பிராமணர்கள் உலகம்! வெல்லச் சீடை

5 views
Skip to first unread message

Kannan Bargavan

unread,
Aug 22, 2016, 3:37:03 AM8/22/16
to hinduism-a-broad-view
Inline image 1


வெல்லச் சீடை
அரிசி மாவு—1கப் (சிவக்க வறுத்தரைத்தது )
உளுத்தமாவு—3 டீ ச்பூன் ( சலித்து வறுத்தரைத்து)
வெல்லத்தூள்—–அரை கப். [பாகு வெல்லமாக]
வெள்ளை எள்—-அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி——சிறிது
நெய்—2 டீஸ்பூன். 
சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
வெல்லத்தை அரை கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்து வடிகட்டி கொதிக்கவிடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் சேர்த்து கிளறி இறக்கவும்.
சூடு ஆறியவுடன் உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.
கால் மணி நேரம் கழித்து 
சீடைகளை காயும் எண்ணையில் 
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
Like
Like
Reply all
Reply to author
Forward
0 new messages