அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
எதிர்வரும் ரமழானை முன்னிட்டு ஹிஜ்ரி நாட்காட்டி பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல சகோதரர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே ரமழான் துவக்கம் வரை சுமார் 5 பிரசுரங்களை வெளியிட எண்ணியுள்ளோம், வினியோகிக்க வேண்டிய பிரசுரங்கள் உங்களுக்கு ஈமெயிலில் தரப்படும் - இன்ஷா அல்லாஹ்
மூன்று நோட்டிஸ்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் பகுதியில் தேவைப்படும் எண்ணிக்கையில் நீங்களே பிரிண்ட் செய்து மக்களுக்கு வினியோகிக்குமாறு கோட்டுக் கொள்கிறோம்.
ஹிஜ்ரி கமிட்டி
பிராத்தனைகளுடன்....
முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி.
Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road,
Eruvadi. Tamil Nadu (INDIA).
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544, 0091 9944 250 922.