அவூதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........
தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு
வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? என்ற தலைப்பில்
" பிறை பார்த்த செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறியதாக கூறப்படும் வாகனக் கூட்டம் அறிவிப்பு குறித்து " ஹிஜ்ரி கமிட்டியின் இந்த ஆய்வுக் கட்டுரையின் தொடர்கள் ஹிஜ்ரி கமிட்டியின் இணையதளமான
www.mooncalendar.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இணையத்தளத்தில் ஆய்வு கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் / Click here to read our research material
எனவே அதை முழுமையாக படித்து உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் ஹிஜ்ரி கமிட்டி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
hijrico...@gmail.comஇப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி