Murrel fish - வரால் மீன் - State Fish of Telengana

93 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 16, 2018, 9:23:00 AM4/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan

வரால் எனப்படும் மீன் அண்மையில் உருவாகிய தெலுங்கானா மாகாணத்தின் மீன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிகளை உடையதால் வரால். விரால் என்றும், பிரால் (braal) என்றும் பேச்சில் வழங்கும்.



மரால் என்று வரால் சில இடங்களில் அழைக்கப்படுகிறதா? விழி- முழி- என்கிறோம்: “முழிச்சுப் பார்த்தான்”, ...
அதிலிருந்து “Murrel" என ஆங்கிலத்தில் பெயர் வரால்/விரால் மீனுக்கு வந்ததா?

வேதத்தில் வராலின் பெயர் ஶகுல < சக்களி-. சக்களிதல் = தட்டையாதல். சகடு = wheel, சாகாடு = வண்டியின் பிளாட்பார்ம். 
“பீலி பெய் சாகாடும் அச்சு இறும்” - வள்ளுவர். அச்சு < அக்‌ஷ ‘axle'
வாம மார்க்க பூஜையில், தேவிக்குப் படையல்  ஶகுல மீன்.  ஶகுல என வராற்பேர் பற்றிப் பின்னர். 

Murrel - வராலுக்கு எந்த ஆண்டிலிருந்து பெயராகப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவிப்போருக்கு நன்றி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 16, 2018, 9:55:04 AM4/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Monday, April 16, 2018 at 12:04:16 AM UTC-7, கவிமாமணி wrote:

வாராகியின் கொடி எதுவெனத் தெரியாதிருந்தது. மேலே கொடுத்திருக்கும் காயத்ரி மந்திரத்தில் மகிஷக் கொடி என்று கொடுக்கப்பட்டுள்ளது


கொற்றவையின் அம்சம் வாராகி எனக் காட்டுகின்றது இத் துவசம்.
வாகனத்தைக் கொடியாக ஆக்குதலும் உண்டு. நந்தி துவஜம் யாழ்ப்பாண அரசர்களுக்கும், பல்லவர்களுக்கும் உண்டு.

காமவேளுக்குக் கொடியாக மகர விடங்கர் (சிந்து, கங்கை, கரும்பெண்ணை (கிருஷ்ணா) நதிகளில் வாழ்வது).
நகர் என்று இம்முதலையை வடக்கே அழைக்கின்றனர். அதனால், நக்கன் என்று சிவனுக்குப் பெயர்.
சகுல (சக்கள) (=வரால் மீன்) < சக்களி-தல். தலை தட்டையாக உள்ள மீன்.

மன்மதவேளின் மகரக்கொடி: https://en.wikipedia.org/wiki/Gharial

(உத்தரமேரூரில் கி.பி. 750-ல் மகர துவஜம், மன்மதன் - இரதிக்கு நடுவே, pl. see Figure 3.
எனக்கு இச்சிற்பம் பற்றிக் கூறியவர் அக்கோயில் பற்றி ஆய்வுநூல் 1970-ல் எழுதிய ரா. நாகசாமி.)


நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 17, 2018, 8:55:28 AM4/17/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.
Garfish
GarFish
Malayalam: Kola Meen, Kolaan, Karu thonamkunhi, Mural, kolan, Kokki(freshwater)
Tamil: Kola, Mural, Kokkimeen, Vellai murrel, moorel
Kannada: Kokkare, konti
Other: Kaikka,Kankely(bengali), tokali(Marathi) Kande toe, havu menu, tole

 
கடல் வரால் படமும், உயிரியல் பெயரும் பார்க்கணும்.


வெள்ளத்தில் ஓடும் மீன்வகை
  குண்டத் திருக்கை பறவை தாளம்
  கொடுவா லுழுவை கும்பிளா
  குறவை பிறையன் காரை மணலை
  குழு முரல்கடல் மறிமண்ணா 

தொண்டை மடவை நாரை பாரை
  சுறவு வானை கடல்வரால்
  சுரும்பு நெத்தலி கெத்தலி கத்தலை
  தும்பை யோரா வஞ்சூரன்

கெண்டை திரளி சள்ளை வெள்ளை
   கீழி காலை பாலைமீன்
   கெளிறு மலங்கு கலங்க புனலிற்
   கீழுலாவு றால் முறால்

மண்டிக் குதித்துக் கடலின் மீன்களும்
   வாவிக் கழியின் மீன்களும்
   மதத்துச் சினத்துக் குதித்துப் பாயும்
   வளமை பாரும் பள்ளிரே (50)

வரால் > விரால் > முறால் ஆகிவிட்டது. இது தான் ஆங்கிலத்தில் பேச்சுத்தமிழ்க் கொடையாக murrel என வழங்குகிறது.
 
---------------------------------------------------

கடல் வரால் என்பது என்னை? =  Rachycentron canadum, sea murrel = https://en.wikipedia.org/wiki/Cobia

இதனைக் கடல்விரால், நெய்ம்மீன் என்ப.
Actual motha, also called urulan motha is actually cobia. This is the most tastiest and in demand among all


DIVERSIFICATION IN AQUACULTURE

Cobia

Cobia, Rachycentron canadum also known as Lemon fish or Ling is an oceanodromous, migratory and pelagic fish that lives in brackish and marine waters. The fish is popular known by the common names-Cobia, Black kingfish, Black salmon, runner or sergeant fish, crab eater and Sea murrel . It is a highly priced game fish with high market value both in domestic and international markets. Cobia known for its excellent meat quality is a famous premium food fish highly preferred by people in Taiwan and Japan. The white meat of the fish is served in restaurants as raw fish called Sashimi. The fast growth rate, adaptability to captive breeding (attains 6-8 kg/year) are the major attributes which makes cobia as an excellent candidate species for aquaculture . Cobia is one of the marine finfish species with high aquaculture potential particularly for cage culture in India.



 
மொரலு - இன்னொரு பொருளில் உண்டு:


இதுவும் எங்க ஊர் கடற்கரை தான்

கடற்கரைக்கு அருகில் தான் எங்கள் வீடு [2kms]. இந்த 2கி.மீட்டர்களும் வயல்வெளிகளும், ''வம்பா'' என்று அழைக்கப்படும் நீண்ட மணற்பரப்பும் உள்ளது.

 

சுனாமி வந்த பொழுது நாங்கள் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தோம். அலைகள் கறையை விட்டே தாண்டவில்லை. எனென்றால் அப்படி ஒரு பள்ளமும் மேடும் ஆன இயற்கையான அரண் இந்த ''வம்பாய்''.

 

சின்ன வயதில் ''இல்லிப் பூச்சியும், மொரலும்'' [மொரலு என்பது கடற்கரையில் கிடைக்கும் சிப்பி, இல்லிப் பூச்சி பற்றி விளக்கத் தெரியவில்லை, பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி கடையில் இது கிடைக்கும்] பிடித்து சுட்டுத் தின்றுவிட்டு விளையாடிய கடற்கரையில் இனி நாங்கள் கால் பதிக்க முடியாது.

 

தமிழக கடற்கரையின் அத்தனை நிலங்களும் பணக்கார முதலைகளாலும், அரசியல்வாதிகளின் பினாமிகளாலும் வளைக்கப்பட்டு விட்டது.

 

இனி கடலில் இல்லிப் பூச்சி பிடிக்கவோ, இங்கே மாடு மேய்க்கவோ அனுமதி இல்லை. நிலம் வாங்கிப் போட்ட பணக்காரனை சுனாமி வந்து அழித்தால், எனக்கு கவலை இல்லை.”



நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 18, 2018, 8:04:02 AM4/18/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
2018-04-17 5:55 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.

”வெள்ளை முரல்” - வெள்ளை வரால் எனக் குறிப்பிட்டது பிழை.

N. Ganesan

unread,
Apr 18, 2018, 10:31:33 AM4/18/18
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai



2018-04-17 4:31 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
கடல் மீன்களிலும் 'மொரலு' என்று ஒருவகை மீன் உண்டு.
இது ஆரல் மீனின் giant size மாதிரி இருக்கும் .
The clippings show unhealthy methods of cleaning fish.
Anyhow it's quite interesting to know the etymology of varaal and murrel-------varaal and varaaki
kanmani



நீங்கள் குறிப்பிடுவது Garfish வெள்ளை வரால்.

”வெள்ளை முரல்” - வெள்ளை வரால் எனக் குறிப்பிட்டது பிழை.

 
Garfish
GarFish
Malayalam: Kola Meen, Kolaan, Karu thonamkunhi, Mural, kolan, Kokki(freshwater)
Tamil: Kola, Mural, Kokkimeen, Vellai murrel, moorel
Kannada: Kokkare, konti
Other: Kaikka,Kankely(bengali), tokali(Marathi) Kande toe, havu menu, tole



கருமுரல் என மதராஸ் லெக்ஸிகான் குறிப்பிடும் மீன். கொச்சி ஹார்பரில்,


 

N. Ganesan

unread,
Apr 24, 2018, 2:31:05 AM4/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com
On Monday, April 23, 2018 at 11:18:35 PM UTC-7, kanmanitamilskc wrote:
No
Yesterday my son taught me to download 
sk

Did you get all my 3 published papers as PDF's?
2007, 2011, 2016.

Here are my 3 papers about Indus Valley - Dravidian connections. The so called' Vedic Night' & spread of Vedic cults, via Varuna worship,
ultimately turning Varuna into Shiva in the form of Linga in deep South (Gudimallam) is explained in my third paper in the series.
I presented it in 16th World Sanskrit Conference, Bangkok (2016).

Please read these 3 papers on Indus Valley (Bronze Age) & Tamil relations, as shown in Religion.

My three papers on Indus crocodile religion, its appearance as Anthropomorphic Axe in Tamil Nadu as monolithic sculptures during Early Iron Age:

(1) Gharial god and Tiger goddess in the Indus valley, Some aspects of Bronze Age Indian Religion, 2007, Museum of Fine Arts, Houston
& Arimaa Nokku, Chennai.

(2) A Dravidian Etymology for Makara - Crocodile, 2011.
Prof. V. I. Subramonian memorial volume, Int. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala.

(3) Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu,
16th World Sanskrit Conference, Bangkok, Thailand, 2016

I will have three more this year. Thanks for mentioning Andree Sjoberg's paper,
Iravatham, Asko Parpola, .... have advanced the field much further. 
I've done my part, i think in the PDFs above.

ng
 


2018-04-16 8:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
இந்த மகர விடங்கர் பற்றிய உங்கள் ஆய்வுக்கட்டுரையை ஏற்கெனவே முன்பொரு முறை வேறு இழையிலும் கொடுத்திருந்தீர்கள்.
எவ்வளவு தான் zoom பண்ணினாலும் அந்த எழுத்து படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.


மொபைல் போனிலா என் கட்டுரைகளைப் படிக்கிறீர்கள்?

நா. கணேசன் 

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



Reply all
Reply to author
Forward
0 new messages