மரை என்றால் Antelope எனப்படும் மான் இனங்கள். திருகு மரை என்கிறோம் அல்லவா? ஆசியாக் கண்டத்தில், மிகப் பெரிய மரை விலங்கு நீல்காய் எனப்படுகிறது. காளைகள் நீல நிறத்தில் இருப்பதால் இப்பெயர். விவிலியம் பற்றிய ஆராய்ச்சிகளில் Black Obelisk எனப்படும் சதுரப்பட்டை வடிவத் தூணுக்குத் தனியிடம் உண்டு. 175 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ம்யூஸியத்தில் உள்ள சதுரத் தூண், அதன் விலங்குகள், கல்வெட்டு ஆய்வுக்கு உள்ளாகி வருகின்றன. அதில் உள்ள கல்வெட்டு ஒன்றை ஆராய்ந்து, முஷ்ரி என்னும் இடம் எங்கே இருந்தது என விளக்கியுள்ளேன். தமிழில் Nilgai antelope சங்க நூல்களில் மரையா/மரையான் எனப்படுகிறது. சங்க நூல் ஆய்வினால், சதுரத்தூண் பற்றி ஆய்வு முடிபு சிலவற்றைச் சொல்ல இயலுகிறது.
மரை என்னும் காரணப்பெயர், நவ்வி மரை என்னும் விலங்கு (Chinkara antelope) பற்றி முன்னர் எழுதிய கட்டுரை:
https://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.htmlநா. கணேசன்
In the British museum, the Black obelisk of an Assyrian king is famous.
https://en.wikipedia.org/wiki/Black_Obelisk_of_Shalmaneser_IIIA. H. Layard found it in 1847 CE. There is an inscription:
"I received tribute from Muṣri: two-humped camels, a water buffalo (lit. "a river ox"), a rhinoceros, an antelope, female elephants, female monkeys, (and) apes."
https://x.com/naa_ganesan/status/1937987819085172806Where is Muṣri? By analysing the animals (e.g., Nilgai antelope) shown in relief in the Black Obelisk panel, Muṣri in this particular inscription is the region of North Syria. There is a Nilgai shown 300 years later in the Persepolis also. There were Syrian elephants, Nilgai, Bubalis hartebeest, auroch ox, double-humped camels in Jordan, Syria as shown by fossils and art.
An answer to a 175-years old question in Assyriology,
N. Ganesan