டெசோ மாநாட்டில் தமிழில் பேசியவர்களைவிட பிற மொழியில் பேசியவர்கள்
பெரும்பாலோனோர் மாநாட்டின் நோக்கம் குறித்தும் முன்னெடுக்க வேண்டிய
விடயங்கள் குறித்தும் அழுத்தமாக பேசினர்..
குறிப்பாக ராம்விலாஸ் பாஸ்வான் விடுதலை புலிகல் குறித்த கண்ணோட்டம்
இந்தியாவில் எப்படி இருந்தது என்று உண்மையுரைத்தார்..
ஈழ பிரச்சனையில் தமிழக அரசியல்கட்சிகள் தமிழ்னாட்டை தாண்டவில்லை என்றார்..
--
அன்புடன்
சி.பாலமுருகன்
- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் நலத்தை தீர்மாணிக்கின்றன. -.