Re: [வல்லமை] Re: சித்திரைத் திருவிழாப் பாடல்கள்

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 12, 2025, 9:10:49 PMMay 12
to vall...@googlegroups.com
மீனாட்சி திருமணம் மீதான அழகிய பாடல்களைத் தந்துள்ளீர்கள். மீனாட்சி கலியாணம் முழுவதுமாக,
https://youtu.be/wPoPGEIxuHY

குழந்தைகள் கர்நாடக சங்கீதம் பயிலத் தொடங்கும்போது கற்க எளிதாக, முத்துசாமி தீட்சிதர் நோட்டுஸ்வரங்கள் பாடியுள்ளார். இது முதலில், மோசார்ட் இசையமைத்தது 1781-ம் ஆண்டு. சில ஆண்டு சென்ற பின், சென்னைக் கோட்டையில் தீட்சிதர் கேட்டு, "சியாமளே, மீனாக்‌ஷி" என நோட்டுஸ்வரம் ஆக்கியுள்ளார். இனிமையான சிறார் பாடல்,

https://youtu.be/I0-e5xu-KEA அனந்தை இளவரசர்
https://youtu.be/5CUword1TPk சூரியநாராயணன்
https://youtu.be/pVCNmxAlYDU - வீணையில்
https://youtu.be/neomzAwBpao

https://indomythology.wordpress.com/2020/03/29/nottuswaras-a-classic-cultural-exchange/
Shyamale Meenakshi has been inspired by Mozart’s Twelve Variations on “Ah vous dirai-je, Maman” the French folk song. The French melody first appeared in 1761, and has been used for many children’s songs, such as “Twinkle, Twinkle, Little Star”, “Baa, Baa, Black Sheep” and the “Alphabet Song.”
The classic Shyamale Meenakshi is inspired from Twinkle Twinkle little star, originally composed by Mozart.
The classic Shyamale Meenakshi is inspired from Twinkle Twinkle little star, originally composed by Mozart.


~NG
Reply all
Reply to author
Forward
0 new messages