Allah’s magnificent Rewards. Believers who work deeds of righteousness shall have a magnificent reward நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி

4 views
Skip to first unread message

Abdeen

unread,
Apr 3, 2021, 9:30:37 PM4/3/21
to abde...@sltnet.lk

 

Allah’s magnificent Rewards. Believers who work deeds of righteousness shall have a magnificent reward நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது. අල්ලාහ්ගේ විශිෂ්ට විපාක. ධර්මිෂ් of කමේ ක්රියා කරන ඇදහිලිවන්තයන්ට පුදුමාකාර විපාකයක් ලැබෙනු ඇත.

Allah is He than whom there is no other god

the sovereign the Holy One

the Source of Peace (and Perfection).

The Guardian of Faith the Preserver of Safety

the Exalted in Might

the Irresistible

the Supreme:

Glory to Allah! (high is He) above the partners they attribute to Him.

அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளைவிட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்

අල්ලාහ් ඔහු හැර වෙන දෙවි කෙනෙක් නැත

පරමාධිපතියාණන් වහන්සේ

සාමයේ උල්පත (සහ පරිපූර්ණත්වය).

විශ්වාසය ආරක්ෂා කරන්නාගේ ආරක්ෂකයා

බලවත් තැනැත්තා

ආපසු හැරවිය නොහැකි

උත්තරීතර:

අල්ලාහ්ට මහිමය! (උන් වහන්සේ උසස්) උන් වහන්සේට ආරෝපණය කරන හවුල්කරුවන්ට වඩා ඉහළින්.

17:9-Verily this Qur'an doth guide to that which is most right (or stable) and giveth the glad tidings to the Believers who work deeds of righteousness that they shall have a magnificent reward; 2183

17:9நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.

2:164-Behold! In the creation of the heavens and the earth; in the alternation of the night and the day; in the sailing of the ships through the ocean for the profit of mankind; in the rain which Allah sends down from the skies and the life which He gives therewith to an earth that is dead; in the beasts of all kinds that He scatters through the earth; in the change of the winds and the clouds which they trail like their slaves between the sky and the earth; (here) indeed are signs for a people that are wise. 166

2:164அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்த பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கிவை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.

2:26-Allah disdains not to use the similitude of things lowest as well as highest. Those who believe know that it is truth from their Lord; but those who reject Faith say: "What means Allah by this similitude?" By it He causes many to stray and many He leads into the right path but He causes not to stray except those who forsake (the path). 45

2:26கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான்.

24:34-We have already sent down to you verses making things clear an illustration from (the story of) people who passed away before you and an admonition for those who fear (Allah). 2995

24:34நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறை அச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்;

27:23-"I found (there) a woman ruling over them and provided with every requisite; and she has a magnificent throne. 3264 3265

27:23மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது.

28:58-And how many populations We destroyed which exulted in their life (of ease and plenty)! Now those habitations of theirs after them are deserted all but a (miserable) few! and We are their heirs,3390.

28:58(இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம்.

35:7-For those who reject Allah is a terrible Penalty: but for those who believe and work righteous deeds is Forgiveness and a magnificent Reward. 3879

35:7எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.

42:22-Thou wilt see the wrongdoers in fear on account of what they have earned and (the burden of) that must (necessarily) fall on them. But those who believe and work righteous deeds will be in the luxuriant meads of the Gardens: they shall have before their Lord all that they wish for: that will indeed be the magnificent Bounty (of Allah). 4557 4558

42:22(நபியே!) வரம்பு மீறிய இவர்கள், தங்கள் செயலின் காரணமாக(த் தங்களுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று) பயந்து கொண்டிருப்பதை (அந்நாளில்) நீங்கள் காண்பீர்கள். அது அவர்களுக்குக் கிடைத்தே தீரும். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்கள், சுவனபதிகளில் உள்ள பூங்காவனங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்கள் இறைவனிடம் அவர்களுக்குக் கிடைக்கும். இதுதான் மிகப் பெரும் சிறப்பாகும்.

53:49-That He is the Lord of Sirius (the Mighty Star); 5119

53:49(இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) "ஷிஃரா" என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்.

55:27-But will abide (forever) the Face of thy Lord full of Majesty Bounty and Honor. 5189 5190

55:27மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.

59:23-Allah is He than whom there is no other god the sovereign the Holy One the Source of Peace (and Perfection). The Guardian of Faith the Preserver of Safety the Exalted in Might the Irresistible the Supreme: Glory to Allah! (high is He) above the partners they attribute to Him. 5401 5402 5403 5404

59:23அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளைவிட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.

6:144-Of camels a pair and of oxen a pair; say hath He forbidden the two males or the two females or the (the young) which the wombs of the two females enclose? Were ye present when Allah ordered you such a thing? But who doth more wrong than one who invents a lie against Allah to lead astray men without knowledge? For Allah guideth not people who do wrong.

6:144ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரு வகை, பசுவிலும் இரு வகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?" (என்றும் நபியே! நீங்கள் அவர்களைக் கேளுங்கள்.) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, யாதொரு ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

6:141-It is He who produceth gardens with trellises and without and dates and tilth with produce of all kinds and olives and pomegranates similar (in kind) and different (in variety): eat of their fruit in their season but render the dues that are proper on the day that the harvest is gathered. But waste not by excess: for Allah loveth not the wasters. 964 965 966

6:141(பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், (பலா) பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர், பச்சைகளையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவைகளையும் அவனே படைத்திருக்கின்றான். ஆகவே, அவை பலனளித்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் கொடுத்துவிடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

6:75-understanding) have certitude. 897

6:75இப்ராஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.

76:20-And when thou lookest it is there thou wilt see a Bliss and a Realm Magnificent.

76:20பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீங்கள் (அங்குக்) காண்பீர்கள்.

Gist of Commentaries below :

Believers who work deeds of righteousness that they shall have a Magnificent reward in this Qur'an

2:164 This Magnificent nature passage enhancing the beauty of our views preparing us for everyday life.  note 166

Magnificent forces of nature in 2:26. See note 45

Magnificent verse of light. Note 2995

3264 speaks of Queen of Sheba’s throne as Magnificent

3390 shows the ruins Fatehpur-Sikri as Magnificent ruins.

3879 For righteous deeds is Forgiveness and a Magnificent Reward.

4557 working  righteous deeds (and those who do good) will be in the luxuriant meads of the Gardens: they shall have before their Lord all that they wish for: that will indeed be the Magnificent Bounty (of Allah).

5119 Magnificent STAR Sirius, mighty phenomenon of nature a prominent object in the sky brightesr in the firmament.

5402 Magnificent of the Arabic words

966-Allah provides in nature for the sustenance of all His Creatures by Magnificent means.

897 Allah showed Abraham the spiritual glories behind the Magnificent powers and Laws of Universe

5189 The most Magnificent objects in outer nature

 

கீழே உள்ள வர்ணனைகளின் சுருக்கம்:

இந்த குர்ஆனில் தங்களுக்கு மகத்தான வெகுமதி கிடைக்கும் என்று நீதியின் செயல்களைச் செய்யும் விசுவாசிகள்

2: 164 அன்றாட வாழ்க்கைக்கு நம்மை தயார்படுத்தும் நம் பார்வைகளின் அழகை மேம்படுத்தும் இந்த அற்புதமான இயற்கை பத்தியில். குறிப்பு 166

2:26 இல் இயற்கையின் அற்புதமான சக்திகள். குறிப்பு 45 ஐக் காண்க

ஒளியின் அற்புதமான வசனம். குறிப்பு 2995

3264 ஷெபாவின் சிம்மாசனத்தை மகத்தானது என்று பேசுகிறது

3390 இடிபாடுகளை ஃபதேபூர்-சிக்ரி அற்புதமான இடிபாடுகளாகக் காட்டுகிறது.

3879 நீதியுள்ள செயல்களுக்கு மன்னிப்பு மற்றும் மகத்தான வெகுமதி.

4557 நீதியுள்ள செயல்களைச் செய்வது (மற்றும் நன்மை செய்பவர்கள்) தோட்டங்களின் ஆடம்பரமான புல்வெளிகளில் இருக்கும்: அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவர்கள் தங்கள் இறைவனுக்கு முன்பாகக் கொண்டிருப்பார்கள்: அது உண்மையில் (அல்லாஹ்வின்) மகத்தான அருள்.

5119 மகத்தான நட்சத்திரம் சிரியஸ், இயற்கையின் வலிமையான நிகழ்வு வானத்தில் ஒரு முக்கிய பொருள் வானத்தில் பிரகாசிக்கிறது.

5402 அரபு சொற்களின் மகத்தானது

966-அல்லாஹ் இயற்கையில் தனது எல்லா உயிரினங்களையும் மகத்தான வழிமுறைகளால் வழங்குவதற்காக வழங்குகிறான்.

897 அல்லாஹ் ஆபிரகாமுக்கு மகத்தான சக்திகளுக்கும் பிரபஞ்ச விதிகளுக்கும் பின்னால் உள்ள ஆன்மீக மகிமைகளைக் காட்டினான்

5189 வெளி இயற்கையில் மிகவும் அற்புதமான பொருள்கள்

 

 

 

 

 

 

image001.jpg
image002.jpg
image003.jpg
image004.jpg
image005.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages