இயேசு இறை மகனா?

23 views
Skip to first unread message

abdul hakkeem

unread,
Apr 9, 2011, 2:51:25 AM4/9/11
to musli...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, fro...@googlegroups.com, hakk...@googlegroups.com, mohame...@googlegroups.com, islamicbr...@googlegroups.com, tamil-s...@googlegroups.com, anaithuthowhee...@googlegroups.com, isoc...@googlegroups.com, tm...@googlegroups.com, tmmk...@googlegroups.com, tamilmusli...@googlegroups.com, tmpol...@googlegroups.com, tharju...@googlegroups.com, adam...@yahoo.com, thequranf...@googlegroups.com, bahrain...@googlegroups.com, malaysian-tamil-...@googlegroups.com, panb...@googlegroups.com, koothanal...@googlegroups.com, islami...@googlegroups.com


இந்நூலை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள்.

மனிதர்களில் பெரும்பாலானோர் கடவுளை நம்புவதில் ... தாங்கள் ஏற்று கொண்ட மதம் தான் சிறந்தது உண்மையானது  என்று கண்மூடி தனமாக பின்பற்றுகிறார்கள் .. அல்லது தாங்களின் பெற்றோர்கள் எந்த மதத்தை சார்ந்து இருகின்றர்களோ அவர்களை பின்பற்றி ஒவ்வரு மனிதனும் வாழ்கின்றான்.. இதில் எது சத்தியம் எது அசத்தியம் என்று நடுநிலையாக சிந்தித்து சரியான கொள்கையை தேர்ந்தெடுப்பது தான்.. பகுத்தறிவு ஆகும் .

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் .. கடவுள் கொள்கையை பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறது ... ஒவ்வொரு மதத்திற்கும் அடிப்படை அந்த அந்த மதத்தவர் பின்பற்றுகின்ற வேதம் தான்..
வேதம் என்பது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும் ...
அவ்வாறு கடவுளின் வார்த்தையாக இருபவற்றில் எவராலும் முரண்பாட்டை காண முடியாது ..
அவ்வாறு முரண்பாடு  இல்லாமல் எந்த வேதமும் இருகின்றத என்று நாம் ஆராய வேண்டும் ...
இன்று சிலர் வேதம் என்று கூறுவது ..அது கடவுளின் வார்த்தை அன்று. அது மனிதர்களால் எழுதப்பட்டது .. இவற்றை இறைவனிடம் வந்தது என்று கூறுகின்றார்கள் .. நிச்சயமாக மனிதன் சொல்லுபவவற்றில் முரண்பாடு  இருக்கும் 

நாம் சத்தியத்தை அறிந்து கொல்வதற்கு நாம் முயல வேண்டும் ..
நாம் இருக்கும் நிலைபாட்டை சரியானது என்று அதை நியயபடுதாமல் ... அனைத்தையும் ஆராய்ந்து சத்தியத்தை ஏற்று கொள்வோம்..அது நாம் இருக்கும் நிலைப்பாடாக இருந்தாலும் ..

நடுநிலையோடு இதில் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை படித்து பார்க்கவும்
எழுத்து support செய்யவதற்கு இதில் இணைக்கப்பட்டுள்ள sarukesi font file ஐ download செய்து control panel ->fonts -> or c:/windows/fonts/ என்ற location இல் பதிவு செய்யவும்


by

Abdul hakkeem .R


Google group : Tamil ISLAM

IF YOU WANT TO SUBSCRIBE THIS GROUP : CLICK HERE     (and then sign in)






yesu irai magana new.html
yaesu_irai_makana.pdf
sarukesi.ttf
Reply all
Reply to author
Forward
0 new messages