புனித மோசடி அல்லது வெண்டுமென ஏமாற்றுதல் ’தக்கியா’ Part 1

7 views
Skip to first unread message

True Hindu

unread,
Nov 24, 2009, 5:04:12 AM11/24/09
to hindu...@googlegroups.com

எழுதியவர்: நல்லான்

 Part 1

முன்னுரை:

 

உலக நாதர் இயற்றிய, உலக நீதியில்: ‘நெஞ்சாரப் பொய் தன்னை
சொல்லவேண்டாம்

 

தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘உள்ளொன்றுவைத்துப் புறமொன்று
பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்

 

தமிழ் செய்த தவப் புலவர் வள்ளுவனார் (Thiruvalluvar) கூறுவது:

 

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன் நெஞ்சே தன்னைச்சுடும்

[Meaning: Let a man not speak as truth of what
he knows to be false, for, his conscience will scorch him when he has lied.
]

எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்

பொய்யாவிளக்கே விளக்கு.

[Meaning:
‘Not all lamps are effective lamps. The lamp of ‘telling no-lies ever’ is the
wise man's lamp’].

 

மேற்கூறிய திருக்குறள் செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி,
‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய
நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்..............?
என கேள்வியும் ஒருங்கே எழுகிறது.

 

உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம்
போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக
மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில்
நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
படித்தறியவும்.  மேலும் பொய்களும் ஷரியா
சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.

 

இஸ்லாமிய புனித மோசடி தக்கியாஎன்பது, (Taqiyyah),  இஸ்லாமின் காரணங்களுக்காக [for the cause of Islam, words used in Hadiths]  அல்லது இஸ்லாமின் நன்மைக்காக, எல்லாவித
பொய்களையும் எவரிடமும், எந்த நிலையிலும் சொல்லிக்கொள்ள, இஸ்லாமிய புனித நூல்களே முஸ்லிம்களுக்கு
அனுமதி அளித்திருக்கின்றன. இஸ்லாமை நிருவிய முகம்மதுவே ஒரு முன்னுதாரணமாக தன்
வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் அவ்வாறே ஒழுகி, வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். அப்பொய்கள்,
இஸ்லாமின்
காரணங்களுக்காக / நன்மைக்காக
என்ற போது, அப்பொய்களும் தனக்குத்தானே (automatic) புனிதத்தன்மையை அடைந்து கொண்டு விட்டன
போலும்!!?

 

இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை
நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து,
குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க,
àதேவைப்பட்டால்
அல்லாவின் நாமத்தைச்
சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்என்ற ஜிஹாத் புனித
போர் ஒலி
யை உரக்கப்
பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!].
முஸ்லிம்களுக்கு, நம் நாடு
(patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன்
நண்பர்கள்
(friends), என்று எவரும்
முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று
 தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால்
தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் /
நமாஸ் - தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும்
அல்லாவுக்கேஎன மேற்கே
இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே
போய் சேர வேண்டும்.  இக்கட்டுரையில், முகம்மதுவைப்
பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி
தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை
வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில்
இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் காலப்போக்கில்
இப்பொய்களும் உண்மை என ஒப்புக்கொள்ளப்படும் என ஜெர்மனியின் கோயபல்ஸ் (நாஸி ஹிட்லரின்
கொள்கைப் பிரசார மந்திரி) அன்று சொன்னான். அந்த வற்றாத ஊற்றான ஒழுங்கில்லா முறையை
பல மத இயக்கங்களும், தமிழ் நாட்டுக் கழகங்களும், பெதுவுடமைக் கட்சிகளும்
(கம்பூனிஸ்ட்), தங்கள் ஜேபிக்குள் தயாராக வைத்து, உபயோகித்து பிழைத்துக் கொண்டுதான்
இன்றும் இருக்கின்றன. நாஸி ஹிட்லருக்கு இஸ்லாமை நிருவிய முகம்மது தான் ஒருவேளை முதல்
ஆசானோ! இக்கழகங்களுக்கும், கம்பூனிஸ்ட்களுக்கும் ஹிட்லர் தான் முக்கிய ஆசானோ!!

 

அந்த காலத்தில் காந்தியை, காமாந்தகாரர், வடக்கத்திய பனியா, தலித்துகளின்
எதிரி, இந்திய நாட்டுக்கு சுதந்திரமா - வெங்காயம், வெள்ளைக்காரனே! இந்தியாவுக்கு
சுதந்திரம் கொடுத்துவிட்டு, நீ இந்தியாவை விட்டு எங்கேயோ ஓடிப்போனாலும் போ!
பரவாயில்லை, ஆனால் மெட்ராஸ் மாகாணத்தை யாவது உன் கஸ்டடியில் வைத்து, காட்டுமிராண்டி
மொழியான தமிழைக்காட்டிலும், ஆங்கிலத்தை முதன் மொழியாக வைத்து விடு, இங்குள்ள தமிழ்
மக்களுக்கு சுதந்திரம் அளித்து விடாதே!! என ஒப்பாரி வைத்து கூவிய கூட்டம், அடைந்தால்
திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என கூக்குரலிட்ட முன்னேற்றமோ  அல்லது முன்னேற்றமடையாத கழகமோ, இன்று அண்ணல்-காந்தி
என அவர்கள் வாயிலிருந்து புது திரு அவதாரம் எடுத்துள்ளார். ஒருகாலத்தில் நேரு, இந்திரா
காந்தியை தூஷித்த கழகம் இன்று இவர்கள் நினைவாக மலர், மாலை, புகழாரம் சூட்டி
மகிழ்கின்றனர். இவர்களும், ஹிட்லரின்
தக்கியாவை ‘இஸ்லாத்திலிருந்து தான் கற்றனரோ!!?

 

இதைத்தான் இனம் இனத்தோடு சேரும்என சொல்கிறார்களோ!! (ஒரே
மாதிரியான இறகைக்கொண்ட பறவைகள் -
birds of the same feather flock
together
) இஸ்லாம், இடதுசாரிகள், நாஸிகள், (Islam, Leftist
parties, Nazis)
இம்மூன்று இயக்கங்களும் ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளைக் கொண்டவைகள்.  இம்மூவருக்கும் முக்கியத்வம் உள்ளவை: சர்வாதிகாரம், ஜனநாயகத்திற்கு
எதிர்ப்பு, காரியத்தை சாதித்துக்கொள்ள சந்தர்ப்பவாதம், (எல்லாவிதமான பொய்கள்
உள்பட) அகில உலக பரவுதல், ஓரினக் கொலைகள், அரசியலில் ஆர்வம், எல்லாமே அரசாங்கவுடமை,
சொல்லிலும் செயலிலும் முழு வேற்றுமை, தங்களையாரும் அடிமையாக்கிக் கொள்ளக்கூடாது,
ஆனால், மற்றவர்களைத் தாங்கள் அடிமை களாக்கலாம்
,  போன்ற மிக மகத்தான கொள்கைகள்!!?

 

எதற்காக இவைகள் இக்கட்டுரையில் என கேட்பவர்களுக்கு எனது
பதில் -- ஒரே விதமான பல கொள்கைகளுடன்
இம் மூன்று இயக்கங்களும் உள்ளன,
இவைகளில்,
‘இஸ்லாமிய தக்கியாபோன்ற சந்தர்ப்பவாதக் கொள்கையும் சேர்ந்தேதான் உள்ளது என ஒரு ஒப்புதலுக்குக் காட்டத்தான்
இம்மூன்றைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

 

அஃதே போல ‘இஸ்லாம் என்பதன் பொருளே, அமைதிஎன (Islam means peace!!?) வெற்றியுடன் எட்டு திக்கெட்டும் எட்ட முஸ்லிம்கள்
முரசொலிக்கின்றனர்.
இஸ்லாம்என இட்டுக்கொண்ட
பெயரிலும் ஒரு ‘தக்கியாவா
’? என கேட்கத் தோன்றுகிறதல்லவா! ஆரம்பத்திலேயே தக்கியா துவங்கி
விட்டது.

 

கீழே கொடுத்தவைகளை ஒரு முறை படித்தபின் முஸ்லிம்கள் கூற்று
சரிதானா என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பகுத்தறிவாளர்களுக்கும் பதில் கிடைக்கலாம்.
(உண்மையாகவே பகுத்து ஆராயும் அறிவு என ஒன்று அவர்களுக்குக் கூட இருந்தால்!! தமிழ்
நாட்டுக் கழகங்களுக்கும், இடதுசாரிகள், பொதுவுடமைக்காரர்களுக்கும் சேர்ந்தே
கூறுகிறேன்.).

 

ஒரு நண்பர் கூறுவது போல ஜிஹாதும்
தக்கியாவும் இஸ்லாமின் இரு கண்கள். ஜிஹாத் மட்டும் இல்லாதிருந்தால் இன்று இஸ்லாம் இருந்த
இடமே இல்லாது என்றோ மறைந்து போயிருக்கும்
என்பார். இதைப்பற்றி சற்று
சிந்தியுங்கள்.

 

பல மிதவாதி முஸ்லிம்கள் (moderate Muslims) , தாங்களும் (அதாவது
99.999 % என பெரும்பான்மை முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு) இஸ்லாமிய
வன்முறைகளைக் கண்டிக்கிறோம் என குளியலறைப் பாடகர்களாக
(Bath room singers)  ஆலாபனையுடன் சங்கீத நிகழ்ச்சி ஒன்றை
நடத்தி நாடகமாடுவார்கள். தங்களை பெரும்பான்மை முஸ்லிம்கள் என
(பீற்றி) சொல்லிக்கொண்டும்,
இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகச் சிறுபான்மையினரான
(Miniscule minority)  எனவும் சுலபமகச் சொல்லிச் சொல்லி, தீவிர
வாதத்தையே ஒரு நமுத்துப்போன பட்டாசாக்கி சித்தரித்து விடுவார்கள். இந்த
முழக்கத்தையே, வெட்டொன்று துண்டுரெண்டாக, மிகச் சிறுபான்மையினர் என
(Miniscule minority) சித்தரிக்கப்படும் அதி திவிரவாத
முஸ்லிம்களின் முகத்திற்கெதிரே, அல்லது இஸ்லாமிய பொது மேடைகளில் ஏறி, இஸ்லாமிய
புனித நூல்களில் உள்ள உண்மைகளை வெளியில் கூறி, அல்லது போட்டுடைக்க மாட்டார்கள். காரணம்,
ஒன்று, உயிருக்கு உத்திரவாதமில்லை, இரண்டு, மிதவாதிகளும் முஸ்லிம்களாதலால், இப்படி
தக்கியா சொன்னால் தான், பெரும்பான்மையினரான
முஸ்லிம்களுக்கு, இன்னும் வருங்காலத்தில் ‘தக்கியா
செய்து இஸ்லாமிய
அடிப்படை கொள்கையான ‘உலக இஸ்லாம்
நிருவ உதவும். மேலும் மிதவாதிகளும் தீவிர
வாதிகளுக்கு உடந்தையாக பணிபுரிந்துதவமுடியும்.

 

இப்படி வாய்கொப்பளித்தால் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள்
நின்றுவிடாது. இப்படி ஆணுமல்ல, பெண்ணுமல்ல என நபும்ஸகராக இருப்பதைக் காட்டிலும்,
உண்மைக்காக போடாடி, ஒன்று சிறுபான்மையினரை வென்று, அல்லது வெல்ல முடியாவிடின், இஸ்லாமிலிருந்து
வெளியேறலாமே!. அனேக முஸ்லிம்கள் இன்று மிகத் துணிவு பூண்டு, மனசாட்சிக்கு
விரோதமில்லாமல், முன்னாள் முஸ்லிம்களாக ஆகவில்லையா? அதற்கென முதுகுத் தண்டில்
சற்று கூடுதல் சக்தி வேண்டுமையா!! மண்புழுவாக இருந்து கொண்டு வாயாடிவிட்டால்
மட்டும் உங்கள் வன்முறை கண்டிப்புக்கு எவ்வித விடிவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆக
மிதவாதி 99.999 % கோழைகளும், தீவிரவாத வன்முறைக்குத் துணைபோகும் கூட்டாளிகளே. மற்றொரு
இடத்திலும் இக்கட்டுரையில் இம்மிதவாதிகளைப்பற்றி கூறியிருக்கிறேன்.
 தீவிரவாதிகள், மிதவாதிகள்
இவ்விருவருக்கும் வேற்றுமையே கிடையாது. ஒருவன் குண்டு வீசுவாவான். மற்றொருவன்
அதைப்பற்றி அந்தரங்கமாக கண்டிக்கிறேன் என குசு குசு மொழியில் கதை விட்டு ரீல்
சுத்துவான். (பொய் சொல்வான்). ஆனால் குற்றமற்ற நிரபராதி மக்கள் மடிந்தாலும் பகிரங்கமாக
கண்டிக்க மாட்டான். ஆக விளைவு ஒன்றுதான். மிதவாதிகளும் அடிப்படையில் முஸ்லிம்கள்
தானே!  குருடனுக்கு ராஜபார்வை வந்துவிடுமா
என்ன?

 

(அல்லது தீவிர வாதிகள் மிகச் சிறுபான்மையோர் (Miniscule minority)  என சொல்வதும் ஒரு பொய்யா? ‘தக்கியாவா? ஆக மொத்தம்
மிதவாதிகள், தீவிரவாதிகள் இவர்களில் வேற்றுமையே கிடையாதல்லவா!!
).

 

Source:http://www.faithfreedom.org/islam/புனித-மோசடி-அல்லது-வெண்டுமென-ஏமாற்றுதல்-’தக்கியா’

--
True Hindu
Reply all
Reply to author
Forward
0 new messages