Seven sleepers slept for 300 years and woke up.
ஏழு தூங்குபவர்கள் 300 ஆண்டுகள் தூங்கி எழுந்தனர்
18:2-(He hath made it) Straight (and Clear) in order that He may warn (the godless) of a terrible Punishment from Him and that He may give Glad Tidings to the Believers who work righteous deeds that they shall have a goodly Reward. 2327
18:2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.)
18:7-That which is on earth We have made but as a glittering show for the earth in order that We may test them as to which of them are best in conduct. 2332
18:7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே.
THEY TEST A MAN’S STERLING QUALITY, HE WHO BECOMES THEIR SLAVE, LOSES RANK IN THE NEXT WORLD
18:10-Behold the youths betook themselves to the Cave: they said "Our Lord! bestow on us Mercy from Thyself and dispose of our affair for us in the right way! 2337 2338
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا {10}
18:10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
18:13-We relate to thee their story in truth: they were youths who believed in their Lord and We advanced them in guidance: 2342
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ ۚ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى {13}
18:13. (நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.
18:14-We gave strength to their hearts: Behold they stood up and said: "Our Lord is the Lord of the heavens and of the earth: never shall we call upon any god other than Him: if we did; we should indeed have uttered an enormity!" 2343 2344
18:14. அன்றி, அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று "வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனையன்றி (வேறொருவரையும் வணக்கத்திற்குரியவன் என)நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்" என்றார்கள்.
18:15-"These our people have taken for worship gods other than Him: why do they not bring forward an authority clear (and convincing) for what they do? Who doth more wrong than such as invent a falsehood against Allah? 2345
18:15. அன்றி, "நம்முடைய இந்த மக்கள் அவனையன்றி வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட அநியாயக்காரன் யார்?" (என்றார்கள்.)
18:16-"When ye turn away from them and the things they worship other than Allah betake yourselves to the Cave: your Lord will shower his mercies on you and dispose of your affair towards comfort and ease." 2346
18:16. அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவைகளிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்.)
18:19-Such (being their state) We raised them up (from sleep) that they might question each other. Said one of them "How long have ye stayed (here)?" They said "We have stayed (perhaps) a day or part of a day." (At length) they (all) said "Allah (alone) knows best how long ye have stayed here...Now send ye then one of you with this money of yours to the town: let him find out which is the best food (to be had) and bring some to you that (ye may) satisfy hunger herewith: and let him behave with care and courtesy and let him not inform anyone about you. 2352 2353 2354
18:19. அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)" என்று கூறினர். (மற்றவர்கள்) "நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்" என்று கூறி "உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டினத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கின்றது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டினத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.
How they prayed: "Our Lord is the Lord of the heavens and of the earth: never shall we call upon any god other than Him: if we did; we should indeed have uttered an enormity!" -"These our people have taken for worship gods other than Him: why do they not bring forward an authority clear (and convincing) for what they do? Who doth more wrong than such as invent a falsehood against Allah? When ye turn away from them and the things they worship other than Allah betake yourselves to the Cave: your Lord will shower his mercies on you and dispose of your affair towards comfort and ease." Their prayer was heard.(note 2348)
18:16-"When ye turn away from them and the things they worship other than Allah betake yourselves to the Cave: your Lord will shower his mercies on you and dispose of your affair towards comfort and ease." 2346
: وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا {16}
அவர்கள் எப்படி ஜெபித்தார்கள்"எங்கள் ஆண்டவர் வானங்களுக்கும் பூமிக்கும் ஆண்டவர்: அவரைத் தவிர வேறு எந்த கடவுளையும் நாம் ஒருபோதும் அழைக்க மாட்டோம்: நாங்கள் செய்திருந்தால், நாம் உண்மையிலேயே ஒரு மகத்தான வார்த்தையை சொல்லியிருக்க வேண்டும்!" - "இந்த மக்கள் அவரைத் தவிர வேறு கடவுள்களை வணங்குவதற்காக எடுத்துள்ளனர்: அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கு தெளிவான (மற்றும் நம்பத்தகுந்த) அதிகாரத்தை அவர்கள் ஏன் முன்வைக்கவில்லை? அல்லாஹ்வுக்கு எதிராக ஒரு பொய்யைக் கண்டுபிடிப்பதை விட யார் தவறு செய்கிறார்கள்? நீங்கள் விலகிச் செல்லும்போது? அவர்களும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் விஷயங்களும் உங்களை குகைக்குத் தாங்கிக் கொள்கின்றன: உங்கள் இறைவன் அவருடைய இரக்கங்களை உங்கள் மீது பொழிந்து, உங்கள் விவகாரத்தை ஆறுதலுக்கும் எளிமையுடனும் அகற்றுவார். "
Sura 18 Al-Kahf: The Cave:
Phenomenal existence indicates Allah 's Existence, and Revelation provides guidance to Him. Both are needed for sound belief: study of Existence and reflection on the Revelation. Surat al-Kahf combines both elements by taking actual historical events and demonstrating the Divine Unity through them, and disclosing them as archetypal examples for human beings of every generation.
It contains the story of some young men who went to the Cave which gives the sura its name; the story of a debate between two unnamed men, one of whom was the wealthy owner of a garden and the other of whom was poor; the story of Musa with al-Khidr; and a general account of the life of Dhu'I-Qarnayn.
The stories are divided by marvellous passages guiding to Allah and preparing people to meet Him.
Before these historical events are broached, there is a brief Introduction confirming the Revelation and its Message of good news and warning, refuting the Christian heresy, consoling the prophet and stating the purpose of our earthly life; then two ayats introduce the subject of the Cave.
These ten ayats have a special significance which take them beyond the context of the sura as a whole: Abu' d-Darda' reported Allah's Messenger peace be upon him, as saying, "If anyone learns by heart the ten ayats at the beginning of Surat al-Kahf, he will be protected from Dajjal (Antichrist)." There is a hidden dimension to the Qur'an independent of its linguistic meaning which makes it effective in other ways and the Prophet peace be upon him mentioned many ayats whose recitation in different situations would bring Allah's help to the reciter.
[Yusufali 18:1] Praise be to Allah, Who hath sent to His Servant the Book, and hath allowed therein no Crookedness:
قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا {2}
[Yusufali 18:2] (He hath made it) Straight (and Clear) in order that He may warn (the godless) of a terrible Punishment from Him, and that He may give Glad Tidings to the Believers who work righteous deeds, that they shall have a goodly Reward,
مَاكِثِينَ فِيهِ أَبَدًا {3}
[Yusufali 18:3] Wherein they shall remain for ever:
وَيُنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا {4}
[Yusufali 18:4] Further, that He may warn those (also) who say, "Allah hath begotten a son":
مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ ۚ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ ۚ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا {5}
[Yusufali 18:5] No knowledge have they of such a thing, nor had their fathers. It is a grievous thing that issues from their mouths as a saying what they say is nothing but falsehood!
فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا {6}
[Yusufali 18:6] Thou wouldst only, perchance, fret thyself to death, following after them, in grief, if they believe not in this Message.
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا {7}
[Yusufali 18:7] That which is on earth we have made but as a glittering show for the earth, in order that We may test them - as to which of them are best in conduct.
وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا {8}
[Yusufali 18:8] Verily what is on earth we shall make but as dust and dry soil (without growth or herbage).
أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا {9}
[Yusufali 18:9] Or dost thou reflect that the Companions of the Cave and of the Inscription were wonders among Our Sign?
إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا {10}
[Yusufali 18:10] Behold, the youths betook themselves to the Cave: they said, "Our Lord! bestow on us Mercy from Thyself, and dispose of our affair for us in the right way!"
18:1. புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.
18:2. இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).
18:3. அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
18:4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.
18:5. அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.
18:6. (நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)
18:7. பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்.
18:8. (ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்டவெளியாக்கி விடுவோம்.
18:9. (நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)
18:10. (அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
தனித்துவமான இருப்பு அல்லாஹ்வின் இருப்பைக் குறிக்கிறது, வெளிப்படுத்துதல் அவருக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. நல்ல நம்பிக்கைக்கு இரண்டும் தேவை: இருப்பு பற்றிய ஆய்வு மற்றும் வெளிப்படுத்துதல் பற்றிய பிரதிபலிப்பு. சூரத் அல்-காஃப் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை எடுத்து, அவற்றின் மூலம் தெய்வீக ஒற்றுமையை நிரூபிப்பதன் மூலமும், ஒவ்வொரு தலைமுறையினருக்கும் மனிதர்களுக்கான பழமையான எடுத்துக்காட்டுகளாக அவற்றை வெளிப்படுத்துவதன் மூலமும் இரு கூறுகளையும் இணைக்கிறார்.
குகைக்குச் சென்ற சில இளைஞர்களின் கதை அதில் சூராவுக்கு அதன் பெயரைக் கொடுக்கிறது; பெயரிடப்படாத இரண்டு மனிதர்களுக்கிடையேயான ஒரு விவாதத்தின் கதை, அவர்களில் ஒருவர் தோட்டத்தின் செல்வந்த உரிமையாளர், மற்றவர் ஏழை; அல்-கித்ருடன் மூசாவின் கதை; மற்றும் துய்-கர்னாயின் வாழ்க்கையின் பொதுவான கணக்கு.
அல்லாஹ்வுக்கு வழிகாட்டும் அற்புதமான பத்திகளால் கதைகள் பிரிக்கப்படுகின்றன, மேலும் அவரைச் சந்திக்க மக்களை தயார்படுத்துகின்றன.
இந்த வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுவதற்கு முன்பு, வெளிப்படுத்துதலையும் அதன் நற்செய்தி மற்றும் எச்சரிக்கையின் செய்தியையும் உறுதிப்படுத்தும் ஒரு சுருக்கமான அறிமுகம் உள்ளது, கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான கொள்கையை மறுத்து, தீர்க்கதரிசியை ஆறுதல்படுத்தி, நமது பூமிக்குரிய வாழ்க்கையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறது; இரண்டு அயத்துகள் குகையின் விஷயத்தை அறிமுகப்படுத்துகின்றன.
இந்த வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்படுவதற்கு முன்பு, வெளிப்படுத்துதலையும் அதன் நற்செய்தி மற்றும் எச்சரிக்கையின் செய்தியையும் உறுதிப்படுத்தும் ஒரு சுருக்கமான அறிமுகம் உள்ளது, கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான கொள்கையை மறுத்து, தீர்க்கதரிசியை ஆறுதல்படுத்தி, நமது பூமிக்குரிய வாழ்க்கையின் நோக்கத்தைக் குறிப்பிடுகிறது; இரண்டு அயத்துகள் குகையின் விஷயத்தை அறிமுகப்படுத்துகின்றன.
இந்த பத்து அயத்துக்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு, அவை ஒட்டுமொத்தமாக சூராவின் சூழலுக்கு அப்பால் எடுத்துச் செல்கின்றன: அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மீது அபு 'தர்தா' அறிவித்தார், "யாராவது ஆரம்பத்தில் பத்து அயதிகளை இதயத்தால் கற்றுக்கொண்டால் சூரத் அல் காஃப், அவர் தஜ்ஜால் (ஆண்டிகிறிஸ்ட்) பாதுகாக்கப்படுவார். " குர்ஆனுக்கு அதன் மொழியியல் அர்த்தத்திலிருந்து சுயாதீனமான ஒரு பரிமாணம் உள்ளது, இது மற்ற வழிகளில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் நபி ஸல் அவர்கள் அவர்கள் பல சூழ்நிலைகளில் பாராயணம் செய்வது அல்லாஹ்வின் உதவியை பாராயணம் செய்பவருக்கு கொண்டு வரும்.
සුවිශේෂී පැවැත්ම අල්ලාහ්ගේ පැවැත්ම පෙන්නුම් කරන අතර එළිදරව්ව ඔහුට මඟ පෙන්වීම සපයයි. හොඳ විශ්වාසයක් සඳහා මේ දෙකම අවශ්ය වේ: පැවැත්ම අධ්යයනය කිරීම සහ එළිදරව්ව පිළිබිඹු කිරීම. සූරත් අල් කෆ් මූලද්රව්ය දෙකම ඒකාබද්ධ කර සත්ය historical තිහාසික සිදුවීම් ගෙන ඒවා තුළින් දිව්ය සමගිය විදහා දක්වමින් ඒවා සෑම පරම්පරාවකම මනුෂ්යයන් සඳහා පුරාවිද්යාත්මක උදාහරණ ලෙස හෙළි කරයි.
ගුහාවට ගිය සමහර තරුණයින්ගේ කතාව එහි අඩංගු වේ. නම් නොකළ මිනිසුන් දෙදෙනෙකු අතර විවාදයක කතාව, ඔවුන්ගෙන් එක් අයෙක් උද්යානයක ධනවත් හිමිකරු සහ අනෙකා දුප්පත් ය; අල්-කිද්ර් සමඟ මුසාගේ කතාව; සහ ධුයි-කර්නාන්ගේ ජීවිතය පිළිබඳ පොදු විස්තරයක්.
කතන්දර බෙදී ඇත්තේ අල්ලාහ්ට මඟ පෙන්වීම සහ උන් වහන්සේ හමුවීමට මිනිසුන් සූදානම් කිරීම යන පුදුමාකාර ඡේද මගිනි.
මෙම events තිහාසික සිදුවීම් විස්තර කිරීමට පෙර, එළිදරව්ව සහ එහි ශුභාරංචිය සහ අනතුරු ඇඟවීමේ පණිවිඩය සනාථ කරන කෙටි හැඳින්වීමක් ඇත, කිතුනු මිථ්යාදෘෂ්ටිය ප්රතික්ෂේප කිරීම, අනාගතවක්තෘවරයා සනසාලීම සහ අපගේ භූමික ජීවිතයේ අරමුණ ප්රකාශ කිරීම; පසුව අයත් දෙකක් ගුහාවේ විෂය හඳුන්වා දෙයි.
සමස්තයක් වශයෙන් සූරාවේ සන්දර්භයෙන් ඔබ්බට ගෙන යන මෙම අයාත් දහයට විශේෂ වැදගත්කමක් ඇත: අබු දර්දා අල්ලාහ්ගේ දූතයාණන් (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන් වාර්තා කළේ, “යමෙක් ආරම්භයේදීම අයත් දහය හදවතින් ඉගෙන ගන්නේ නම් සූරත් අල් කෆ්, ඔහු ඩජ්ජල් (අන්ත ක්රිස්තුස්) වෙතින් ආරක්ෂා වනු ඇත. අල්-කුර්ආනය එහි භාෂාමය අර්ථයෙන් ස්වාධීනව සැඟවුණු මානයක් ඇති අතර එය වෙනත් ආකාරවලින් effective ලදායී වන අතර නබි (සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම්) තුමාණන් විවිධ අවස්ථාවන්හිදී පාරායනය කිරීමෙන් අල්ලාහ්ගේ උපකාරය පාරායනය කරන්නාට ගෙන එනු ඇත.(Google Translation) ****
2:250- When they advanced to meet Goliath and his forces they prayed: "Our Lord! pour out constancy on us and make our steps firm; help us against those that reject faith."
2:250. மேலும், அவர்கள் ஜாலூத்தையும் அவனுடைய படைகளையும் (போர்க்களத்தில்) எதிர்த்தபொழுது ‘‘எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது பொறுமையைச் சொரிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்தி வைப்பாயாக! மேலும், நிராகரிக்கும் இந்த மக்கள் மீது (வெற்றி பெற) எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!'' என்றும் பிரார்த்தனை செய்தார்கள்.
2:251-By Allah's will they routed them: and David slew Goliath; and Allah gave him power and wisdom and taught him whatever (else) He willed. And did not Allah check one set of people by means of another the earth would indeed be full of mischief but Allah is full of bounty to all the worlds. 286 287 283
2:251. ஆதலால், அவர்கள் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அவர்களை முறியடித்து விட்டார்கள். இதில் (எதிரிகளின் அரசனாகிய) ஜாலூத்தை (தாலூத்துடைய படையிலிருந்த) தாவூத் வெட்டினார். பின்னர், அவருக்கு அல்லாஹ் ஞானத்தையும், அரசாங்கத்தையும் அளித்து (போர்க்கவசம் செய்வது போன்ற) தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தான். (இவ்வாறு) மனிதர்களில் (தீங்கு செய்யும்) சிலரை மனிதர்களில் (நல்லவர்கள்) சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காவிட்டால் இப்பூமி அழிந்தேயிருக்கும். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் மீது கருணையுடையவன் ஆவான்.
2:252-These are the signs of Allah; We rehearse them to thee in truth: verily thou art one of the apostles
2:252. (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். நாம் அவற்றை உமக்கு உண்மையில் ஓதிக்காண்பிக்கிறோம். தவிர, நிச்சயமாக நீர் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்களில் ஒருவர்தான்.
2:253-Those apostles We endowed with gifts some above others: to one of them Allah spoke; others He raised to degrees (of honor); to Jesus the son of Mary We gave clear (Signs) and strengthened him with the Holy Spirit. If Allah had so willed succeeding generations would not have fought among each other after clear (Signs) had come to them but they (chose) to wrangle some believing and others rejecting. If Allah had so willed they would not have fought each other; but Allah fulfilleth His plan. 289 290 291 292 293.
2:253. (நம்மால் அனுப்பப்பட்ட) அத்தூதர்கள் (அனைவரும் ஒரே பதவி உடையவர்கள் அல்லர்.) அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கிறோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் (நேரடியாகப்) பேசியிருக்கிறான். அவர்களில் சிலரை (சிலரைவிட) பதவியில் உயர்த்தியும் இருக்கிறான். தவிர, மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து (ஜிப்ரயீல் என்னும்) ‘பரிசுத்த ஆத்மா'வைக் கொண்டு அவருக்கு உதவி செய்தோம். (ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாதென்று) அல்லாஹ் நாடியிருந்தால் (அவன் அனுப்பிய தூதர்களான) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களோ தங்களுக்குள் வேறுபாடு கொண்டு (பிரிந்து) விட்டனர். அவர்களில் (நம்மையும், நம் வசனங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களும் உண்டு. அவர்களில் (அதை) நிராகரிப்பவர்களும் உண்டு. ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்வாறு) அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றையே செய்வான்.
2:254- O ye who believe! spend out of (the bounties) We have provided for you before the day comes when no bargaining (will avail) nor friendship nor intercession. Those who reject faith they are the wrong-doers. 294 295
2:254. நம்பிக்கையாளர்களே! பேரமும், நட்பும், பரிந்துரையும் இல்லாத (நியாயத் தீர்ப்பின்) நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து (நன்மையான வழியில்) நீங்கள் செலவு செய்யுங்கள். (இதை) நிராகரிப்பவர்கள்தான் (தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்ளும்) அநியாயக்காரர்கள்.
2:255-Allah! there is no Allah but He the living the Self-subsisting Eternal. No slumber can seize him nor sleep. His are all things in the heavens and on earth. Who is there can intercede in His presence except as He permitteth? He knoweth what (appeareth to his creatures as) before or after or behind them. Nor shall they compass aught of his knowledge except as He willeth. His throne doth extend over the heavens and the earth and He feeleth no fatigue in guarding and preserving them. For He is the Most High the Supreme (in glory). 296 297 298 259 298
2:255. அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து எதையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய ‘‘குர்ஸி' வானங்கள், பூமியைவிட விசாலமாய் இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமம் இல்லை. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன்.
2:259-Or (take) the similitude of one who passed by a hamlet all in ruins to its roofs. He said: "Oh! how shall Allah bring it (ever) to life after (this) its death?" But Allah caused him to die for a hundred years then raised him up (again). He said: "How long didst thou tarry (thus)?" He said: "(perhaps) a day or part of a day." He said: "Nay thou hast tarried thus a hundred years; but look at thy food and thy drink; they show no signs of age; and look at thy donkey: and that We may make of thee a Sign unto the people look further at the bones how We bring them together and clothe them with flesh! When this was shown clearly to him he said: "I know that Allah hath power over all things." 304 305
2:259. (நபியே!) அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப்போல் (நீர் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) ‘‘இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்த பின் அல்லாஹ் இதை எப்படி உயிர்ப்பிப்பான்?'' என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி ‘‘இந்நிலையில்) நீர் எவ்வளவு காலம் இருந்தீர்'' எனக்கேட்க ‘‘ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்'' எனக் கூறினார். (அதற்கு அவன்) ‘‘அல்ல! நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர். (இதோ!) உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக!. (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உமது கழுதையைப் பார்ப்பீராக. (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கிறது.) இன்னும் உம்மை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்புகளையும் நீர் பார்ப்பீராக. எப்படி அவற்றைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கிறோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறினார்.
27:80-Truly thou canst not cause the Dead to listen nor canst thou cause the Deaf to hear the call (especially) when they turn back in retreat. 3311
27:80. (நபியே!) மரணித்தவர்களை கேட்கவைக்க நிச்சயமாக உம்மால் முடியாது. (அவ்வாறே உமக்குப்) புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை, (நீர்) அழைக்கும் (உமது) சப்தத்தைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது.
30:52-So verily thou canst not make the dead to hear nor canst thou make the deaf to hear the call when they show their backs and turn away. 3570
30:52. (நபியே!) இறந்தவர்களை செவியுறும்படிச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. உங்களைப் புறக்கணித்துச் செல்லும் செவிடர்களுக்குச் சப்தத்தைக் கேட்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.
35:19-The blind and the seeing are not alike; 3904
35:19. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
7:191-Do they indeed ascribe to Him as partners things that can create nothing but are themselves created
7:191. ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான்.
35:14-If ye invoke them they will not listen to your call and if they were to listen they cannot answer your (prayer). On the Day of Judgement they will reject your "Partnership." And none (O man!) can tell thee (the Truth) like the One Who is acquainted with all things. 3895 3896 3897
35:14. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்.
14:21 -They will all be marshalled before Allah together: then will the weak say to those who were arrogant "For us we but followed you; can ye then avail us at all against the wrath of Allah?" They will reply "If we had received the guidance of Allah we should have given it to you: to us it makes no difference (now) whether we rage or bear (these torments) with patience: for ourselves there is no way of escape." 1895 1896
14:21. (மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
7:37-Who is more unjust than one who invents a lie against Allah or rejects his signs? For such their portion appointed must reach them from the Book (of decrees); until when Our messengers (of death) arrive and take their souls they say: "where are the things that ye used to invoke besides Allah?" They will reply "they have left us in the lurch" and they will bear witness against themselves that they had rejected Allah. 1018
7:37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.
6:22-One day shall We gather them all together: We shall say to those who ascribed partners (to Us): "Where are the partners whom ye (invented and) talked about?"
6:22. நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்.
16:86-When those who gave partners to Allah will see their "partners" they will say: "Our Lord! these are our `partners' those whom we used to invoke besides thee." But they will throw back their word at them (and say): "Indeed ye are liars!" 2124
16:86. இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்.
10 :28-One Day shall We gather them all together. Then shall We say to those who joined gods (with Us): "To your place! ye and those ye joined as `partners.'" We shall separate them and their "partners" shall say: "It was not us that ye worshipped!" 1418
10:28. (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
6:24-Behold! how they lie against their own souls! But the (lie) which they invented will leave them in the lurch. 852
6:24. தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
36:10-The same is it to them whether thou admonish them or thou do not admonish them: they will not believe. 3950
36:10. அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
5:116-And behold! Allah will say "O Jesus the son of Mary! didst thou say unto men `worship me and my mother as gods in derogation of Allah"? He will say: "Glory to Thee! never could I say what I had no right (to say). Had I said such a thing Thou wouldst indeed have known it. Thou knowest what is in my heart though I know not what is in Thine. For Thou knowest in full all that is hidden. 829
5:116. அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
46:6-And when mankind are gathered together (at the Resurrection) they will be hostile to them and reject their worship (altogether)!
46:6. தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்.
https://youtu.be/0vMKw3Np_5k Sura 18 Cave Of The Seven Sleepers (Ashabul Kahf) | Why Allah Woke Them Up After 300 Years?