01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

3 views
Skip to first unread message

Mohammed Zubair Mohammathi Firdowsi

unread,
Jul 8, 2015, 7:21:06 AM7/8/15
to hijrico...@googlegroups.com, HIJRA COMMITTEE OF INDIA, Hijri Calendar, hijri-committee, hi...@googlegroups.com, HIJRI HCI

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... 

அன்பான சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1436ம் வருடத்தின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின் கணக்கீட்டின் படி எதிர்வரும் (17.07.2015) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1436ம் வருடத்தினுடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

எனவே அந்நாளில் அல்லாஹ்வின் தூதர் தடுத்துள்ள ஹராமான நோன்பை வைத்துவிடாமல் இருப்பதோடு, பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்தி சந்தோஷமாக இருக்கவேண்டிய தினமாகும்.

மேலும் அல்லாஹ் குர்ஆனில் 2:189 கூறியுள்ளபடி தினமும் ஒவ்வொருவரும் சந்திரனை பார்த்து கணக்கிட்டு வந்தால், அவர்களுக்கும் சந்திரன் சரியான தேதியை அறிவிக்கும். அதன் மூலம் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடி இஸ்லாத்தை நாம் அனைவரும் மேலோங்க செய்ய முடியும் என்பதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் உபதேசமாக உங்களுக்கு வழங்குகின்றது.

மேலும் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் ஞாயிற்றுகிழமை பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்களை இந்த இணைப்பில் காணலாம். நீங்கள் சரியான நாளில் பெருநாள் கொண்டாடி பயனடைந்து, உங்கள் நண்பர்களுக்கும் சரியான பெருநாள் தினத்தை அறிமுகப்படுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக. அல்லாஹ்வே மிகப்பெரியவன்.

இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி

ஈதுல் ஃபித்ர் தொழுகை நடைபெறும் இடங்கள்  = INSHA ALLAH - EID UL FITHRU Prayer will be conducted in following Places on 01st Shawwal 1436 Friday (17/07/2015)

1. CHENNAI QAIDE MILLETH COMPLEX, ANNA SALAI ROAD, BACK ROAD OF MECCA MASJID, MOUNT ROAD, CHENNAI Time: 8:00 cont: 9976885917, 9841470019, 99626440002.

2. TRICHY LKS ARISTO HALL, NEAR BUS STAND, TRICHY – JUNCTION. Time: 7:15 Cont: 9786319310, 9442706337.

3. MADURAI NEAR TAMUKAM GROUND, CYCLE STAND, MADURAI  Time: 7:30 Cont: 98433403349344096221, 96004449264

4. COIMBATORE  COIMBATORE Time: 7:30 Cont: 9944188885, 90434687445. 

5. MEETTUPALAYAM NEAR SIVASAKTHI THIRUMANAMANDAPAM THIDAL, OLD KABARASTHAN ROAD MEETTUPALAYAM Time: 7:30  Cont: 9842540002

6. TANJAVURANNA THIRUMANAM MANDABA THIDAL, OLD URUTHU SCHOOL THIDAL, EAST GATE, TANJAVUR Time: 7:00 Cont: 9894277442.

7. SALEM ABEE MAHAL, NEAR BAJAJ SHOW ROOM, AMMAPET, MAIN ROAD, SALEM-636 003. Time: 7:30 Cont : 9489950234, 9443435123, 9443407543.

8. THOOTHUKUDILOORTHAMMAL PURAM GROUND NEAR TO MURUGAN THEATRE THOOTHUKUDI-1. Time: 7:00 Cont: 8148059038, 90039440639

9. TIRUNELVELI TOWN MAHMOODHIYYAH, SALYAR STREET, NEAR TO SANKARAN KOIL ROAD, TIRUNELVELI TOWN Time: 7:30 Cont: 9443310150, 9442063308 

10. MELAPALAYAM BAZAAR TIDAL. MELAPALAYAM. Time: 7:30 Cont :9843689360, 9952414885

11. KOTTURPULIYA MARAM THIDAL, KOTTUR, TIRUNELVELI DISTRICT. Time: 7:20 Cont: 9788845350.

12. ERUVADI ALHUDHA PRIMARY SCHOOL GROUND, ERUVADI - 627103. Time: 7:30 Cont : 9443581960. 9962622000

13. KAYALPATTINAM BEACHTHIDAL, KAYALPATTINAM Time : 7:30 Cont : 9994344292, 9940811119.

14. SUTHAMALLI MASJIDUL AHAD, SUTHAMALLI, TIRUNELVELI. Time: 7:00 Cont : 9655661998, 9677997769. 9443555015 

15. MANGALAMPET SHEK NAGAR VIRDACHALAM. T.K. CUDDALORE DIST. MANGALAMPET .(PO) Time : 7:00 Cont : 98431078319597777161

16. AYYAMPETIDGAH THIDAL, K.M.K YUSUF NAGAR, NEAR MASJID NOOR AT-THAWHEED, AYYAMPET. TANJORE Time : 7:30 Cont : 9944493351.

17. SANKARAN PANDALTHE GARDEN STREET SANKARAN PANDAL.Time : 7:30 Cont : 9842027128.

18. KRISHNAGIRI 23G, 1st CROSS, JAKKAPPAN NAGAR KRISHNAGIRI- 635001 Time: 7:30 Cont : 9994354869, 9788972889.

19. PAMBAN RAILWAY GROUND (EID GAH THIDAL) NEAR THOWHEED MARKAZ, PAMBAN, RAMNAD DISTRICT Time : 7:30 Cont : 9994607171, 9003144080.

20. PARANGIPETTAI KALIMA NAGAR THIDAL, PARANGIPETTAI, KADALUR DIST Time : 7:15 Cont : 8220083654, 9894341154.

21. SANKARANKOVIL THIRUVANGADAM ROAD, OPPSITE OF MANO COLLEGE, BACKSIDE OF KRISHNA RICE MILL, SANKARANKOVIL. Tme : 7:30 Cont : 9042615727

22. CUMBUM APA COMPLEX, CUMBUM METTU COLONY, NEAR IOC PETROL BULK, CUMBUM- THENI DISTRICT. Time: 7:30 Cont : 9944283637, 9894858318.

23. NAGERKOIL JAMAATHUL MUSLIMEEN CAMPUS VATTAVILAI JUNCTION KOTTAR, NAGERKOIL . Tme : 7:30 Cont : 9944817880, 9894815377.

24. ALUROPP GOVERNMENT ELEMENTARY, 8/2 THAIKKA STREET ALUR, KK DIST. Tme: 7:30 Cont : 9442679663

25. THITTUVILAI BALAMORE ROAD, BEHIND JJ MART, THITTUVILAI, KK DIST Tme : 7:30 Cont : 9597081443

26. TITTACHERRYJAMATHUL MUSLIMEEN, EID GAH GROUND, 42/A, NORTH PATTAKAL ST, TITTACHERRY. Tme : 7:30 Cont : 9942251041

27. KAYATHAR MASJID AL MALICK EID KA THIDAL, SENTHAMIL STREET KAYATHAR, THOOTHUKUDI DIST Tme : 7:00 Cont: 9486701230, 9443507227

28. HYDERABAD 8-1-21/17-A, FIRST FLOOR, 2ND STREET, SURYA NAGAR COLONY, TOLICHOWKI, HYDERABAD - 500008. Time: 7:30 Cont : 07702897019

29. KERALA KERALA IN SO MANY PLACES Tme: 7:30 Cont : 09605757190, 09747404884, 09447335501

30. MUMBAI B-201, CLIFTON, OFF. LINK ROAD, ANDERI WEST, MUMBAI. Tme : 7:30 Cont: 09004335151.

பிராத்தனைகளுடன்....
முஹம்மது ஜுபைர். முஹம்மதி.., பிர்தௌஸி.
Contact me at:
Muhammed Zubair.
Address : 160/101. North Main Road, 
Eruvadi. Tamil Nadu (INDIA).    
PIN : 627103.
Mbl : 0091 9500 794 544, 0091 9962 633 000.

Mohammed Zubair Mohammathi Firdowsi

unread,
Jul 8, 2015, 11:34:31 AM7/8/15
to hijrico...@googlegroups.com, HIJRA COMMITTEE OF INDIA, Hijri Calendar, hijri-committee, hi...@googlegroups.com, HIJRI HCI

01/ஷவ்வால்/1436 வெள்ளிக்கிழமை (17.07.2015) ஈதுல் ஃபித்ர் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... 

அன்பான சகோதர சகோதரிகளே!

உங்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1436ம் வருடத்தின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின் கணக்கீட்டின் படி எதிர்வரும் (17.07.2015) வெள்ளிக்கிழமை ஹிஜ்ரி 1436ம் வருடத்தினுடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

எனவே அந்நாளில் அல்லாஹ்வின் தூதர் தடுத்துள்ள ஹராமான நோன்பை வைத்துவிடாமல் இருப்பதோடு, பிறருக்கு உணவளித்து, அல்லாஹ்வை பெருமைப்படுத்தி சந்தோஷமாக இருக்கவேண்டிய தினமாகும்.

மேலும் அல்லாஹ் குர்ஆனில் 2:189 கூறியுள்ளபடி தினமும் ஒவ்வொருவரும் சந்திரனை பார்த்து கணக்கிட்டு வந்தால், அவர்களுக்கும் சந்திரன் சரியான தேதியை அறிவிக்கும். அதன் மூலம் ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்து ஒரே நாளில் பெருநாளை கொண்டாடி இஸ்லாத்தை நாம் அனைவரும் மேலோங்க செய்ய முடியும் என்பதை ஹிஜ்ரி கமிட்டி பெருநாள் உபதேசமாக உங்களுக்கு வழங்குகின்றது.

மேலும் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்களை இந்த இணைப்பில் காணலாம். நீங்கள் சரியான நாளில் பெருநாள் கொண்டாடி பயனடைந்து, உங்கள் நண்பர்களுக்கும் சரியான பெருநாள் தினத்தை அறிமுகப்படுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக. அல்லாஹ்வே மிகப்பெரியவன்.

Mbl : 0091 9500 794 544, 0091 9944 250 922.

Reply all
Reply to author
Forward
0 new messages