Invitation for 2018 Pongal Celebrations - IITD Tamil Mandram

11 views
Skip to first unread message

Vishnu Sukumar

unread,
Feb 5, 2018, 11:01:12 PM2/5/18
to iitd...@googlegroups.com

இந்திய தொழில்நுட்பக்கழக தில்லி தமிழன்பர்களே,

வரும் மாசி 8ஆம் தேதி (பெப்ரவரி17), நீலகண்ட அரங்கத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கவிருக்கும் நம் தமிழ் மன்ற பொங்கல் விழாவிற்கு உங்களை அழைப்பதில்பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

 

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க/கலை நிகழ்ச்சிகள் நடத்த/கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீங்களோ/ உங்கள் நண்பர்களோ /உங்கள் உறவினர்களோ விரும்பினால் கீழுள்ளஅன்பர்களிடம் கூறுங்கள்;தகுந்த ஏற்பாடுகள் செய்யலாம்.

 

விளையாட்டு போட்டிகள்:கீழுள்ள இணைப்பிற்கு சென்று உங்களின் பெயர்களைக் கொடுக்கவும்; விழாவிற்கு முன்பே போட்டிகள் வைத்து-வென்றோருக்கு விழாவன்று விருதுகள்வழங்கப்படும்.

https://docs.google.com/spreadsheets/d/18qNKyBtZrt47YHJxKbA_dP9cDd5Gs8e9NnWxVqX9CU4/edit?ts=5a773034#gid=0

 

இறகுப்பந்து- திரு. விஷ்ணு (+919891467266)

சுண்டாட்டம் & சதுரங்கம்-திரு. கெளதம் (+918870751039)

 

கலை நிகழ்ச்சிகள்விழாவன்று நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு பெயர் வழங்க, இச்சுட்டிக்கு செல்லவும்:

https://docs.google.com/spreadsheets/d/1VLGcXmEjqsKKwEWD4tk7NI6JZ874P_IsdkhvGDvttH4/edit#gid=719782467

 

பட்டி மன்றம்-திரு. தமிழ்குமரன் (+918870238119)

விளையாட்டுகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும்-திரு. ராமசந்திரன் (+919042131029)

இசை, நாடகம், நடனமும் பிற நிகழ்ச்சிகளும் - செல்வி.சக்தி (+918870549349) &  செல்வி.சுஜித்ரா (+919940199675),  திரு. ஸ்ரீனிவாஸ் (+919560939359)

 

இவ்விழாவிற்கு தாங்கள் கொடுக்க வேண்டிய கட்டணத்தின் விவரங்கள் :

இளங்கலை மாணவர்கள்-உரூ-250.

முதுகலை மாணவர்கள்-உரூ.350.

ஆய்வறிஞர்கள்-உரூ.400.

முதுமுனைவர்கள்-உரூ.500.

விருந்தாளிகளுக்கு-உரூ.250 (எவ்வளவு விருந்தாளிகள் என்றும், அவர்களுக்கான பணத்தையும் ஐந்து நாட்களுக்கு முன்பே கூறினால் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.).

 

 

இந்த பணத்தை நீங்கள் திரு.துறைவடிவேல் (+917503711542) அவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்மேலும் விருப்பமுள்ளோர், இதற்கு மேலேவிரும்பிய தொகையைக் கொடுக்கலாம்.

 

வங்கிக்கணக்கு விவரங்கள்:

பெயர்: துறைவடிவேல்.

கணக்கெண்-35499957143

வங்கி-SBI

கிளை-IIT Hauz Khas.

பொருள்-உங்கள் பெயர்+பொங்கல் 2017

 

மீண்டும், நம் பொங்கல் விழாவிற்கு  உங்களை அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்

 

(இந்த அஞ்சலில் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை சொல்லுங்கள். இந்த மின்னஞ்சலுக்கோ, மன்ற பொறுப்பாளர்கள் யாருக்கோ அவர்களின் தொடர்பெண்ணைக்கொடுங்கள்.பிற விவரங்கள், வரும் நாட்களில் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ/முகநூல் வழியாகவோ(IIT- Delhi தமிழ் மன்றம் குழு-https://www.facebook.com/groups/iitdtamil/?fref=ts)தெரிவிக்கப்படும்.

 

 

 

 

ஏதேனும் ஐயங்கள் இருந்தால், தொடர்புகொள்ள வேண்டியோர்:

திரு.கதிரேசன்-+918800264504

திரு. துறைவடிவேல்-+917503711542

திரு. மாரீஸ்வரன்-+919718091730

திரு. தமிழ்குமரன்-+918870238119)

 

நன்றி,

.தொ. தில்லி தமிழ் மன்றம்.

 

_________________________________________________________________

Greetings to the Tamils in Indian Institute of Technology Delhi,

We are greatly pleased to invite you to the IITD Tamil Manram Pongal Celebration, which is going to happen on February 17th evening 5.30pm to 9pm at Neelkanth Hall.

 

If you/ your friends/ your family is interested to take part in games/ cultural events or conduct cultural events, kindly contact the corresponding persons and necessary preparations can be done for the same.

 

Games: Kindly go to the link and give your names. The competitions will be conducted in the coming days and the winners will be awarded prize on the day of function.

https://docs.google.com/spreadsheets/d/1MjCfZOOYHUUJASNPUpEW3EIlttE3b3p9PHfnIBiAnMU/edit?usp=sharing

 

 

Badminton- Mr. Vishnu (+919891467266)

Carrom & Chess-Mr.Gowtham (+918870751039)

 

Cultural Events-These events will be conducted on the day of function. Interested ones are to give their names in this link:

https://docs.google.com/spreadsheets/d/1VLGcXmEjqsKKwEWD4tk7NI6JZ874P_IsdkhvGDvttH4/edit#gid=719782467

 

Debate-Mr.Tamilkumaran (+918870238119)

Games and fun events-Mr. Ramachandran (+919042131029)

Music, Drama, Dance and others-Ms. Sakthi (+918870549349), Ms. Sujithra (+919940199675), and Mr. Shreenivas (+919560939359)

 

The payment details for the function are:

U.G students-Rs.250,

P.G students-Rs.350,

Ph.D students-Rs.400,

Post Doc.'s-Rs.500.

For guests-Rs.250(Kindly inform the number of guests and pay the corresponding money for them, five days before the function so as to do prepare the accommodations for them).

 

Kindly transfer the money to the bank account of Mr.Duraivadivel (+917503711542), whose bank account details are given below. Also, for those who wish to contribute more-can give the amount they wish above the specified amounts. 

 

Name:Duraivadivel. P

Account number: 35499957143

Bank:SBI

Branch:IIT Hauz Khas.

Purpose:Your name+Pongal 2017

 

Once again, we take the pleasure of inviting you to our Pongal Celebration.

 

(If someone has been left out in this mail, kindly inform them about this and ask them to give their contact number to this mail-id or any of the Association person. Any other information, will be conveyed to you through mail or through Facebook(IIT- Delhi தமிழ் மன்றம் group-https://www.facebook.com/groups/iitdtamil/?fref=ts ))

 

In case of any doubts, kindly contact:

Mr.Kathiresan-+918800264504

Mr. Duraivadivel-+917503711542

Mr.Mareeswaran-+919718091730

Mr. Tamilkumaran-+918870238119

Thank you,

IIT Delhi Tamil Mandram.



--
Regards

S. Vishnu
PhD Student.
IIT Delhi
New Delhi, India.
feb-17 invitation(1).pdf
Reply all
Reply to author
Forward
0 new messages