எறியுளி எறிதல் Harpoons (10,000 BP - 200 BP) in India

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 13, 2025, 9:46:44 AMJul 13
to Santhavasantham, K Rajan, Santhalingam Chockaiah, Rajagopals Subbiah, Sridharan Krishnappa
எறியுளி (Harpoon) எறிந்து மீன்களை வேட்டையாடும் கருவியாக, காங்கோ
(ஆப்பிரிக்கா) நாட்டில் 90,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த
மனிதன் கண்டுபிடித்தான். 20,000 ஆண்டுகளாய் உலக முழுதும் திமிங்கலம்,
பெரிய மீன்கள் வேட்டையில் எறியுளிகள் பயன்பட்டுள்ளன. இந்தியாவில் 10,000
ஆண்டுகளாய் எறியுளி பயன்பாட்டில் உள்ளது. திமிங்கிலம், இதனைப் பெருமீன்
எனச் சங்க இலக்கியம் வகைப்படுத்துகிறது. பெருமீன் வேட்டையில் எறியுளி
(Harpoons in Whaling as recorded in Tamil Sangam texts).

குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து
நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..
(அகநாநூறு 210)

கண்டா/காண்டா என்னும் Rhinoceros சிந்துவெளி நாகரீகத்தில் தனியிடம்
உண்டு. இப்பெயர் வட திராவிட பாஷையில் இருந்து ஸம்ஸ்கிருதத்துக்குச்
சென்றுள்ளது. எறியுளி கொண்டு பெருவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன. உ-ம்:
காண்டாமிருகத்தை வேட்டையாடும் மெசோலித்திக் கால, பாறை ஓவியம்
தந்துள்ளேன். எறியுளி மான் கொம்பினால் கி.மு. 1900 வரை வடிவமைத்தனர்.
பின்னர் உலோகமாக மாறியுள்ளது.
தவ்வை/முகடி/மோடி/மூதேவி/மூத்தாள்/கேட்டை/சேட்டை என்றெல்லாம் வழங்கும்
ஜேஷ்ட்டா தேவியிந் சின்னம் தேள். நட்சத்திரங்களில் Antares star அவள்.
வடக்கு திசைப் பெயர் துருவ நட்சத்திரமாக விளங்கிய வடமீனால் அமைந்தது போல,
தவ்வையின் குறியீடாக, தெல்-/தேலு/தேள் என்னும் தாதுவேரில் இருந்து
தென்-/தெற்கு என்ற திசைப்பெயர் த்ராவிட மொழிகளிலே ஏற்பட்டுள்ளது.

எறியுளி வரலாறு - பாரத நாட்டில் பத்தாயிரம் ஆண்டுகளாய்.
படங்களுடன் விளக்கியுள்ளேன். ஆராய்ந்து அருளுக. ~NG

Harpoons (10,000 BP - 200 BP) in India
(for example, in rhino hunts)
https://x.com/naa_ganesan/status/1943874472185847959 (for photos of
rock paintings, Kalibangan Kolli, buffalo sacrifice, CHC/OCP harpoons,
Kota paintings)
--------------------------------------

Worldwide, harpoons have been designed mainly for fishing and whaling.
In Tamil Sangam texts, harpoons are called "eṟiyuḷi" fishermen hunted
whales (perumīṉ) using "eṟiyuḷi" (harpoons). They are made of deer
antlers and animal bones. Some examples of early harpoons, 80,000
years ago in Congo and 20,000 - 5,000 years ago in many countries are
given,
https://x.com/naa_ganesan/status/1942554982382719086
https://x.com/naa_ganesan/status/1941800630990848394

Inland, harpoons were used for big game hunting such as rhinoceros,
elephants, gaur (Indian bison), wild buffalo and even wild boar in
India. J. Cockburn, in 1881, first published Mesolithic era rock
paintings from Mirzapur district, Uttar Pradesh, India. Obviously they
are ~10,000 years old, and the harpoons are made from deer antlers.

----

Non-metallic harpoons continue well into the mature Harappan period
(2400 BCE - 1800 BCE). The goddess of war seal from Kalibangan shows
two warriors fighting with these antler harpoons. No secondary barbs
in the harpoon at all, ie., just one per side. Just the pointed tip,
possibly shaped from deer antlers in Kalibangan.
https://harappa.com/blog/harappan-goddess-war
https://x.com/naa_ganesan/status/1941802942182367630

With secondary barbs added (2 barbs per side), antler harpoon to
sacrifice water buffalo in Harappa.
https://www.harappa.com/blog/story-tablet-harappa

In the Post-Harappan period (after 1900 BCE) Copper Hoard Culture
(CHC/OCP) sites in the Indo-Gangetic plains made metallic, heavy
harpoons. They have purely ritualistic religious purposes. They are
NOT utilitarian weapons (Paul A. Yule, archaeologist). There is an
Anthropomorphic Axe (maḻu vāḷ neṭiyōṉ, in Sangam Tamil texts)
representing Varuṇa of the Atharva Veda along with many kinds of
weapons. Harpoons are of two types: Type A is a heavy metal version of
the antler/bone harpoons found worldwide for thousands of years. Type
B is scorpion legs harpoons, made to represent Jyeṣṭhā, elder sister
of Kolli/Durgā. These metal harpoons, Types A and B, are religious in
nature.
https://x.com/naa_ganesan/status/1915722469303857514

Finally, a sleek metal harpoon used in recent times to hunt
rhinoceros. Two paintings from Kota royal court are available.
This c1700 AD #Rajput painting of Rao Ram Singh 1 of #Kota pursuing a
Rhinoceros was sold by @ChristiesInc in 2013 for $37,500.
https://x.com/naa_ganesan/status/1943874480876519661

N. Ganesan
Harpoons (10,000 BP - 200 BP) in India
(for example, in rhino hunts)
https://x.com/naa_ganesan/status/1943874472185847959
(for photos of rock paintings, Kalibangan Kolli, buffalo sacrifice,
CHC/OCP harpoons, Kota paintings)
Reply all
Reply to author
Forward
0 new messages