சீர்மிகு விழா அறிமுகம்
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் 2019 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4 முதல் 7 ஆம் நாள் வரை நடைபெற இருக்கின்றது.
அமெரிக்க மண்ணில் முதன்முதலாக தமிழுக்காக நடைபெறும் மாநாடு என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும். இம்மாநாட்டிற்கு முழுமுதல் கருவியாகவும் கிரியா ஊக்கியாகவும் செயல்பட்டவர் தலைசிறந்த கல்வியாளரும், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அனைத்துலகத் தமிழாய்வு மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களையும், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான, பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து மறைந்து, இன்று அனைவரின் உள்ளத்தில் வாழும் டாக்டர் ஜி.யு.போப் அவர்களையும் நினைவு கூறும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
-----------
https://www.dinamalar.com/news_detail.asp?id=2290362
--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil...@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/houstontamil/CAA%2BQEUf_QPQdWdaBhzWAzJpG8Wwa%2BySeaOrw0SGXBYibe1rKTw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!Theme Song of 10th World Tamil Conference!
will send the academic program next. See you in Chicago!நா. கணேசன்
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!Theme Song of 10th World Tamil Conference!
will send the academic program next. See you in Chicago!நா. கணேசன்
அமெரிக்காவின் சிகாகோவில் ஜூலை 7-ம் தேதி 10-வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்துலக தமிழ் ஆய்வு மன்ற ஆய்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.மருதநாயகம் கூறியதாவது: 10-வது உலகத் தமிழ் மாநாடு சிகாகோவில் ஜூலை 4 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழர், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, புதுவரலாற்றியல், அறிவியல் சார்ந்த ஒப்பீட்டு ஆய்வுகள் என்பது இந்த மாநாட்டின் மையப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகின் பல நாட்டு அறிஞர்களிடம் இருந்தும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுச் சுருக்கங்கள் வந்துள்ளன. அதில் கீழடி அகழாய்வு உட்பட 200 ஆய்வுச் சுருக்கங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பரிசீலனைகள் மூலம் 80 கட்டுரைகள் கருத்தரங்கில் வாசிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை எழுதியோருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பியுள்ளோம்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் செய்து வருகின்றன. மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்க வேண்டும் என்று நிர்வாகக் குழு மற்றும் வரவேற்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல்வர் பங்கேற்கவில்லை
உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டில் தமிழக அரசின் பங்கேற்பு குறித்துதமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் கேட்டபோது, “மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை.
குடியரசுத் தலைவரும் பங்கேற்கவில்லை என்றே அறிகிறேன்.
நிச்சயமாக நான் பங்கேற்பேன். அந்த மாநாடு சிறப்பாகநடைபெற தமிழக அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். நிதி உதவிதொடங்கி இங்கிருந்து எத்தனை பேரை அனுப்பிவைப்பது என்பது வரை முதல்வர் ஆலோசித்து வருகிறார். விரைவில் அது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும்” என்றார்.


Dear friends, on behalf of the organizing committee members and the volunteers, I take this opportunity to welcome you all to the historical event in Chicago – 10th World Tamil Conference, July 04 – 07 2019.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய மாநாடுகள் - International Association of Tamil Research (IATR)உலகத் தமிழ் ஆராய்ச்ச்சி மாநாடுகளைப் பற்றி அறிய:அண்ணா - சென்னை மாநாட்டு உரை, 1968
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4-ம் தேதி தொடங்கவிருக்கும் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழறிஞர்களோடு ஒரு அரசியல் தலைவரும் கலந்துகொள்ளவிருக்கிறார். அவர், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான சி.மகேந்திரன். ‘தமிழரின் தொன்மையான அறிவுக் கோட்பாடு’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசிக்கச்செல்லும் மகேந்திரனுக்கு அவரது சொந்த ஊரான தஞ்சையில் தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஜூன் 30 அன்று வழியனுப்பு விழா நடத்துகின்றன. முழுநேரக் கட்சிப் பணிகளுக்கு நடுவிலும் இந்தக் கட்டுரையை எழுதி முடிப்பதற்காக, கடந்த ஆறு மாதங்களாகப் பயண நேரங்களைப் படிப்பதற்கான நேரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் சி.மகேந்திரன்.
ஜூலை 4ந்தேதி கவியரங்கத்தைத் தொடங்கிவைக்கிறேன்.இலந்தை
உலகத் தமிழ் ஆராய்ச்ச்சி மாநாடுகளைப் பற்றி அறிய:அண்ணா - சென்னை மாநாட்டு உரை, 1968
On Thu, Jul 4, 2019 at 9:02 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:உங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் என்று நினைக்கிறேன். கவியரங்கத்தைத் தொடங்கி வைத்து ( ஆனால் மற்றபடி அதில் கலந்துகொள்ளாமல் ) . கவியரங்கம் எப்படி நடந்தது , போன்ற சுவையான தகவல்களை அறிய ஆவல்.On Wed, 3 Jul 2019 at 23:39, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:நாளை ஃபெட்னா மாநாடுசிக்காகோவில் தொடங்குகிறது. நாளை பிற்பகல் “கீழடி மேன்மையைப் பாடுவோம்” எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. நான் கவியரங்கைத் தொடங்கிவைக்கிறேன்இலந்தை--
பசுபதி--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
| Session Day | Saturday, July 6, 2019 | |
| Sesssion Time | 9:45 am - 1:00 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Archaeological Discoveries | |
| Chair | Dr. N Ganesan | |
| Room | 2 | |
| Research Scholar Name | Research Title | |
| 1 | Dr.K.Rajan | Evolution of the Tamil Script: An Archaeological Perspective |
| 2 | Dr. R. Madhivanan | New methodology and key to decipher the Indus script with verification of correct reading |
| 3 | ||
| Session Day | Sunday, July 7, 2019 | |
| Sesssion Time | 8:30 am - 11:45 am | |
| Topic | Ancient Tamil Civilization - Indus Valley Civilization | |
| Chair | Dr.K. Rajan | |
| Room | 1 | |
| Research Scholar Name | Research Title | |
| 1 | Dr. SM. Ramasamy | Unfurling the mysteries behind ancient port city Poompuhar (India) and understanding the socio-cultural evolution of the Tamils |
| 2 | Dr. Nagamanickam Ganesan | Ox-Cart and Wheel: Technological Vocabulary from the Bronze Age India |
| 3 | Dr. S Rajavelu | Who were the authors of Tamil-Brahmi inscriptions- the earliest script of the Tamils? |
| 4 | Dr. Mrs. S. Sridas | தென்னிந்தியாவில் உள்ள ஆதிச்சநல்லூர், பொருந்தல், கீழடி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் |


On Thu, 11 Jul 2019 at 11:00, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:மோகன ராகத்தில், எம்எஸ்வி இசையமைத்து பி. சுசீலா பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து.
----
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Genetic & Genographic Studies Kumari Coast & Kumari Coast Civilizations | |
| Chair | Dr Spencer Wells / Dr Pitchappan Ramasamy | |
| Room | 1 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. Pitchappan Ramaswamy | Tamils, A Living Civilization of Yester-years, Genomic evidences from ‘The Genographic’ |
| 2 | Dr Siva Thiagarajah | Genetic origins of the Tamil speaking people |
| 3 | Dr. Soundravalli | Ancient Tamil Civilization |
| 4 | Dr. Francis Muthu | Kumari Coast and the ‘Kumari Coast Civilization’ |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Archaeological Discoveries | |
| Chair | Dr Vasant S Shinde | |
| Room | 2 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr.K.Rajan | Evolution of the Tamil Script: An Archaeological Perspective |
| 2 | Dr. R. Madhivanan | New methodology and key to decipher the Indus script with verification of correct reading |
| 3 |
| Dr. Nagamanickam Ganesan | Ox-Cart and Wheel: Technological Vocabulary from the Bronze Age India |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tamil Classical Literature | |
| Chair | Dr P. Marudanayagam / Dr George L Hart | |
| Room | 3 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr.M.Muthuvelu | Principles of modern law and classical Tamil literature |
| 2 | Prof. K. Nedunchezhian | ஆசீவகம் என்னும் அறிவியல் |
| 3 | Dr. A. Manavazhahan | சங்கத் தமிழரின் உளநோய் மருத்துவ மேலாண்மை |
| 4 | Mr. C. Mahendran | தமிழரின், தொன்மையான அறிவு கோட்பாடு |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tolkappiyam | |
| Chair | Prof. E.Sundaramoorthy | |
| Room | 4 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. V. Murugan | Tolkappiyam - A futuristic World Classic |
| 2 | Dr.V.Ramasamy | Tholkappiar and Anandavardanar as exponents of suggestion in poetry |
| 3 | Prof. Nirmal Selvamony | A view of poruḷ through the window of tolkāppiyam |
| 4 | Dr. M. Kumaresan MS(DLO) | A study of parallels in the works of Tolkappiyar and Bernoulli |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tirukural | |
| Chair | Dr T. Murugarathanam | |
| Room | 5 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. Ulaganayagi Palani | திருக்குறளும் வாழும் வழிமுறைகளும் (The art of living) |
| 2 | Dr. Kalanidhi Bala. Sivakadadcham | வள்ளுவர் காலத்து மருத்துவமரபு |
| 3 | Dr.R. Santhanakrishanan | திருக்குறளில் சட்டவியல் கூறுகள் |
| 4 | Dr.Kartheges Ponniah | மலாய்மொழி பந்தூன் கவிதைகளில் திருக்குறள் கருத்துகள் |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Genetic & Genographic Studies Kumari Coast & Kumari Coast Civilizations | |
| Chair | Dr K. Rajan | |
| Room | 1 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. P.Marudanayagam | Ancient Tamil Culture: Its Uniqueness |
| 2 | Dr. SM. Ramasamy | Kumarikandam: Citations in Tamil literature and the geological perspective |
| 3 | K. Sachithananthan | Tamil based Script Reform for the Aboriginal languages |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 2:00 pm - 5: 00 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Archaeological Discoveries & Indus Valley Civilizations | |
| Chair | Dr. N Ganesan | |
| Room | 2 | |
| Sl.No. |
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr.M.Bavani | சங்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் பானையோடுகளின் எழுத்துப்பொறிப்புகளும் காலமும் (அண்மைக்கால அகழாய்வுகளின் வழி) |
| 2 | P.Pushparatnam | இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள். |
| 3 | Dr.G.Balaji | கோட்டு வடிவ மீன் குறியீடுகளும் சிந்துவெளி நோக்கிய பாண்டியர்களின் புலம்பெயர்வும் |
| 4 | Dr. Siva Ilango | சிந்துவெளி - அவிழும் முடிச்சுகள் |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Tamil Classical Literature | |
| Chair | Dr M.Muthu Velu / Dr K.Nedunchezhian | |
| Room | 3 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr.V.Kavitha | ஒராவன் நாட்டார் கதைப் பாடல்களும் சங்க அகமரபுகளும் ஓர் ஒப்பீடு |
| 2 | Mrs. Selvampikai | அகநானூறு – மன்யோசுப் பாடல்களில் அகமாந்தர் கூற்றுக்கள் - ஓர் ஒப்பாய்வு |
| 3 | M.Balasubramaniam | தமிழ்த் திணையில் என்றும் உலக எதிர்காலத்திற்கான அறக்கோட்பாடு |
| 4 | Mr.Narainsamy Tiroumalechetty | The Core Ideas of Management in Ancient Literature with Special Reference to Thirukurral |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Tolkappiyam | |
| Chair | Dr V. Murugan | |
| Room | 4 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr R. Gurunathan | தொல்காப்பியக் கவிதையியல்**- **சமஸ்கிருதம்**, **கிரேக்கம்** – **ஓர் ஒப்பு |
| 2 | Manju Bashini, Kanniammal,Madan | பகுப்பாய்விகளுக்கான தொல்காப்பிய விதிகளின் சீர்க்கோவைகள் |
| 3 | T. Sethupandian | லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் |
| 4 | Dr. S.Alagesan | தொல்காப்பியம் – டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் எழுதிய ‘மலையாள மொழி இலக்கணம்’ -நூல்கள் - ஒப்பீடு |
| Day | Saturday, July 6, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Tirukural & Modern Literature | |
| Chair | Dr G. John Samuel / Dr R. Prabhakaran | |
| Room | 5 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. T. Murugarathanam | வள்ளுவர் முப்பாலில் ‘எழுபிறப்பு’ எழுப்பும் குழப்பம் |
| 2 | Ponmuthu Shanmugam | வள்ளுவமும் ஆசீவகமும் (மாந்தர் அறநூல், பண்பாட்டுக் கருவூலம், வாழ்க்கைநெறி, வழிகாட்டி) |
| 3 | Dr V G Santhosam | திருக்குறளும் வாழும் வழி முறைகளும் |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Ancient Tamil Civilization - Indus Valley Civilization | |
| Chair | Dr K. Rajan | |
| Room | 1 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Prof. Vasant Shinde | Harappan Archaeology: Recent Perspectives and Rakhigarhi |
| 2 | Dr.S.Vasanthi | The study of antiquities from the excavations sangam age sites – special references to the territory of minor chieftans |
| 3 | Dr. S Rajavelu | Who were the authors of Tamil-Brahmi inscriptions- the earliest script of the Tamils? |
| 4 | Dr. Mrs. S. Sridas |
| Adichanallur, Porunthal, Keezhadi excavations in South India அகழ்வாய்வுச் சான்றுகளும் பழங்காலத் தமிழர் நாகரிகமும் |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tamil Music & Performing Arts | |
| Chair | Dr Amutha Pandian | |
| Room | 2 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. B. Raja | பரதம் - தமிழர் கலையே |
| 2 | Dr.S.Karpagam | நாட்டியப் பார்வையில் சிலப்பதிகாரம் |
| 3 | Dr. Sathiyavathi S | குடுமியான்மலை தமிழிசைக் கல்வெட்டு |
| 4 | Dr.P.K.Ponnusamy | ஞானசம்பந்தரில் பாடல்களில் தாள இசைக்கூறுகள் |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tamil Language & Linguistics | |
| Chair | Dr V. Jeyadevan / Dr E. Annamalai | |
| Room | 3 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Manju Bashini, Kanniammal,Madan | தொல்காப்பிய விதிகளின்படி கணினியில் கூட்டுச்சொற்கள் பிரிப்பதற்கான சீர்க்கோவைகள் |
| 2 | Dr Saraspedee Tiroumalechetty | Seminar on Tamil Studies on Modern Tamil Literature Computer Technology and its contribution to Tamil Studies (A Mauritian Perspective) |
| 3 | Mohana Dass Ramasamy | A Phonological Study of Tamil loanwords Tamil found in an Old Malay Historical Annals, the Sejarah Melayu |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Modern Literature | |
| Chair | Prof.Dr. Ulrike Niklas | |
| Room | 4 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Saraswathy Vijayakumar | தமிழர் கலைகளில் ஒப்பனைக்கலை (ஒப்பனை வடிவமைப்பாளரின் வாழ்வியல் அனுபவக் கட்டுரை) |
| 2 | Dr. K. Chellappan | The Tragiwesrc Ethos and Aesthetics in Ilanko and Aeschylus: A Comparison |
| 3 | Peter Yeronimuse | தலைவி தலைவனொடு செல்லுதல் எளிதென நினைத்தனளோ? குறுந்தொகைப் பாடல்களை ஒரு கதைச்சொல்லும் பாணியில் வரிசைப் படுத்தியமைத்த ஒரு காதல் புனைவு |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 9:30 am - 12:30 pm | |
| Topic | Tamil Classical Literature & Tirukural | |
| Chair | Dr. E.Sundaramoorthy | |
| Room | 5 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr. Manonmani Sanmugadas | புறநானூற்றுப் பாடல்களும் யப்பானிய மன்யோசுப் புறப்பாடல்களும் – ஓர் ஒப்பாய்வு |
| 2 | Prof. Dr. Shri Lakshmi | ஆற்றுப்படை மரபும் - பன்முகநோக்கு |
| 3 | Dr. SM. Ramasamy | Unfurling the mysteries behind ancient port city Poompuhar (India) and understanding the socio-cultural evolution of the tamils |
| 4 | Dr. Francis Muthu | Tirukkural: A Secular and Humanistic Ethics for ‘Universal Man’ |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Contribution of Scholars & Tamil Music | |
| Chair | Amudhan Adigal | |
| Room | 1 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr(Mrs)S.Kesavan | சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூலில் அறிவியல் வெளிப்பாடுகள் |
| 2 | Rev. Fr. Ruban Mariampillai | தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப்பணி வழி தமிழ்ப்பணி |
| 3 | Rev. Fr. Pavilu Christhu Nesaratnam | தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவா்களின் தனித்துவமான பங்களிப்பு |
| 4 | Dr Amutha Pandian | Ceṅkōṭṭi yazh and the Cakōṭa yazh |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 2:00 pm - 5: 00 pm | |
| Topic | Modern Literature | |
| Chair | Dr Vasu Renganathan | |
| Room | 2 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Dr.G.Arasenthiran | Contributions of Tamil to Nostratic Studies (From the vantage of Tamil etymons Advancing the hypothesis of Caldwell,Gnanaprakasar and Devaneyan) |
| 2 | Kumaran Subramanian | மணிமேகலை உணர்த்தும் மனிதநேயம் |
| 3 | Dr V. Sabapathy | மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் |
| 4 | Dr. Rajeswari Karunakaran | தமிழ்ச் செவ்விலக்கியங்கள் காட்டும் பழங்காலக் கல்வி நிலை |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Tamil Classical Literature | |
| Chair | Dr K. Nedunchezhian | |
| Room | 3 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Prof. Dr. Shri Lakshmi | சங்க இலக்கியங்களில் கொண்டி மகளிர் |
| 2 | Dr. Govindaswamy Rajagopal | Parattai: The ‘other woman’ in the Sangam Tinai Poetry |
| 3 | Dr. A. Sanmugadas | பாண்பாட்டு – ஒரு மதிப்பீடு |
| 4 | Dr.P.Vellaichamy | சங்க இலக்கியங்களும் வேளாண்மையில் நீர் மேலாண்மையும் |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Modern Literature & Tolkaappiyam | |
| Chair | Prof.Dr. Thomas Lehmann / Dr M.Muthu Velu | |
| Room | 4 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | Rev. Dr. Amudhan Adigal | தமிழில் அச்சேறிய முதல் அகரமுதலி |
| 2 | Dr.K.Subhashini | ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகள் |
| 3 | K. Kavimani | பழந்தமிழர் பண்பாட்டில் தோல் ஓவியத்தின் பயன்பாடு |
| 4 | Dr. M. Krishnan | அண்மைக்கால மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகப் போக்குகள் |
| Day | Sunday, July 7, 2019 | |
| Time | 2:00 pm - 5:00 pm | |
| Topic | Tolkaappiyam & Modern Literature | |
| Chair | Dr V. Murugan | |
| Room | 5 | |
| Sl.No. | ||
| Research Scholar Name | Research Title |
| 1 | I. Susai | தொல்காப்பிய இலக்கணக் கலைச்சொல் மொழிநிலை |
| 2 | Dr. Mu. Ilangovan | அடியார்க்குநல்லாரின் தொல்காப்பியப் புலமை |
| 3 | Dr. P.Marudanayagam | Birth of an Indian Epic: From Sangam Poems to Kumāracampavam |
| 4 | Prof. V. Chockalingam, M.D., D.M. | தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் |