ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகை 01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) நடைபெறும் இடங்கள்

11 views
Skip to first unread message

Mohammed Zubair Mohammathi Firdowsi

unread,
Jul 15, 2015, 9:14:22 PM7/15/15
to hijrico...@googlegroups.com, HIJRA COMMITTEE OF INDIA, Hijri Calendar, hijri-committee, hi...@googlegroups.com, HIJRI HCI
http://mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-news/420-eid-ul-fithr-prayer-salah-will-be-conducted-in-following-places-on-01st-shawwal-1436-friday-17-07-2015

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) 
ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகை அறிவிப்பு


நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? (அல்குர்ஆன் 55:13)


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

 

பிறை விஷயத்தில் குர்ஆன் சுன்னா ஒளியில் தெளிவான வழிகாட்டலை ஹிஜ்ரி கமிட்டி பல வருடங்களாக மக்களுக்குச் சொல்லி வருகிறது. இதற்காக நாம் யாரிடமும் கூலி வாங்கிட வில்லை. தனி இயக்கம் நடத்தி ஜமாஅத்துகளை கூறுபோடவில்லை. தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளைப் பெறவுமில்லை. அதனை விட்டும் நம்மை வல்ல அல்லாஹ் காப்பாற்றியே வந்துள்ளான். அல்லாஹ்வுடைய நாட்காட்டியை இவ்வுலகில் நிலை பெறச்செய்யவும், இந்த முஸ்லிம் உம்மத் சரியான தினத்தில் அமல்களை அமைத்துக் கொள்ளவுமே நாம் பாடுபடுகிறோம். - அல்ஹம்துலில்லாஹ்.

 

புனித ரமழான் மாதம் கடந்த 17-06-2015 புதன்கிழமை அன்று சரியாகத் துவங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாதப் பிறைகளின் இறுதி வடிவம் 'உர்ஜூஃனில் கதீம் தினம் எதிர்வரும் ரமழான் பிறை 29 (15-07-2015) புதன் கிழமை ஆகும். அன்று ஃபஜ்ர் நேரத்தில் கிழக்குத் திசையில் அப்பிறை தென்படும்.

 

16-07-2015 வியாழக்கிழமை அன்றுடன் இவ்வருடத்தின் ரமழான் மாதம் 30 தினங்களில் முடிவடைகிறது. அன்றுதான் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.

 

ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) ஆகும். அன்றுதான் ஈதுல் பித்ர் என்னும் நோன்புப் பெருநாள் தினம் என்பதற்கு வல்ல அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன. அன்று நோன்பு வைப்பது ஹராம் என்று மார்க்கம் தடை செய்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம்.

 

நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். நமது மார்க்கம் தீனுல் இஸ்லாம் தெளிவான ஒரு வாழ்க்கை நெறியாகும். அதில் 'யம்முஷ்ஷக் - சந்தேகத்திற்குரிய நாள்என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. திருக்குர்ஆன் போதனைகளின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைப் படியும் சந்திரனை தினமும் பார்த்து கணக்கிட்டு வந்தால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடிட முடியும். இதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் செய்தியாக அனைவருக்கும் தெரிவிக்கின்றது.

 

இலங்கை, கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல மாநகரங்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருநாள் தொழுகை சரியான தினத்தில் ஹிஜ்ரி கமிட்டி நடத்துகிறது - அல்ஹம்துலில்லாஹ். தங்களுக்குள் இருக்கும் பிரிவுகளை மறந்து பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஹிஜ்ரி கமிட்டியின் தொழுகை திடல்களில் கலந்து கொள்கின்றனர்.

 

எனவே நீங்களும் ஷவ்வால் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (17-07-2015) அன்று சரியாகவும், சந்தோஷமாகவும் நோன்புப் பெருநாள் கொண்டாடி பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்திட அன்புடன் அழைக்கிறோம்.  அல்லாஹ்வையே அஞ்சுவோம்! அவனிடமே மீளுவோம்!!

 

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகை நடைபெறும் இடங்கள்

INSHA ALLAH - EID UL FITHRU Prayer will be conducted in following Places on 01st Shawwal 1436 Friday (17/07/2015)

 

TAMIL NADU:

 

1.      CHENNAI

QAIDE MILLETH COMPLEX, ANNA SALAI ROAD, BACK ROAD OF MECCA MASJID, MOUNT ROAD, CHENNAI

TIME: 8:00 AM.

MOB: 9976885917, 9841470019.

 

2.      TRICHY

LKS ARISTO HALL, NEAR BUS STAND, TRICHY – JUNCTION.

TIME: 7:15 AM

MOB: 9786319310, 9442706337.

 

3.      MADURAI

NEAR T AMUK AM GROUND, CYCLE STAND, MADURAI

TIME: 7:30 AM

MOB: 98433403349344096221, 9600444926.

 

4.      COIMBATORE  

COIMBATORE

TIME: 7:30 AM

MOB: 9944188885, 90434687445. 

 

5.      MEETTUPALAYAM

NEAR SIVASAKTHI THIRUMAN AMANDAP AM THIDAL, OLD KABARASTHAN ROAD MEETTUPALAY AM

TIME: 7:30 AM

MOB: 9842540002.

 

6.      TANJAVURANNA

THIRUMAN AM MANDABA THIDAL, OLD URUTHU SCHOOL THIDAL, EAST GATE, TANJAVUR

TIME: 7:00 AM

MOB: 9894277442.

 

7.      SALEM

ABEE MAHAL, NEAR BAJAJ SHOW ROOM, AMMAPET, MAIN ROAD, SALEM-636 003.

TIME: 7:30 AM

MOB: 9489950234, 9443435123, 9443407543.

 

8.      THOOTHUKUDI

LOORTH AMMAL PURAM GROUND NEAR TO MURUGAN THEATRE THOOTHUKUDI-1.

TIME: 7:00 AM

MOB: 81480590389003944063.

 

9.      TIRUNELVELI TOWN

MAHMOODHIYYAH, SALYAR STREET, NEAR TO SANKARAN KOIL ROAD, TIRUNELVELI TOWN

TIME: 7:30 AM

MOB: 9443310150, 9442063308.

 

10.  MELAPALAYAM

BAZAAR TIDAL. MELAPALAY AM.

TIME: 7:30 AM

MOB: 9843689360, 9952414885.

 

11.  KOTTUR

PULIYA MARAM THIDAL, KOTTUR, TIRUNELVELI DISTRICT.

TIME: 7:20 AM

MOB: 9788845350.

 

12.  ERUVADI

ALHUDHA PRIMARY SCHOOL GROUND, ERUVADI - 627103.

TIME: 7:00 AM

MOB: 9443581960. 9962622000.

 

13.  KAYALPATTINAM

BEACHTHIDAL, KAYALPATTIN AM

TIME: 7:30 AM

MOB: 9994344292, 9940811119.

 

14.  SUTHAMALLI

MASJIDUL AHAD, SUTH AMALLI, TIRUNELVELI.

TIME: 7:00 AM

MOB: 9655661998, 9677997769. 9443555015.

 

15.  MANGAL AMPET

SHEK NAGAR VIRDACHALAM. T.K. CUDDALORE DIST. MANGAL AMPET .(PO)

TIME: 7:00 AM

MOB: 98431078319597777161.

 

16.  AYYAMPET

IDGAH THIDAL, K.M.K YUSUF NAGAR, NEAR MASJID NOOR AT-THAWHEED, AYY AMPET. TANJORE

TIME: 7:30 AM

MOB: 9944493351.

 

17.  SANKARAN PANDAL

THE GARDEN STREET SANKARAN PANDAL.

TIME: 7:30 AM

MOB: 9842027128.

 

18.  KRISHNAGIRI

23G, 1ST CROSS, JAKKAPPAN NAGAR KRISHNAGIRI- 635001

TIME: 7:30 AM

MOB: 9994354869, 9788972889.

 

19.  PAMBAN

RAILWAY GROUND (EID GAH THIDAL) NEAR THOWHEED MARKAZ, P AMBAN, R AMNAD DISTRICT

TIME: 7:30 AM

MOB: 9994607171, 9003144080.

 

20.  PARANGIPETTAI

KALIMA NAGAR THIDAL, PARANGIPETTAI, KADALUR DIST

TIME: 7:15 AM

MOB: 8220083654, 9894341154.

 

21.  SANKARANKOVIL

THIRUVANGAD AM ROAD, OPPSITE OF MANO COLLEGE, BACKSIDE OF KRISHNA RICE MILL, SANKARANKOVIL.

TIME: 7:30 AM

MOB: 9042615727

 

22.  CUMBUM

APA COMPLEX, CUMBUM METTU COLONY, NEAR IOC PETROL BULK, CUMBUM- THENI DISTRICT.

TIME: 7:30 AM

MOB: 9944283637, 9894858318.

 

23.  NAGERKOIL

 JAMAATHUL MUSLIMEEN C AMPUS VATTAVILAI JUNCTION KOTTAR, NAGERKOIL.

TIME: 7:30 AM

MOB: 9944817880, 9894815377.

 

24.  ALUR

OPP GOVERNMENT ELEMENTARY, 8/2 THAIKKA STREET ALUR, KK DIST.

TIME: 7:30 AM

MOB: 9442679663.

 

25.  THITTUVILAI

BAL AMORE ROAD, BEHIND JJ MART, THITTUVILAI, KK DIST

TIME: 7:30 AM

MOB: 9597081443.

 

26.  TITTACHERRY

JAMATHUL MUSLIMEEN, EID GAH GROUND, 42/A, NORTH PATTAKAL ST, TITTACHERRY.

 TIME: 7:30 AM

MOB: 9942251041

 

27.  KAYATHAR 

MASJID AL MALICK EID KA THIDAL, SENTH AMIL STREET KAYATHAR, THOOTHUKUDI DIST

TIME: 7:00 AM

MOB: 9486701230, 9443507227.

 

28.  TENKASI

KEEZHA PULIYUR RAILWAY CATE KEELS PURAM (IBNU UMAR (RALI) SCHOOL) ARUHIL ULLA JAMAAL NAGAR GROUND, TENKASI.

TIME: 7.15 AM

MOB: 7708504809, 9940409337.

 

TELANGANA:

 

29.  HYDERABAD- TELANGANA.

8-1-21/17-A, FIRST FLOOR, 2ND STREET, SURYA NAGAR COLONY, TOLICHOWKI, HYDERABAD - 500008.

TIME: 7:30 AM

MOB: 07702897019

 

MAHARASHTRA:

 

30.  MUMBAI- MAHARASHTRA.

B-201, CLIFTON, OFF. LINK ROAD, ANDERI WEST, MUMBAI.

TIME: 7:30 AM

MOB: 09004335151.

 

KERALA:

 

31.  THIRUVANANTHIAPURAM- KERALA

THIRUVANANTHIAPURAM, PUTTHARIKANDAM MYTHAN, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09447760646

 

32.  ERNAKULAM - KERALA

ERNAKULAM, TOWN HALL, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09605757190

 

33.  ALUVA - KERALA

ALUVA, TOWN HALL, KERALA.

TIME: 8.00 AM

MOB: 9605757190

 

34.  TRICHUR - KERALA

TRICHUR, ENGINEERS HALL, NEAR VETINARY HOSPITAL, KERALA.

TIME: 7.30 AM

MOB:  09846009003 

 

35.  CHAVAKKAD - KERALA

CHAVAKKAD, VYAPARA BHAVAN, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09747404884

 

36.  PONNANI - KERALA

PONNANI, CHANDAPADI, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09995877446

 

37.  AREECODE  - KERALA

AREECODE, JIM AUDITORIUM, KERALA.

TIME: 8.15 AM

MOB:  09447629291

 

38.  MALAPURAM - KERALA

MALAPURAM, PRASHANTH AUDITORIUM OPP. CIVIL STATION, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09400157940

 

39.  KOZHIKODE - KERALA

KOZHIKODE, SNEHANJALI AUDITORIUM, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09400415285

 

40.  VANDOOR - KERALA

VANDOOR, SHARAFYA AUDITORIUM, NILAMBOOR ROAD, KERALA.

TIME: 8.00 AM

MOB: 09447335501

 

41.  PALAKKAD - KERALA

PALAKKAD, MELE STREET, PUTHUNAGARAM, KERALA.

TIME: 7.15 AM

MOB: 09746478675

 

KARNATAKA:

 

42.  FIRZER TWON –BANGALORE

FIRZER TWON EAST RAILWAY STESION, FOOTBALL GROUND, FIRZERTWON, BANGALORE. KARNATAKA

TIME: 7.30 AM

MOB: 09241703954

 

43.  AL-BASHEER INTERNATIONAL SCHOOL – BANGALORE

AL-BASHEER INTERNATIONAL SCHOOL, BANNARGATTA ROAD, BANGALORE. KARNATAKA

TIME: 7.30 AM

MOB: 09886109345

 

44.  DEVANA HALLI - BANGALORE 

DEVANA HALLI, AHLE HADEES MASJID, BANGALORE. KARNATAKA.

TIME: 7.30 AM

MOB: 09241703954

 


பிராத்தனைகளுடன்....
முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி.

Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road, 
Eruvadi. Tamil Nadu (INDIA).    
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544, 0091 9962 633 000.

photo_2015-07-16_05-37-33.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages