http://faaique.blogspot.com/2011/10/blog-post_10.html
ஒரு விடுமுறை நாள்`ல வீட்டுல ஏதோ வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறேன்,
தொலை பேசி குத்தாட்டம் போடுது (எவ்ளோ நாலைக்குத்தான் தொலைபேசி
சினுங்கிகிட்டே இருக்குரது...) யார்`னு பார்த்தா, நம்ம நண்பன் “க்ரேஸி”.
“மச்சான்!! நாமெல்லாம் பக்கத்துல உள்ள அருவிக்கு குளிக்க போகலாம்`னு
இருக்கோம். ரெடியா இரு. கொஞ்ச நேரத்துல வந்துர்ரோம்.”