பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
சுழன்றும் சுற்றியும் வரும் பூமி என்ற தலைப்பில் அமைந்த புவியியல் ஆறாம் வகுப்பு பாடநூலில் உள்ளவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில்
பூமியின் சுழற்சியை பற்றியும், பருவநிலை மாற்றங்கள், லீப் ஆண்டு, துருவப் பகுதியில் இரவு பகல் ஏற்படுதல் குறித்தும் மிக எளிய முறையில் படத்துடன் காட்டப்பட்டுள்ளது...
இவை உங்களின் மேலான சிந்தனைக்காக....




புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!
இப்படிக்கு,
ஹிஜ்ரி கமிட்டி.
18 /12 /1433, வெள்ளிக்கிழமை.
--