Re: [பண்புடன்] நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

3 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Aug 7, 2012, 12:48:19 AM8/7/12
to panb...@googlegroups.com, Save_Tamils, நட்புடன், தமிழ் சிறகுகள், இளவேனில்
உலகமெங்கும்  இருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் (கொஞ்சம் தாமதமான) இனிய "நண்பர்கள் தின" வாழ்த்துக்கள்.
 
ஸ்நாபக் வினோத்
 
 
2012/8/5 ஸ் பெ <stalinf...@gmail.com>

பதின்ம வயதில் தடம் புரளாமல் பார்த்துக் கொண்டவன்..
பள்ளி, கல்லூரியில் அரவணைத்துக் கொண்டவன்....
சென்னை தெருக்களில் பசியோடு அலைந்த நாட்களில் அன்னமிட்டவன்....
பிரதிஉபகாரம் பார்க்காமல் படிக்க காசு தந்தவன்.......
அழுது ஓய்ந்த நேரத்தில் சாய தோள் தந்தவன்...

என என் வாழ்க்கையை செதுக்கிய விதத்தில் என் நண்பர்களில் பங்கு அளப்பெரியது....

நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம்... 
அந்த வரத்தை எனக்கு தந்த நண்பர்களுக்கும்...அந்த வரம் கிடைத்த அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
Reply all
Reply to author
Forward
0 new messages