
![]()
மனிதநேயம் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
82:1-When the Sky is cleft asunder; 5997 5998
82:1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
82:2-When the Stars are scattered; 5999
82:2. நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
82:3-When the Oceans are suffered to burst forth; 6000
82:3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்
82:4-And when the Graves are turned upside down 6001
82:4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
82:5-(Then) shall each soul know what it hath sent forward and (what it hath) kept back. 6002
82:5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
