பவியும் நானும்!!

14 views
Skip to first unread message

Goldenvimal

unread,
Dec 28, 2021, 12:57:41 PM12/28/21
to பவியும் நானும்
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!
பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!images (1).jpeg

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே!!

சப்தம் இன்றி மாற்றம் ஏதும் இன்றி மாறினேன் தாயாய் உன்னை பார்கையில்!!!!

Reply all
Reply to author
Forward
0 new messages