புதன் கிழமை ( 28.11.2012 ) சந்திர கிரகணம்

2 views
Skip to first unread message

Hijri Committee

unread,
Nov 28, 2012, 1:07:38 PM11/28/12
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஹிஜ்ரி 1433 ஆம் வருடத்துடைய துல்ஹிஜ்ஜா மாதத்தின் கடைசி தினத்தில்  கிரகண சங்கமம் செவ்வாய்கிழமை (13.11.2012) ஏற்பட்டது.   அன்றைய தினம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த அடிப்படையில், பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியாத குப்பிய தினமாக இருந்தது.  அல்ஹம்துலில்லாஹ். 

அதன் விபரங்கள் கீழ்கண்ட சுட்டியில் உள்ளது. 

http://eclipse.gsfc.nasa.gov/OH/OHfigures/OH2012-Fig04.pdf

http://eclipse.gsfc.nasa.gov/OH/OH2012.html#SE2012Nov13T


மேலும்,  ஹிஜ்ரி 1434 ஆம் வருடத்துடைய அல்லாஹ்வின் புனித மாதமான முஹர்ரம் மாதத்தை, அல்லாஹ்வின் கிருபையால் முன்பின் ஆக்காமல் சரியாக, புதன்கிழமை (14.11.2012) அன்று நாம் ஆரம்பித்தோம்.  அல்ஹம்துலில்லாஹ். 

முதல் நாளின் பிறை முதல் நாளில் தான் தெரியும் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி  புதன்கிழமை அன்று புறக்கண்ணால் முதல் பிறை பார்க்கப்பட்டது.  எனவே  புதன்கிழமை (14.11.2012) தான் முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் என்பதற்கு மற்றொரு ஆதாரமாகவும் மேற்கூறப்பட்ட நிகழ்வு அமைந்தது.  சுப்ஹானல்லாஹ். 

அல்லாஹ் இன்னொரு ஆதாரமாக புதன்கிழமை ( 28.11.2012)  ஹிஜ்ரி 1434 ஆம் வருடத்தின்  15 வது நாளான முழு நிலவு நாளில்,  சந்திர கிரகண சங்கமத்தையும் ஏற்படுத்தியுள்ளான்  அல்லாஹு அக்பர்.
அதன் விபரத்தை கீழ்கண்ட இணைப்பில் சென்று பார்க்கலாம்.

http://eclipse.gsfc.nasa.gov/LEplot/LEplot2001/LE2012Nov28N.pdf

http://en.wikipedia.org/wiki/File:Lunar_eclipse_chart_close-2012Nov28.png

http://en.wikipedia.org/wiki/File:Lunar_eclipse_from_moon-2012Nov28.png

எனவே  ஹிஜ்ரி 1434 ஆம் வருடத்தின் முஹர்ரம் மாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (13.12.2012) அன்றுடன் முப்பது நாட்களை கொண்டு முடிவடைகின்றது. 

இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி


--
For More Information about Hijri Era based Universal Unified Moon Calendar Subject Visit our Websites and Google groups

For Tamil:         www.mooncalendar.in
For English:      www.hijricalendar.com
For Malayalam: www.hijracalendar.in

Also Joint our Google Group:
For Tamil:           hijri...@googlegroups.com
For English:       hijrico...@googlegroups.com
For Malayalam:   hijri-c...@googlegroups.com
For Urdu:            hi...@googlegroups.com    

Reply all
Reply to author
Forward
0 new messages