2012/13 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்

2 views
Skip to first unread message

PDA Hemmathagama

unread,
Jul 5, 2013, 5:29:45 AM7/5/13
to hm...@googlegroups.com, seed-fo...@googlegroups.com

அன்புடையீர்  அஸ்ஸலாமு அலைக்கும்  

கடந்த காலங்களில் வெளியாகிய .பொ.  உயர் தர  பெறுபேறுகளின் அடிப்படையில் 2012/2013 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது  பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழுவினால்  கோரப்பட்டுள்ளன.

ஆனாலும்  பல்கலைக்கலகங்களுக்கு  தகுதி பெற்ற மாணவர்களில் ( உயர் தரப்  பரீட்சையில் பெறுபேருடன்  YES’  என்று  குறிப்பிடப்பட்டு வந்தவர்களில் ) பெரும்பாலானோர்  இவற்றுக்கு விண்ணப்பிக்காமை  அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக அனுமதி பெறச்  சாத்தியமான மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி இழக்கப்படுகின்ற   துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. அதி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்றவர்கள் மட்டுமே விண்ணப்பிப்பதால் குறித்த ஒரு சில பாடநெறிகளுக்கு மட்டுமே எமது மாணவர்கள் செல்வதை அவதானிக்க முடிகிறது. (பாடநெறிகளின்  அனுமதி சம்பந்தமான ஒரு பின்னிணைப்பும் இக்கடிதத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது )

அனுமதிக்கான விண்ணப்பத்தைக் கொண்ட புத்தகமானது பிரபல புத்தக நிலையங்களில் கிடைக்கபெறும். - விண்ணப்ப முடிவுத்திகதி . – July 23, 2013

எனவே,  இம்முறை தகுதி பெற்ற அனைவரும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்  . மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும் 

பல்கலைக்கழகங்களில்  உள்ள 81 பாடநெறிகளில் 21 பாடநெறிகளுக்கே

இவ்வளவு காலமும் ஹெம்மாதகம பிரதேச மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு  இருக்கிறார்கள்.

 (அட்டவணையில் நிறம் தீட்டப்பட்டுள்ள பெட்டிகளால் காட்டப்பட்டுள்ளது

 

எனவே  உயர் தரப்  பரீட்சையில் பெறுபேருடன்  YES  என்று  குறிப்பிடப்பட்டு வந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முனையும் போது இது அதிகரிக்கும் என்பது உறுதி


ஜஸாகல்லாஹு ஹைரன் 

 Inline image 1

PDAprofile2.png
PDA Letter -UGC.pdf
UGC Courses- Full.pdf

nizar shareef

unread,
Jul 6, 2013, 5:51:49 AM7/6/13
to hm...@googlegroups.com
As salami Alaikum
I read the message and it is glad that a group from our hometown come forward to do some constructive activities at this stage. It is really valuable and great service for the community. There is much more to do and congratulations and I wish you good luck for your effort.
Best regards
Nizar Shareef from Abu Dhabi.


From: PDA Hemmathagama <pda...@gmail.com>;
To: <hm...@googlegroups.com>; <seed-fo...@googlegroups.com>;
Subject: [Hemmathagama Youth] 2012/13 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல்
Sent: Fri, Jul 5, 2013 9:29:45 AM

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Hemmatagama Muslim Youth Development Forum" group.
To post to this group, send email to hm...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
hmydf+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/hmydf?hl=en
 
---
You received this message because you are subscribed to the Google Groups "Hemmatagama Muslim Youth Development Forum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to hmydf+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
PDAprofile2.png
Reply all
Reply to author
Forward
0 new messages