Dear All

0 views
Skip to first unread message

nasi mani

unread,
Feb 17, 2010, 5:21:43 AM2/17/10
to Gem Software Solutions
இனியவனே... என் அழைப்பையும் என் அன்பையும் ஏற்றதற்கு ....கடவுளிடம்
அன்பைக்
கேட்டேன்...தாயை தந்தான்...கல்வி கேட்டேன்...தந்தையை தந்தான்..தட்சணை
வைக்க
கேட்டேன் ...குருவை தந்தான்....பக்க பலம் ஒன்று கேட்டேன்...சகோதரனை
தந்தான்..துணை ஒன்று கேட்டேன் ...காதல் தந்தான்...உறவு ஒன்று
கேட்டேன்...துணைவியை தந்தான்...என் பேர் சொல்ல வேண்டும் என்று
கேட்டேன்...பிள்ளையை தந்தான்...ஆனால் பாசத்தையும் நேசத்தையும் பண்பையும்
மாண்பையும் என் சுமையையும் சோகத்தையும் என்னுள் புதைந்த மகிழ்ச்சியையும்
பகித்ர்ந்து கொள்ள கேட்டேன்நட்பை...உன்னை தந்தான்...என் நட்பு
உன்னிடம்....நன்றி மட்டும் அவனிடம்...
Reply all
Reply to author
Forward
0 new messages