--. மகிழ்வது தீபாவளி!வெடித்து மகிழ்வது தீபாவளி -- வாழ்வைவியந்து மகிழ்வது தீபாவளிஉடுத்து மகிழ்வது தீபாவளி - பிறர்க்(கு)உதவி மகிழ்வது தீபாவளிவிடுத்து மகிழ்வது தீபாவளி - தீமைவிலக்கி மகிழ்வது தீபாவளிகொடுத்து மகிழ்வது தீபாவளி - மக்கள்கூடி மகிழ்வது தீபாவளி!-- தில்லைவேந்தன்.....
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgHFL7H_R5xOjnp0RnNES%3DpZH6ARUtdR1K98nXrTKRDEw%40mail.gmail.com.