பேரியாழ் வாசிப்பு

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 1, 2025, 7:51:06 PMJun 1
to Santhavasantham
பேரியாழ் வாசிப்பு. வனவாசி மான் நெருங்கிவந்து இசையை இரசிக்கிறது.
https://x.com/gunsnrosesgirl3/status/1929036257281077511

பேரியாழ் (pēriyāḻ) = Large Harp; சீறியாழ் (cīṟiyāḻ) = Lesser Harp.
பேரியாழ் இசைப்போன் பெரும்பாணன் (பெரும்பாணாற்றுப்படை). சீறியாழ் இசைப்போன் = சிறுபாணன் (சிறுபாணாற்றுப்படை).
https://x.com/naa_ganesan/status/1929314947286118497

Emeperor Samudragupta playing Harp (சீறியாழ்) 

~NG

Reply all
Reply to author
Forward
0 new messages