என்ன கொடும இது…. சிறிசுங்க முன்னாடி கொஞ்சம் அடக்கிவாசிச்சிருக்கலாம்.

1 view
Skip to first unread message

சப்ப மேட்டர்

unread,
Jun 7, 2010, 9:43:08 AM6/7/10
to tamil2...@googlegroups.com, panb...@googlegroups.com, mint...@googlegroups.com, thantha...@googlegroups.com, Global...@yahoogroups.com, galat...@googlegroups.com
இந்தோனேசியாவில் நடைபெற்ற கொடுமை தான் இது…  ரெண்டு வயசுப் பையன் பீடி , மண்ணிக்கனும் சிகரட் குடிக்கிறான். பெத்தவங்க என்னத்தான் செய்யறாங்களோ..

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், பெருசுங்க கொழந்தங்க முன்னாடி கெட்ட பழக்கங்கள்-ல ஈடுபட்டா ரொம்ப சீக்கிரம்  பத்திக்கும்.

cigerette.JPG



--
நன்றி !
ஆசிரியர்,
http://sappamatter.com/

cigerette.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages