வலைப்பதிவர்களுக்கென தனியாக கூகிள் குறூப்ஸ் ஆரம்பித்துள்ளேன். இதில்
எனது தள பதிவுகள் வாசகர்களுடன் கலந்துரையாடல்கள் வாழ்த்துக்கள்
மட்டுமல்லாமல் உங்களின் பதிவுகள் ஆக்கங்கள் வாழ்த்துக்கள் என்பவற்றையும்
பகிரலாம் என நம்புகிறேன்.
பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் பதிவுகளை இந்த
கூகிள் குறூப்ஸ் இல் பகிர்ந்து அதிக வாசகர்களை ஈட்டிக்
கொள்ளுங்கள்.உறுப்பினராகவும் இணையுங்கள்.
இன்று ஒரு துளியாக இணைய உலகில் வீழ்ந்துள்ள இந்த வலைப்பதிவர்கள்-மஞ்சம்
கூகிள் குறூப்ஸ் உம் பதிவுலகின் சமுத்திரமாக பேராறாக மாற உங்கள் பேராதரவை
வேண்டி நிற்கிறேன்.
Group address http://groups.google.com/group/bloggers-park
உங்கள் பதிவுகள் கருத்துக்களை வலைப்பதிவர்கள்-மஞ்சம் கூகிள் குறூப்ஸ் இல்
இணைக்க அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி blogge...@googlegroups.com