>
> தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
>
>
> விஜய ஆண்டு வெற்றி தரும் ஆண்டு
>
>
> சிந்தனை யாவும் சிறந்திடும் ஆண்டு
>
>
> வந்தனை செய்தே வரவேற்றிடுவோம்
> செந்தமிழ் ஆண்டின் சித்திரைத் திங்களை
>
>
>
>
>
>
>
> யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
> இனிதாவ தெங்குங் காணோம்
> பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
> இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
> நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
> வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
> தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
> பரவும் வகை செய்தல் வேண்டும.
> யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
> வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
> பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
> உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
> ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
> வாழ்கினறோம், ஒருசொற் கேளீர்
> சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
> தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
>
> பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
> தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
> இறவாத புகழுடைய புதுநூல்கள்
> தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
> மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
> சொல்லுவதிலோர் மகிமை யில்லை
> திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
> அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
>
> - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
>
>
> அன்புடன்
> BALASUBRAMANIYAM
>
>
>
> -----------------------------------------
> ----------------------------------------------------------
> This transmission is CONFIDENTIAL and the information is intended only for the use of the individual or entity to whom it is addressed. If you are not the intended recipient, or the employee or agent responsible for delivering it to the intended recipient, you are hereby notified that any use, dissemination, distribution or copying of this communication is STRICTLY PROHIBITED. If you have received the transmission in error, please immediately notify us by email and/or telephone, and delete the transmission and any attachments from your mailbox. Thank you.
>
> ________________________________
>
> Any views or opinions expressed in this email and its attachments are those of the individual sender except where the sender specifically states them to be that of Lamprell.
>
> This E-mail and any attachments are confidential and may also be legally privileged. If you have received this email and any attachments in error, you are on notice of its status. Please (a) notify the sender immediately by reply email; (b) destroy this email and any attachment, and (c) do not use, copy, store and/or disclose to any person this email and any attachments: to do so could be a breach of confidence. Thank you for your co operation. Please contact the Lamprell IT Helpdesk on
ithel...@lamprell.com if you need any assistance.
>
> Holding company: Lamprell plc, incorporated in the Isle of Man, registration number 117101C, registered office at Fort Anne, Douglas, Isle of Man IM1 5PD