இஸ்லாத்தில் சுயஇன்பம்

326 views
Skip to first unread message

shoiab jamaludeen

unread,
Jan 20, 2010, 12:06:33 AM1/20/10
to fro...@googlegroups.com
இஸ்லாத்தில் சுயஇன்பம் அனுபவித்தல், ஓரிணச்சேர்க்கை கூடுமா..? தகுந்த திருக்குர்ஆன் வசனம், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும். இங்கு அதிகமான நண்பர்கள் இந்த ஹதீஸ்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள்..

--
J.SHOAIB

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 20, 2010, 4:27:03 AM1/20/10
to fro...@googlegroups.com
Bismillahirrahamaaniraheem!
 
Salaam to all!
 
திருமணம் உள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கேடயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.” என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.  (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)

 

 

திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி

திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

 

 

திருமணம் வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்ள தடை

அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)

 

 

உங்கள் மன அமைதிக்காகவே திருமணம்

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21)

 

அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!  

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)

 

 

 

திருமணம் பார்வையைக் கட்டுப்படுத்தும் கேடயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.” என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.  (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)

 

இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி,  முஸ்லிம்.

 

திருமணத்தால் வறுமை அகலும்.

உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

 

ஓரிணச்சேர்க்கை பற்றி திருமறை குரான் வன்மையாக கண்டிக்கிறது & அல்லாஹ்வின் சாபத்துகுரியது !

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?" [7:80]

 

நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.[7:82 ]

 

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.[11:78]

 

அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள். (11:79)

 

அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார். (11:80)

 நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள். (15:72)

 ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (15:73)
 
 
 பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (15:74)

 

 

 மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்." [7:81 ]

 

குறிப்பு

சகோதரரேபெண்களும் இந்த குழுமத்தில் பங்கேற்பதால்  அவர்கள்  கூச்சப்படும்  விதமாக கேள்வி கேட்பதை தவிர்க்கலாமேஇவ்வாறு கூறுவது தவறாக தென்பட்டால் என்னை மன்னிக்கவும்!

 

நேரம் குறைவாக இருந்ததால் அவசரமாக  டைப் செய்யப்பட்டது பிழை இருந்தால் மன்னிக்கணும்



--
J.SHOAIB

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு
இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும்
நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள்
யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம்
பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்: அஹ்மது

shoiab jamaludeen

unread,
Jan 20, 2010, 4:51:24 AM1/20/10
to fro...@googlegroups.com
ஜசகல்லாஹ்  , 
 
பெண்களும் இந்த குழுமத்தில் பங்கேற்பதால்  அவர்கள்  கூச்சப்படும்  விதமாக கேள்வி கேட்பதை தவிர்துகொல்கிரேன், இன்ஷா அல்லா .  

2010/1/20 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>
On 1/20/10, shoiab jamaludeen <shoa...@gmail.com> wrote: <blockquote class="gmai

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en



--
J.SHOAIB
ETA ASCON

mohamed ismail

unread,
Jan 20, 2010, 5:05:37 AM1/20/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைகும்,
 
மார்க்கதில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை...
 
நபி (ஸஸ்) அவர்களிடத்தில் பெண்கள் மாதவிடாய் சம்மந்மாக கேள்விகள் கேட்டு இருப்பதை ஹதீஸ்களில் பார்கக முடிகிறது...
 
அண்புடன்,
முஹம்மது இஸ்மாயில்.

2010/1/20 shoiab jamaludeen <shoa...@gmail.com>



--
IsmA

Abu Ali

unread,
Jan 20, 2010, 5:49:49 AM1/20/10
to fro...@googlegroups.com

 

அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!  

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)

 
அஸ்ஸலாமு அழைக்கும். அன்பு சகோதரர்க்கு, எனக்கு சிறிய சந்தேகம். அணைத்து நபி மார்களுக்கும் என்றால்! ஈசா(அலை) அவர்களுக்கும் திருமணம் செய்து உள்ளார்களா?. தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்.  
 
ZASAKALLAH
 
 

Date: Wed, 20 Jan 2010 14:57:03 +0530
Subject: Re: இஸ்லாத்தில் சுயஇன்பம்
From: siraj....@gmail.com
To: fro...@googlegroups.com

New Windows 7: Find the right PC for you. Learn more.

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 20, 2010, 7:05:57 AM1/20/10
to fro...@googlegroups.com
 
சலாம்!
 
அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!  

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38) 

 
அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவ்வாறுதான் வஹி அனுப்பியுள்ளான்! "உமக்கு முன்னர்" எனும்போது ஈசா (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த நபிமார்களில் ஒருவராகிறார்! மேலும் திருமறை குரான் அல்லாஹ்வின் வார்த்தையாகும் அதில் சந்தேகம் கொள்வது ஈமானை சீர்குலைக்கும் விசயமாகும்!
 
 
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயசு திருமணம் ஆனவர் என்ற செய்தியை ஒரு பழைய ஓவியத்துடன் மாற்று மதத்தவர்களே (கிருத்தவர் என நினைகிறேன்) முன் நிறுத்தி விளக்கம் கொடுத்திருந்தார்கள் எனவே அவர்களே ஒப்புக்கொண்ட போது நமக்கு ஏன் கேள்வி பிறக்கவேண்டும்!
 
 
இயசு திருமணம் ஆனவர் என மாற்று மதத்தவர்களே ஓவியத்தை வைத்து நம்புகிறார்கள் நாம் நம் ஈசா (அலை) (அதாவது இயசு) திருமணம் ஆனவர் என குரான் அல்லாஹ்வின் வார்த்தை வைத்து நம்பலாமே! தவறு இல்லையே!
 
 
சர்சைகுள்ளன 2 படத்தை அட்டச் செய்துள்ளேன் இந்த படத்தின் உண்மை நிலையை அல்லாஹ்வே நன்கறிவான்!  

see the attachments named as JESUS WIFE (1) & JESUS WIFE (2) (TWO DIFFERENT IMAGES OF ONE LADY)

Alhamdulillah!

Jesus wife (1).jpg
Jesus wife (2).jpg

ibnuh...@mail.com

unread,
Jan 20, 2010, 9:51:16 AM1/20/10
to fro...@googlegroups.com
 SALAAM to BRO, SIRAAJ SALEM, ,
 நீங்கள் அனுப்பியது ,  பிரபல ஓவியர் , லியனாடோ த வின்சி ,  வரைந்த ,  இயேசுவின் கடைசி இராப்போசனம் , எனும்   ஒரு சம்பவம்...  இயேசுவின் , மனைவி யாக  , இங்கு காட்டப்பட்டுள்ளவர பெயர்  , மேரி மக்டோளின்.., 
இவர் பற்றி , CHRISTAVARகளிடையே  கடும் முரண்பாடுகள் உண்டு......  வரலாற்று அடிப்படையில் மனைவி என்று சிலரும்,  முதல் பெண் சீடர் என சிலரும்  வாதிடுகிறார்கள், அதே நேரம் , இயேசுவின் ( ஈசா  )  மனைவியாக கூறும் , இந்த மேரி மக்டோளின் , ஒரு கெட்ட நடத்தை  உள்ள  பெண் என்றும் , கிறிஸ்தவர்கள்  பலர்  கூறுகின்றனர் டாவின்சி code  படத்தில் , இந்த சம்பவம் புனையப்பட்டது என்றே  அது பல இடங்களில்  தடை செய்யப்பட்டது...... 
 
.......  இயேசு திருமணமானவர் என  பைபிளே , புதிய ஏற்பாட்டில் , எந்த  அறிவிப்பும் இல்லை என  பைபிள் REASEARCHERS  கூறுகின்றனர்... நபி    ஈசா  அவர்களின் பரம்பரை பற்றி எந்த குறிப்பும் தெரியாது
 
உண்மை அள்ழாஹவுக்கு மட்டுமே தெரியும்......
 
அதே நேரம் ,  மீண்டும்  தூதர்  ஈசா  அவர்கள் , பூமிக்கு வந்து ,  திருமணம் முடிப்பார்          அப்துல்லா இப்னு உமர் , ரசூலுல்லாஹ்  , கூறியதாக ,  ஈசா நபி  அவர்கள் பூமிக்கு  இறங்கி , பின் திருமணம் முடித்து பிள்ளைகளும்  பெற்று, சுமார் 45  வருடங்கள் வாழ்வார்கள் .................. ", என்று , மிஸ்காத், UMADADUL  FIQH , இல் ஒரு செய்தி உள்ளது.இதன் உண்மை நிலை  பற்றி எனக்கு தெரியாது. ...QUR AAN  , அடிப்படையில்,  பொதுவாக நம்பலாம்...... என்பதே என் கருத்து   

Aero Travels

unread,
Jan 20, 2010, 2:49:29 PM1/20/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
 
எந்தெந்த விஷயங்கள்  இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது, எதெல்லாம் அனுமதிக்கப்பட்டது என்பதை பெண்களும் தெளிவாக அறிந்தால் தான் சமூகத்தில் இனிவாழ இருக்கும் இளைய சமுதாயத்தை அவர்கள் தெளிவாக வளர்த்து சமுதாயத்தை சீர்திருந்த வாய்ப்பு ஏற்படும். 
 
சென்ற தலைமுறையினருக்கு  இது போன்ற இஸ்லாமிய சட்டங்கள் தெளிவுபடுத்தப்படாமலும்,  இது போன்ற ஆய்ந்தறிந்து படிக்கும் கல்வியை பெண்களுக்கு படித்துக் கொடுக்க வெட்கப்பட்டதாலும், சமுதாயத்தில் ஆண்கள் செய்யும் எந்த தவறையும் பெண்கள் இது தவறா சரியாக என புரிந்து கொள்ள கூட முடியாமல் இருந்தார்கள்.
 
பெண்களும்  சட்டங்களை புரிந்து தவறு செய்யும் ஆண்களை தட்டி கேட்க, அல்லது அவர்கள் தவறின் பக்கம் சென்றுவிடாமல் பாதுகாக்க குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பாலியல் சட்டம் பற்றியாவது அவர்கள் தெரிந்திருந்தால் தானே கேட்க முடியும்.
 
இஸ்லாமிய சட்டம் தெரியாதாலும், ஹிந்து கலாச்சாரத்தில் கலந்து வாழந்து வருவதாலும் இஸ்லாமிய பெண்கள் எந்த அளவிற்கு இருந்தார்கள் என்றால், ஒரு ஆண் மனைவியுடன் வாழும்நிலையில்  இன்னொரு திருமணத்தை  செய்து விட்டால், அவனை ஒரு கேவலமான செயலை செய்துவிட்டதை போன்று சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்கும் நிலை இருந்து வந்தது.  நடைமுறையில் அதிகமாக இன்னும் அப்படியே இருந்து கொண்டுதான் இருக்கிறது
 
ஒரு மனைவி இருக்கும் நிலையிலேயே இன்னொரு திருமணம் செய்த ஆண்களை தரக்குறைவாக பார்க்கும் அதே பெண்கள், ஒரு ஆண் தவறான அடிப்படையில் ஒரு பெண்ணுடணோ, பல பெண்களுடனோ பாலியல் உறவு வைத்திருந்தால் அதை கண்டும் காணமல் இருந்துவிடும் பழக்கம் இருந்து வந்தது.  நடைமுறையில் இன்னும் அதே நிலைமை இருந்தும் வருகிறது.
 
எனவே பெண்கள் தன்னுடைய மகனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும்  அல்லது தன்னுடைய கணவனாக இருந்தாலும்,  இஸ்லாம் சொல்கின்ற அடிப்படையில் அவருக்கு திருமண தேவைகள் இருப்பதை அறிந்தால் உடனடியாக அவர்களுடைய தேவைகளை புரிந்து கொண்டு, வெட்கப்படாமல் அவர்களை இஸ்லாம் கூறும் திருமண சட்டத்திட்டங்களை ஒரு பெண்  வலியுறுத்தினால் சமுதாயத்தில் இருந்து விபச்சாரம், ஒரினச்சேர்க்கை போன்றவைகளை மிக அதிக அளவில் ஒழிக்க  முடியும். 
 
மேலும் தவறிழைக்க மனம் தூண்டும் நேரத்தில் அதை ஆணோ, பெண்ணோ திருமணத்தை கொண்டு ஆகுமானதாக ஆக்கிக்கொண்டால் அதிகமான பாலியல் தவறுகள் சமுதாயத்தில் குறைந்து விடும்.
 
இந்த நிலைமையை ஏற்படுத்த  எல்லா வயதில் உள்ள பெண்களும் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் அறிந்து கொண்டு அதை வெட்கப்படாமலும் மக்களுக்கு மன்றத்தில் எடுத்து கூறி, தைரியமாகவும் நிறைவேற்றினால் அல்லாஹ்வுடைய மார்க்கம்  இவ்வுலகில் வெற்றியடையும் காலம் வெகுவிரைவிலேயே வந்துவிடும் இன்ஷாஅல்லாஹ்.
 
எனவே பெண்களுக்கு குறிப்பாக இஸ்லாம் கற்றுக்கொடுத்த பாலியல் சட்டங்களை வெட்கப்படாமல் கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு பெண்ணும் இஸ்லாமிய சட்டம் அறியாமல் தவறு செய்யும் நிலை ஏற்படாது. இதன் மூலம் ஆண்களையும் பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் பாதுகாக்கவும் முடியும்.
 
இன்று உலக அளவில் பாலியல் கல்வியை கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவு ஜீவிகள் கூறிவருகிறார்கள்.
 
1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பாலியல் கல்வியை இஸ்லாமிய ஆண்களுக்கும், பெண்களுக்கு கற்றுக் கொடுத்து பாலியல் குற்றங்களை தடுத்து ஒரு புரட்சியே ஏற்படுத்தி காட்டியது. 
 
இன்ஷாஅல்லாஹ் இஸ்லாமிய சட்டங்களை ஆய்ந்தறிந்து சிந்திப்போம். செயல்படுத்துவோம்.  என்னுடைய கருத்தில் தவறிருந்தால் சுட்டிக்காட்ட மறக்க வேண்டாம்.
 
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
 


 
2010/1/20 mohamed ismail <mohamed...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Jan 20, 2010, 11:57:15 PM1/20/10
to fro...@googlegroups.com
 SAKO, SIRAJ ERVAADI.....
உங்கள் கருத்து
>>>>சகோதரரேபெண்களும் இந்த குழுமத்தில் பங்கேற்பதால்  அவர்கள்  கூச்சப்படும்  விதமாக கேள்வி கேட்பதை தவிர்க்கலாமே<<<<<<
 
இஸலாம் ஒரு வாழ்க்கை முறை என்பதை நினைவ்படுத்துங்கள்..... அப்போது இந்த  கருத்துக்கள் உங்களிடம் வராது சகோதரரே.. ...ஏனெனில்,  கீழ் உள்ள  புஹாரி ஹதீஸ் வசனங்களை , உதரணத்து க்கு குறிப்பிட்டுள்ளேன்...... இதை பற்றி  சிந்தித்து பாருங்கள் , பெண்களே தூதரிடம் வந்து எவ்வளவு வெளிப்படையாக கேட்டுள்ளனர்...
எனவே கெட்ட ,தூசன பேச்சு வேறு,  ஆபாசம் வேறு ,  இயற்கை வழிமுறை இலுள்ள சொற்பிரயோகம் வேறு.........  இஸ்லாத்தில் ஒவ்வொன்றும்  தெரிய வேண்டியதே....

 
 
179.




'ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று உளூச் செய்ய வேண்டும். இதை நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்' என உஸ்மான்(ரலி) கூறினார். மேலும் இது பற்றி அலி, ஸுபைர், தல்ஹா, உபை இப்னு கஅப் (ரலி) ஆகியோரிடம் நான் கேட்டதற்கு, அவர்களும் இவ்வாறே கூறினார்கள்" ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்
<>
Volume:1 Book:४
,,,,,,,,,,,,அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
,,,,,,,,,,,,,,,,,,,,எனவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அவர்களை மணமுடித்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், இறைத்தூதர் அவர்களே!' என்று சொல்லிவிட்டுத் தம் முகத்திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்,,,,,,,,,,

 


 


 
2010/1/20 mohamed ismail <mohamed...@gmail.com>
2010/1/20 shoiab jamaludeen <shoa...@gmail.com>




--
J.SHOAIB
ETA ASCON



--
IsmA

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Jan 21, 2010, 12:11:08 AM1/21/10
to fro...@googlegroups.com
Salaam
 
 
SIRAJ ERVAADI & Ibnu -You both are right!  Ok brother! என்னை மன்னிக்கவும்! (By Sirajabdullah)

 



 

shoaib jamaludeen

unread,
Jan 21, 2010, 3:22:05 AM1/21/10
to fro...@googlegroups.com
Salaam
 சிராஜ் அப்துல்லாஹ் VERY good u accept ur mistake.alla ungalmeethu enmeethum arul purivanaga.manikavum ennedam tamil fontil problemaka ullathu.
 


2010/1/21 சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com>



--
J.SHOAIB
ETA ASCON

Abu Ali

unread,
Jan 22, 2010, 12:33:58 AM1/22/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அழைக்கும். இந்த லிங்க் ஒரு சகோதரர் எனக்கு அனுப்பி வைத்தார். இது மிகவும் உபயோகமாக உள்ளது. தங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
http://www.google.com/transliterate/tamil
 
 
ZASAKALLAH
~Abu
 
 
 

Date: Thu, 21 Jan 2010 12:22:05 +0400
Subject: Re: இஸ்லாத்தில் சுயஇன்பம்
From: shoa...@gmail.com
To: fro...@googlegroups.com

New Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.

shoaib jamaludeen

unread,
Jan 23, 2010, 11:56:44 AM1/23/10
to fro...@googlegroups.com
Salaam
சகோதரரே
 
  நபி (ஸஸ்) அவர்களிடத்தில் ஓருவர்   எனக்கு ஒரு அடிமை பெண் இருகிறாள். அவள் கற்பமடைதுவிடுவாளோ என்று நான் அன்சுகி்றேன். என்ற வசனம் முஸ்லிமில் -2844, வருகிறதே இது சரியா அடிமை பெண்னை திருமணம் முடிக்காமலெ என்ற பொருள் தருகிறதே சட்ருதெளிவாக விலக்கவும் இவ்வாறு நான் கேட்பதில் தவறுஇறுந்தால் என்னை மன்னிக்கவும்

2010/1/21 shoaib jamaludeen shoa...@gmail.com



--
J.SHOAIB
ETA ASCON

சாதிக் அலி

unread,
Jan 23, 2010, 12:07:15 PM1/23/10
to fro...@googlegroups.com
கேள்விகள் கேட்கப்படுவதெல்லாம் இஸ்லாத்தை அறிகிற நேக்கில் தான். இதில் இதுவும் விரசமில்லை. பெண் உறுப்பினர்கள் வேண்டுமானால் இது போன்ற இழைகளில் கருத்துக்கள் சொல்வதைத் தவிர்த்து படித்து மட்டும் அறிவு பெற்றுக் கொள்ளட்டும். எதுவும் ஒரு வரம்பு தாண்டாமல் விவாதிக்கப் படுமானால் அல்ஹம்துலில்லாஹ். அதுவே போதும். மற்றபடி எந்த வகையான கேள்விகளாக இருந்தாலும், உண்மையான ஹதீசை அறிந்துக் கொள்ளும் நேக்கில் வினவப் பட்டால் பதில் சொல்வது தான் சிறந்தது, தயவு செய்து பெண் உறுப்பினர்களைக் காட்டி அறிவுக்கு தடைப் போடாதீர்கள்.

--
******************************************
          sade...@gmail.com
******************************************
நல் சிந்தனைக் கொள் மனிதா

Reply all
Reply to author
Forward
0 new messages