அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...
01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகைஅறிவிப்பு
நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய)
இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
(அல்குர்ஆன் 55:13)
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
பிறை விஷயத்தில் குர்ஆன் சுன்னா ஒளியில் தெளிவான வழிகாட்டலை ஹிஜ்ரி கமிட்டி பல வருடங்களாக மக்களுக்குச் சொல்லி வருகிறது. இதற்காக நாம் யாரிடமும் கூலி வாங்கிட வில்லை. தனி இயக்கம் நடத்தி ஜமாஅத்துகளை கூறுபோடவில்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளைப் பெறவுமில்லை. அதனை விட்டும் நம்மை வல்ல அல்லாஹ் காப்பாற்றியே வந்துள்ளான். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலை பெறச்செய்யவும், இந்த முஸ்லிம் உம்மத் சரியான தினத்தில் அமல்களை அமைத்துக் கொள்ளவுமே நாம் பாடுபடுகிறோம். - அல்ஹம்துலில்லாஹ்.
புனித ரமழான் மாதம் கடந்த 17-06-2015 புதன்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாதப் பிறைகளின் இறுதி வடிவம் 'உர்ஜூஃனில் கதீம்” தினம் எதிர்வரும் ரமழான் பிறை 29 (15-07-2015) புதன் கிழமை ஆகும். அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்குத் திசையில் அப்பிறை தென்படும்.
16-07-2015 வியாழக்கிழமை அன்றுடன் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 தினங்களில் முடிவடைகிறது. அன்றுதான் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.
ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) ஆகும். அன்றுதான் ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாள் தினம் என்பதற்கு வல்ல அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன. அன்று நோன்பு வைப்பது ஹராம் என்று மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். நமது மார்க்கம் தீனுல் இஸ்லாம் தெளிவான ஒரு வாழ்க்கை நெறியாகும். அதில் 'யம்முஷ்ஷக் - சந்தேகத்திற்குரிய நாள்”என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. திருக்குர்ஆன் போதனைகளின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைப் படியும் சந்திரனை தினமும் பார்த்து கணக்கிட்டு வந்தால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடிட முடியும். இதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் செய்தியாக அனைவருக்கும் தெரிவிக்கின்றது.
இலங்கை, கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல மாநகரங்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருநாள் தொழுகை சரியான தினத்தில் ஹிஜ்ரி கமிட்டி நடத்துகிறது - அல்ஹம்துலில்லாஹ். தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஹிஜ்ரி கமிட்டியின் தொழுகை திடல்களில் கலந்து கொள்கின்றனர்.
எனவே நீங்களும் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) அன்று சரியாகவும், சந்தோஷமாகவும் நோன்புப் பெருநாள் கொண்டாடி பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்திட அன்புடன் அழைக்கிறோம். அல்லாஹ்வையே அஞ்சுவோம்! அவனிடமே மீளுவோம்!!
ஈதுல் ஃபித்ர் தொழுகை நடைபெறும் இடங்கள்
1. CHENNAI - QAIDE MILLETH COMPLEX, ANNA SALAI ROAD, BACK ROAD OF MECCA MASJID, MOUNT ROAD, CHENNAI
TIME: 8:00 AM.
MOB: 9976885917, 9841470019.
2. TRICHY LKS ARISTO HALL, NEAR BUS STAND, TRICHY – JUNCTION.
TIME: 7:15 AM
MOB: 9786319310, 9442706337.
3. MADURAI NEAR T AMUK AM GROUND, CYCLE STAND, MADURAI
TIME: 7:30 AM
MOB: 9843340334, 9344096221, 9600444926.
4. COIMBATORE COIMBATORE
TIME: 7:30 AM
MOB: 9944188885, 90434687445.
5. MEETTUPALAY AM NEAR SIVASAKTHI THIRUMAN AMANDAP AM THIDAL, OLD KABARASTHAN ROAD MEETTUPALAY AM
TIME: 7:30 AM
MOB: 9842540002.
6. TANJAVURANNA THIRUMAN AM MANDABA THIDAL, OLD URUTHU SCHOOL THIDAL, EAST GATE, TANJAVUR
TIME: 7:00 AM
MOB: 9894277442.
7. SALEM ABEE MAHAL, NEAR BAJAJ SHOW ROOM, AMMAPET, MAIN ROAD, SALEM-636 003.
TIME: 7:30 AM
MOB: 9489950234, 9443435123, 9443407543.
8. THOOTHUKUDILOORTH AMMAL PURAM GROUND NEAR TO MURUGAN THEATRE THOOTHUKUDI-1.
TIME: 7:00 AM
MOB: 8148059038, 9003944063.
9. TIRUNELVELI TOWN MAHMOODHIYYAH, SALYAR STREET, NEAR TO SANKARAN KOIL ROAD, TIRUNELVELI TOWN
TIME: 7:30 AM
MOB: 9443310150, 9442063308.
10. MELAPALAY AM BAZAAR TIDAL. MELAPALAY AM.
TIME: 7:30 AM
MOB: 9843689360, 9952414885.
11. KOTTURPULIYA MAR AM THIDAL, KOTTUR, TIRUNELVELI DISTRICT.
TIME: 7:20 AM
MOB: 9788845350.
12. ERUVADI ALHUDHA PRIMARY SCHOOL GROUND, ERUVADI - 627103.
TIME: 7:00
MOB: 9443581960. 9962622000.
13. KAYALPATTIN AM BEACHTHIDAL, KAYALPATTIN AM
TIME: 7:30 AM
MOB: 9994344292, 9940811119.
14. SUTH AMALLI MASJIDUL AHAD, SUTH AMALLI, TIRUNELVELI.
TIME: 7:00 AM
MOB: 9655661998, 9677997769. 9443555015.
15. MANGAL AMPET SHEK NAGAR VIRDACHALAM. T.K. CUDDALORE DIST. MANGAL AMPET .(PO)
TIME: 7:00 AM
MOB: 9843107831, 9597777161.
16. AYY AMPETIDGAH THIDAL, K.M.K YUSUF NAGAR, NEAR MASJID NOOR AT-THAWHEED, AYY AMPET. TANJORE
TIME: 7:30 AM
MOB: 9944493351.
17. SANKARAN PANDALTHE GARDEN STREET SANKARAN PANDAL.
TIME: 7:30 AM
MOB: 9842027128.
18. KRISHNAGIRI 23G, 1ST CROSS, JAKKAPPAN NAGAR KRISHNAGIRI- 635001
TIME: 7:30 AM
MOB: 9994354869, 9788972889.
19. P AMBAN RAILWAY GROUND (EID GAH THIDAL) NEAR THOWHEED MARKAZ, P AMBAN, R AMNAD DISTRICT
TIME: 7:30 AM
MOB: 9994607171, 9003144080.
20. PARANGIPETTAI KALIMA NAGAR THIDAL, PARANGIPETTAI, KADALUR DIST
TIME: 7:15 AM
MOB: 8220083654, 9894341154.
21. SANKARANKOVIL THIRUVANGAD AM ROAD, OPPSITE OF MANO COLLEGE, BACKSIDE OF KRISHNA RICE MILL, SANKARANKOVIL.
TIME: 7:30 AM
MOB: 9042615727
22. CUMBUM APA COMPLEX, CUMBUM METTU COLONY, NEAR IOC PETROL BULK, CUMBUM- THENI DISTRICT.
TIME: 7:30 AM
MOB: 9944283637, 9894858318.
23. NAGERKOIL J AMAATHUL MUSLIMEEN C AMPUS VATTAVILAI JUNCTION KOTTAR, NAGERKOIL.
TIME: 7:30 AM
MOB: 9944817880, 9894815377.
24. ALUROPP GOVERNMENT ELEMENTARY, 8/2 THAIKKA STREET ALUR, KK DIST.
TIME: 7:30 AM
MOB: 9442679663.
25. THITTUVILAI BAL AMORE ROAD, BEHIND JJ MART, THITTUVILAI, KK DIST
TIME: 7:30 AM
MOB: 9597081443.
26. TITTACHERRYJ AMATHUL MUSLIMEEN, EID GAH GROUND, 42/A, NORTH PATTAKAL ST, TITTACHERRY.
TIME: 7:30 AM
MOB: 9942251041
27. KAYATHAR MASJID AL MALICK EID KA THIDAL, SENTH AMIL STREET KAYATHAR, THOOTHUKUDI DIST
TIME: 7:00 AM
MOB: 9486701230, 9443507227.
28. HYDERABAD 8-1-21/17-A, FIRST FLOOR, 2ND STREET, SURYA NAGAR COLONY, TOLICHOWKI, HYDERABAD - 500008.
TIME: 7:30 AM
MOB: 07702897019
29. MUMBAI B-201, CLIFTON, OFF. LINK ROAD, ANDERI WEST, MUMBAI.
TIME: 7:30 AM
MOB: 09004335151.
30. KERALA – THIRUVANANDAPURAM, PUTTHARIKANDAM MYTHAN.
TIME: 8.00 AM
MOB: 09447760646
31. KERALA – ERNAKULAM, TOWN HALL.
TIME: 8.00 AM
MOB: 09605757190
32. KERALA – ALUVA, TOWN HALL.
TIME: 8.00 AM
MOB: 9605757190
33. KERALA – TRICHUR, ENGINEERS HALL, NEAR VETINARY HOSPITAL.
TIME: 7.30 AM
MOB: 09846009003
34. KERALA – CHAVAKKAD, VYAPARA BHAVAN,
TIME: 8.00 AM
MOB: 09747404884
35. KERALA – PONNANI, CHANDAPADI.
TIME: 8.00 AM
MOB: 09995877446
36. KERALA – AREECODE, JIM AUDITORIUM.
TIME: 8.15 AM
MOB: 09447629291
37. KERALA – MALAPURAM, PRASHANTH AUDITORIUM OPP. CIVIL STATION.
TIME: 8.00 AM
MOB: 09400157940
38. KERALA – KOZHIKODE, SNEHANJALI AUDITORIUM.
TIME: 8.00 AM
MOB: 09400415285
39. KERALA – VANDOOR, SHARAFYA AUDITORIUM, NILAMBOOR ROAD.
TIME: 8.00 AM
MOB: 09447335501
40. KERALA – PALAKKAD, MELE STREET, PUTHUNAGARAM.
TIME: 7.15 AM
MOB: 09746478675
https://www.facebook.com/notes/international-moon-calendar-islamic-hijri-calendar