அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்ன
தான் இவர்கள் சத்தியத்தை தங்கள் இயக்கப் போர்வைகளால் மறைக்க முயன்றாலும்,
அல்லாஹ்வின் சத்தியம் ஒளிவிட்டு பிரகாசிக்கும் என்பதற்கு சான்றாக
சனிக்கிழமை (27.10.2012) அன்று பெருநாள் கொண்டாடிய பெரும்பான்மையான இயக்கங்களுக்கு, அந்த
நாள் அல்லாஹ்வின் ஏட்டில் பதியப்பட்ட நாட்களோடு ஒத்துப்போவதாக கூட பதிய
விடாமல் தடுத்தது அவர்களது அறியாமையா? அல்லது அல்லாஹ்வின் ஏற்பாடா? என்பதை
அல்லாஹ்வே நன்கு அறிவான்...
இவர்கள் பெருநாள் கொண்டாடிய தினம் துல் ஹஜ் 10 தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது???இதில் இணைக்கப்பட்டுள்ள
சுவரொட்டிகளில் ஒன்றில் கூட துல் ஹஜ் 10 என்று அச்சிடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே... !
இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி