திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.
On Tuesday, December 6, 2016 at 4:50:34 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.திதலை (தித்தி) நகில்களிலும், அல்குலிலும் வரும்.திதலை அணிந்த தேம் கொள் மென் முலைதித்தி பரந்த பைத்தக லல்குற்எதிர்த்த தித்தி ஏரிள வனமுலைவயிற்றிலும் வரிகளாக, பொரிப்புள்ளிகளாகபுதல்வர்ப் பயந்த பெண்டிர்க்கு திதலை/தித்தி வரும்.தித்- என்பது தாதுவேர். தித்தி (அ) திதலை/சிதலை > இதல்: தொடர்புடைச் சொற்கள்.நா. கணேசன்
On Monday, May 1, 2017 at 12:08:02 AM UTC-7, dorai sundaram wrote:திண்டுக்கல் செக்குக் கல்வெட்டில் வருகின்ற துடவுஎன்னும் சொல் ஓர் அளவையைக்குறிக்கும் என்பதைச்சொற்பிறப்பியல் பேரகராதி சுட்டுவதைப் பார்த்தோம்.மேலும் ஒரு தரவு கிடைதுள்ளது. திருவிதாங்கோடுதொல்லியல் வரிசை (TRAVANCORE ARCHAEOLOGOCAL
SERIES ) நூலில், திருக்கால்க்கரை விண்ணகரக்கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் ஒரு குறிப்புஉள்ளது. கல்வெட்டில் காணப்படும் வரி:2. டு ...தேவர் துடவினால் முப்பத்து அஞ்சு துடவு நெய் செலுத்தக் கடவர்.....நூலில் கீழ்க்கண்டவாறு விளக்கம் தரப்பட்டுள்ளது.“Tudavu is a grain and liquid measure; this form must have been the original of the modern tudam which is a measure holding quarter of a nali."இக்குறிப்பிலிருந்து, துடவு என்பது தானியத்தையும், எண்ணெயையும் அளக்கப்பயன்பட்ட அளவை என அறிகிறோம். இது நாழியின் கால் பங்கு. ஓர் உழக்கு.துடவு - நெய், எண்ணெய் போன்றவற்றை அளக்கப்பயன்படுவது என்கிறது சென்னைப் பேரகராதி.துடவு tuṭavu n. cf. துடுவை A liquid measure; ”ஓர் அளவு ஒரு துடவு நெயும்” (T. A. S. ii, 86). துடம் என்ற சொல்லுக்கும் துடவு என்கிறது.துடுவை tuṭuvai, n. Wooden ladle for taking ghee; நெய்த்துடுப்பு. துடுவையா னறுநெ யார்த்தி (திருவிளை. திருமணப். 184).துழவுதல் - துடுப்பு. துழ- > துடவை.சுவர், மரம் புல்லிக்கொண்டிருக்கும் புல்லியைப் பல்லி என்கிறோம்.”தலைக்கு எண்ணெய் தடவு” என்கிறோமே. இதில் தடவு- < துடவு- (துழ-) [[ Cf. பல்லி < புல்லி]
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?
தொய்யில் = மருதாணி= செம்பஞ்சு பூச்சு.
நல் என்பது தெலுகுச்சொல். நலுப்பு = கருப்பு.
தமிழில் நலுப்பு இல்லை.
On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?மயிலின் பின்னால் பிலிறுவது பீலி. இங்கே தன்வினை.
திதலை மென்முலைத் தீம்பால் 2 பிலிற்றப் |
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே |
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?
The Chandaḥśāstra presents the first known description of a binary numeral system in connection with the systematic enumeration of meters with fixed patterns of short and long syllables.[5] The discussion of the combinatorics of meter corresponds to the binomial theorem. Halāyudha's commentary includes a presentation of the Pascal's triangle (called meruprastāra). Pingala's work also contains the Fibonacci numbers, called mātrāmeru.[6]
Use of zero is sometimes ascribed to Pingala due to his discussion of binary numbers, usually represented using 0 and 1 in modern discussion, but Pingala used light (laghu) and heavy (guru) rather than 0 and 1 to describe syllables. As Pingala's system ranks binary patterns starting at one (four short syllables—binary "0000"—is the first pattern), the nth pattern corresponds to the binary representation of n-1 (with increasing positional values).
Pingala is credited with using binary numbers in the form of short and long syllables (the latter equal in length to two short syllables), a notation similar to Morse code.[7] Pingala used the Sanskrit word śūnya explicitly to refer to zero.[8]
மேலும்:On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?பீர்ச்சுதல் என்ற சொல் பீச்சுதல் என்று பேச்சுவழக்கில் வரும். ’எருமை தண்ணிதண்ணியாய்ப் பீச்சுகிறது’.
பீர்ச்சாங்குழல் என்று அகராதிகள் தருவதைப் பீச்சாங்குழல் (syringe, ...) என்கிறோம்
See the entry of PiirccaaGkuzal in 1842 American Mission Press dictionary: https://books.google.com/books?id=gj9MAAAAYAAJ&