பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
சென்ற பதிவில்
"சுழன்றும் சுற்றியும் வரும் பூமி" என்ற தலைப்பில் உள்ள தகவல்களை
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 2 (புவியியல் பகுதி) ல் இருந்து அறிந்து கொண்டோம்.
இந்த பதிவில்
"பூமியும் சூரியக்குடும்பமும்" என்ற தலைப்பில்
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 1 (புவியியல் பகுதி) ல் உள்ள தகவல்களை அறிந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
இதில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள்,குறுங்கோள்கள், மற்றும் துணைகோள்கள் பற்றி மிக எளிய முறையில் படங்களுடன் செய்முறை கல்வி வழியே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் நம் சிந்தனைக்கு பயனுள்ளதாக அமைய அல்லாஹ் அருள் செய்வானாக !





குறிப்பு: இத்துடன் PDF கோப்பு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!
இப்படிக்கு,
ஹிஜ்ரி கமிட்டி.
--