HA he

4 views
Skip to first unread message

அன்ரசன் _/|\\_ ANDERSON

unread,
Aug 29, 2008, 6:56:43 AM8/29/08
to fxand...@googlegroups.com
மூன்று நண்பர்கள் தங்களுக்குள் அவரவர்களது மனவியை எவ்வளவு கண்ட்ரோலில் வைத்திருக்கிறேன் என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தனர். முதல் இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க, மூன்றாவது நண்பர் மட்டும் அமைதியாக இருந்தார்.

இதைப் பார்த்த முதலாம் நண்பர் கேட்டார், "உனது அனுபவத்தைச் சொல்லு"

மூன்றாம் நண்பர், "அன்றொரு நாள் எனது மனைவி, கையையும் பாதத்தையும் தரையில் ஊன்றிக் கொண்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது போல் வந்தாள்."

முதலாம் நண்பர், "பிறகு என்ன நடந்தது?"

மூன்றாம் நண்பர், "பிறகு சொன்னாள், 'ஒழுங்கா, கட்டிலுக்கடியிலிருந்து எழுந்து வந்து ஆம்பிளை மாதிரி சண்டை போடுங்க'ன்னு"

There were three guys talking in the pub. Two of them are talking about the amount of control they have over their wives, while the third remains quiet.

After a while one of the first two turns to the third and says,

"Well, what about you, what sort of control do you have over your wife?"

The third fellow says "I'll tell you. Just the other night my wife came to me on her hands and knees."

The first two guys were amazed. "What happened then?" they asked.

"She said, 'Get out from under the bed and fight like a man'."



--
***********************************************
AND REMEMBER:
Good friends are like stars. You don't always see them, but you always know they are there
***********************************************
Reply all
Reply to author
Forward
0 new messages