இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 BLOGGERS-SRI LANKA தரவரிசை-ஐப்பசி-1
ஐ வெளியிடுகிறேன்.குறித்த வலைப்பூக்களின் முகவரியும் அவற்றின் அருகே
இன்று மாலை அவற்றின் அலெக்ஸா தரவரிசையும் தரப்பட்டுள்ளது.
http://www.thamilnattu.com/ 89,961
http://nekalvukal.blogspot.com/ 156,864
http://maruthamuraan.blogspot.com/ 288,121
http://www.mathisutha.com/ 318,785
http://shayan2613.blogspot.com/ 368,748
http://nimzath.blogspot.com/ 373,533
http://kavikilavan.blogspot.com/ 575,400
http://vidivu-carthi.blogspot.com/ 655,526
http://thusyanthan01.blogspot.com/ 713,433
http://www.challaram.com/ 1,208,596
http://ashwin-win.blogspot.com/ 1,241,974
http://alasalkal1000.blogspot.com/ 1,402,337
http://faaique.blogspot.com/ 1,530,322
http://dilleepworld.blogspot.com/ 1,751,334
http://kanapraba.blogspot.com/ 2,599,601
http://tamilaaran.blogspot.com/ 2,749,972
http://eelamlife.blogspot.com/ 3,829,728
http://fnihaza.blogspot.com/ 3,998,126
http://vellisaram.blogspot.com/ 5,244,144
http://chummaah.blogspot.com/ 5,810,651
இத்தர வரிசைக்கு எனது வலையுலக பயணத்தில் சந்தித்த வலைப்பூக்கள் மட்டுமே
கருத்தில் கொள்ளப்பட்டது. நான் அறியாத பல தளங்கள் இலங்கையை
சேர்ந்தவர்களால் எழுதப்படலாம். எனவே அவர்கள் தங்கள் தள விபரங்களை எனக்கு
அறியத்தந்தால் எதிர்வரும் மாதங்களில் அவையும் பட்டியலிடப்படும்.
இம்முயற்சி தொடர்பான எனது அறிமுக பதிவை காண http://pc-park.blogspot.com/2011/09/top-20-tamil-blog.html
வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் இம்முயற்சியை ஊக்குவிக்க
வியாபாரப்பெருமக்கள் விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக அனுசரனையாளர்கள் யாரும்
இதுவரை என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
எது எப்படியோ என் முயற்சி தொடரபோகிறது. அத்துடன் முதலிடத்தை பெறும்
பதிவருக்கு விருது ஒன்றை என் "யாழ்"/"Yarl" இணையக்குழுமம் சார்பாக வழங்க
உத்தேசித்துள்ளேன்.அந்த விருது தங்க மஞ்சம்-பதிவர்-ஐப்பசி/2011 இம்முறை
பதிவர் நிரூபனுக்கு செல்வதை மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.
என் தொடர்பு முகவரி:
சூரியகுமாரன் குணசாந்தன்
மின்னஞ்சல்: rss...@gmail.com
உங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்து இம்முயற்சியையும் உலக
செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை வளர்க்க பதிவுலகில் இலாப நோக்கற்று
பாடுபடும் வலைப்பூ ஊடகத்தின் இணைய எழுத்தாளர்களையும் தயவுசெய்து
ஊக்குவியுங்கள்.
மேலும் http://pc-park.blogspot.com/2011/09/top-20-bloggers-sri-lanka-1.html