளி

3 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Jul 16, 2012, 12:48:50 PM7/16/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
 
உங்களுக்கு பதவி முக்கியமா அல்லது தமிழ் முக்கியமா? என்ற தருணத்தில் தனக்கு தன் தாய் மொழி தமிழ் தான் முக்கியம் என்று டெல்லிக்கு பதில் சொன்ன தமிழர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்.

எந்த சூழ்நிலையிலும் தமிழன் தன் அடையாளத்தை விட்டு விடக் கூடாது. எங்கு இருப்பினும் தமிழன் தமிழன் தான். இப்படியான கருத்தை அமெரிக்காவில் முன் வைத்து தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த சகாயம் அவர்களை மனமார வாழ்த்துகிறோம். தமிழர் அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி.
Reply all
Reply to author
Forward
0 new messages