எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், யாஹு குழுமம் வாயிலாக தினந்தோறும் இஸ்லாம், பொது, வேலைவாய்ப்பு, கல்வி, அறிவியல், மகளிர், பொது அறிவு என பயனுள்ள பல செய்திகளை குழும உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள சுமார் 4050க்கும் அதிகமான அன்பர்களுக்கு அனுப்பி வருகின்றது.
இக்குழுமத்தை பார்வையிடுங்கள்... பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.....
|
| This invitation expires in 30 days. |
Friday, 17 February 2012 - 5:10 PM UTC |
|
|
|
|
|
|
|
|
|
|
You have been invited to join K-Tic-group group! |
|
|
|
|
|
Yahoo! Groups is a free service that allows you to stay in touch with friends and family or meet new people who share your interests. It is a violation of our service rules for members to abuse this invitation feature. If you feel this has happened, please notify us. You may also change your email preferences to stop receiving group invitations in the future. Your use of Yahoo! Groups is subject to our Terms of Service.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
-------------------------------------------------------------------------------------------------------