1433 துல்ஹிஜ்ஜா மாதத்தின் உர்ஜூனில் கதீம் - திங்கள்கிழமை (12.11.2012)

3 views
Skip to first unread message

Hijri Committee

unread,
Nov 12, 2012, 3:26:18 PM11/12/12
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........

அல்லாஹ் குர்ஆனில் 36:39 வசனத்தில் குறிப்பிட்டு கூறும் படித்தரமான உர்ஜூனில் கதீம் என்ற சந்திர படித்தரங்களில் உள்ள கடைசி நிலை ஹிஜ்ரி 1433 துல்ஹிஜ்ஜா மாதத்தின் 28வது நாளான திங்கள்கிழமை (12.11.2012) அன்று வானில் தெரிந்தது. சுப்ஹானல்லாஹ்....

உர்ஜூனில் கதீமை காண இங்கே சுட்டவும்.


எனவே செவ்வாய்கிழமை (13.11.2012)  துல்ஹிஜ்ஜா மாதத்தின்  29 வது நாள்.  செவ்வாய்கிழமையன்று உலகில் யாரும் சந்திரனை புறக்கண்களால் பார்க்க முடியாத, மற்றும் நபி (ஸல்) அவர்களும் குறிப்பிட்ட,  "குபிய" உடைய  நாளாகும். அதற்கு அத்தாட்சியாக சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் செவ்வாய்கிழமையன்று  சங்கமிக்கின்றது.  

ஒரே நேர்கோட்டில் வருவதால்  சூரிய கிரகணமும் ஏற்படுகின்றது. 

சூரிய கிரகணத்தை அறிய  சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://eclipse.gsfc.nasa.gov/OH/OHfigures/OH2012-Fig04.pdf

http://eclipse.gsfc.nasa.gov/OH/OH2012.html#SE2012Nov13T

எனவே புதன்கிழமை (14.11.2012) அன்று முஹர்ரம் ( ஹிஜ்ரி 1434 ) மாதத்தின் முதல் நாளாகும். அன்றைய தினம் முதல் பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க.  சிலர் புதன்கிழமை அமாவாசையை நாள் என்பதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.  அமாவாசையை நாளில் பிறையை புறக்கண்ணால் பார்க்க முடியாது என்பதை அனைவரும் அறிவர்.

எனவே புதன்கிழமையன்று  ( 14.11.2012 ) புனிதமாதமான முஹர்ரம் மாதத்தை முன்பின் ஆக்காமல் சரியாக துல்லியமாக துவக்கி அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ளவும்.  பார்க்க குர்ஆன் வசனங்கள். 9:36-37

இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி


--
For More Information about Hijri Era based Universal Unified Moon Calendar Subject Visit our Websites and Google groups

For Tamil:         www.mooncalendar.in
For English:      www.hijricalendar.com
For Malayalam: www.hijracalendar.in

Also Joint our Google Group:
For Tamil:           hijri...@googlegroups.com
For English:       hijrico...@googlegroups.com
For Malayalam:   hijri-c...@googlegroups.com
For Urdu:            hi...@googlegroups.com    

Reply all
Reply to author
Forward
0 new messages