அஸ்ஸலாமு அலைக்கும்

2 views
Skip to first unread message

maryam heera

unread,
Nov 8, 2009, 10:46:17 AM11/8/09
to fro...@googlegroups.com
நமக்குள் இஸ்லாம் குழும தோழர்களுக்கு
 
அஸ்ஸலாமு அலைக்கும்...
 
இந்த மெயில் உடன் சில புகைப் படங்களை இணைத்துள்ளேன்..
 
இது என்னுடைய camera வில் எடுக்கப்பட்டது...
 
இதில் உங்களுக்கு அல்லாஹ் என்று அரபியில் எழுதி இருப்பது  தெரிகிறதா...?
மாஷாஅல்லாஹ்... படைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வையே துதிக்கின்றன... அது ஒரு அறிவுள்ள ஜீவனாக இருப்பினும் சரியே...
 
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்
 ரஸுலுல்லாஹ்....   
 
IMG_1861.JPG
IMG_1877.JPG

Maak Aboobucker

unread,
Nov 8, 2009, 11:37:41 AM11/8/09
to fro...@googlegroups.com
Please do not mansion all this kind of local avoidance.
 
My dear ALLAH is grade, If you sow like this, in other Religion friends can sow lot of things.
So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the ISLAM like this bullshits.
 
No body or no any one combine to the ISLAM,
 
I am Sorry dear for ??????????????????????????????????

 

--
MAAKalaam

Abufaisal

unread,
Nov 8, 2009, 12:05:39 PM11/8/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்!

 

சகோ. அபுபக்கர், முதலில் கண்ணியமாக எழுத பழகுங்கள்! அந்த சகோதரி அப்படி என்ன சொல்லிவிட்டார்? ஆர்வ மிகுதியால் அந்த புகைப்படத்தை அனுப்பிவிட்டார் அதற்கு புல்ஷிட் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதுதான் முறையா?

 

முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை! அச்சகோதரியின் மடலில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டினால் அவர் அதை புரிந்து திருத்திக்கொள்ளலாம். உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை!

 

இக்குழுமத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்த குழுமச்சகோதரர்கள் அனுமதிக்ககூடாது!

 

 

 

அன்புடன் - அபூஃபைஸல்

 


சாதிக் அலி

unread,
Nov 8, 2009, 12:33:52 PM11/8/09
to fro...@googlegroups.com


2009/11/8 Abufaisal <abufaisa...@gmail.com>

முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை! அச்சகோதரியின் மடலில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டினால் அவர் அதை புரிந்து திருத்திக்கொள்ளலாம். உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை!

இக்குழுமத்தில் கருத்து தெரிவிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்த குழுமச்சகோதரர்கள் அனுமதிக்ககூடாது!


அஸ்ஸலாமு அலைக்கும்...

சரியான பதில்... தயவு செய்து முடிந்த வரை மடல் வாசிப்பவர்களாக இருப்போம். எழுதனும் என்றால் எழுத்துப் பிழையில்லாமல், நயமாக, சகோதர சகோதரிகளின் மனம் புண்படாதவாறு எழுதனும். 
நாம் தமிழிலேயே எழுத முயற்சி செய்வோம். நாம் சொல்ல வருவதைத் தெளிவாக நம் மொழியில் தான் சொல்ல முடியும்.

இது ஒரு அருமையான மார்க்கக் களம். இங்கே அவ்வப்போது நிகழும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களைத் தேடி நான் தினமும் இக்குழுமத்தில் சுற்றுகிறேன். என்னைவிட மார்க்க அறிவில் பன்மடங்கு சிறந்தவர்கள் இங்கே எழுதும் போது, விவாதிக்கும் போது நான் இங்கே தத்து பித்தென்று மடல் எழுத விருப்பமில்லாமல் பார்வையாளனாகவே உலா வருகிறேன். மார்க்க அறிவு தேடலுக்கு ஒரு அழகிய தமிழ்க் களமாக இக்குழுமம் இருப்பதில் மிகவும் மகிழ்சியடைகிறேன்.

இஸ்லாமியர்கள் தங்களின் எந்தவொரு கருத்தையும் தாராளமாக இங்கே தாருங்கள். அவைகளைப் பற்றி விமர்சிக்க விரும்புபவர்கள் கண்ணியமாக விமர்சியுங்கள். அல்லாஹ் நம் அனைவர் மீதும் தன் பேரன்பையும் பேரருளையும் பொழிந்து தன் அளப்பரிய மன்னிப்பையும் நல்குவானாக. 

ஆமீன். 

யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்.

   sade...@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Maak Aboobucker

unread,
Nov 8, 2009, 12:34:11 PM11/8/09
to fro...@googlegroups.com
Pilai Iruppin Mannikkavum, 
 
I am Very sorry,
 
also I have never mansion to her, only I say the things which she say, Sorry dear.
 
also my self get a nerves on it,  Really I am V.V. Sorry, Evan I never thing that she is a lady. once again I will,
 
Allahuthala Ennaiyum En Ennathaiyum Porunthikkolwanaha.

 

சாதிக் அலி

unread,
Nov 8, 2009, 12:45:10 PM11/8/09
to fro...@googlegroups.com
சகோதரர் அபூபக்கர்...

அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து அருள் பாலிப்பானாக...

--

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

Ansari Thameem

unread,
Nov 8, 2009, 1:23:22 PM11/8/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு!
 
இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்
 
நம் அனைவருடைய பயணமும் ஒன்றுதான்.  எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்.  அவன்
 நாம் செய்யும் சிறிய பெரிய தவறுகளை மன்னிக்கக்கூடிய மாபெரும் சக்தியாக இருக்கிறான்.  அவனைப்பற்றி அவதூறு செய்பவர்களை அவனே மனிக்கக்கூடியவனாகவும் தண்டிக்ககூடியவனாகவும் இருக்கிறான் அப்படி இருக்கும்போதும்  அவன் என்ன சொல்கிறான்.  என்னுடைய அடியானின் மனம்
 புன்படச்செய்ய வேண்டாம் என்று சொல்கிறான்.  இவ்வண்ட ஆகாசங்கள் அனைத்தையும் படைத்த அவனே
அப்படிச்சொல்லும்போது நாமெல்லாம் என்ன.........? ஏன் இப்படி அடுத்தவரின் மனத்தாங்கலுக்கு ஆளாகி இறைவனின் வேதனைக்கு ஆளாக வேண்டும்...? தயவு செய்து மற்றவருடைய மனமும் நம்மைப்போல்தான் என்று எண்ணி புண்படுத்தாது எல்லோரும் எழுதுங்கள் ... அது சாதாரண செயலானாலும் அல்லது சாதுர்யமான அரசியல், ஆன்மிகம், சமூகம் எதுவானாலும் யாரையும் யாரும் கடிந்து கொள்ளாதீர்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காகவே நம் உடல், பொருள், ஆவி அனைத்துமே என்பதை மறக்காமல் அனைவரும் வாழக்கற்றுக்கொண்டால் வன்முறை, குறைகூறுதல், கடினமான சொர்க்களை கையாளுதல் அனைத்தும் அறுந்துவிடும்.
வல்ல நாயன் நம் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!
 
இப்படிக்கு,
தஞ்சை தமீம் அன்சாரி
 
என் தரப்பில் சொன்னதில் ஏதேனும் தவறிருந்தால் அல்லாஹ்வுக்காக அனைவரும் மன்னித்து விடுங்கள்.
வஸ்ஸலாம்
2009/11/8 Maak Aboobucker <maa...@gmail.com>

Ajmal S

unread,
Nov 8, 2009, 1:27:11 PM11/8/09
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
"எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்"   இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்
எல்லாம் இறைவனுடைய அடிமைகள்

 

 
வஸ்ஸலாம்
 

2009/11/8 Ansari Thameem <rmb.a...@gmail.com>

HASAN BASARI

unread,
Nov 8, 2009, 9:31:18 PM11/8/09
to fro...@googlegroups.com

எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்

 இது போன்ற வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளல் ஈமானின் அடையாளம்.
இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்
எல்லாம் இறைவனுடைய அடிமைகள்


சகோதரரின் சுட்டி காட்டலுக்கு நன்றி. அள்ளாஹு தாஆலா நற்கூலி வழங்குவானாக

மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

 
முதலில் சகோதரரே தமிழை பயன்படுத்த முயலுங்கள்.தமிழ் டைப் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் நீங்கள் தட்டினால் தானாக தமிழில் டைப் வருகிறது.
எடுத்துக்காட்டாக   இறை இல்லம்   iRai illam
 இரைத்தேடு irai th theedu
முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை.
இது போன்ற இடிந்துரைகளையும் தவிர்க்கலாம்
உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை
எல்லோருக்கும்...

ஜஸாகுமுள்ளாஹு க்ஹைரன்

2009/11/8 Ajmal S <kan...@gmail.com>

maryam heera

unread,
Nov 9, 2009, 9:12:24 AM11/9/09
to fro...@googlegroups.com
அல்ஹம்து லில்லாஹ் ஹில்லதி அலா குல்லி  ஹால் ...
(எந்த நிலையிலும் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..)
நான் அனுப்பிய புகைப் படத்திற்கு இந்த response -சை நான் எதிர்பார்கவே இல்லை...
 
எனது கருத்து என்ன வென்றால்.. வானம், பூமியை படைத்த அல்லாஹ்வை உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வணங்குகின்றன.. அவனையே துதிக்கின்றன.. என்பதே..
 
அஸ்தக்ஹ்பிருல்லாஹ்....
யாரையும் புண்படுத்தவோ இழிவுபடுத்தவோ நான் இதை அனுப்ப வில்லை.... 
 
நீங்கள் இன்டர்நெட்-இல் "Miracle of allah" என்று  search செய்தால் பல அதிசய புகைப் படங்களைக் காணலாம்...
அவை எல்லாம் உண்மையா பொய்யா என்று தெரியாது... ஆனால் அதில் சில மரங்கள், செடி கொடிகள் , பாறைகள் அல்லாஹ் வை ருகுவு, சுஜுது செய்வது போல இருக்கும்...
மேலும் இவைகள் அனைத்தும் அல்லாஹ்வை வணங்குகின்றன என்று என் ஆசிரியர் சொல்ல கேள்விப் பட்டுள்ளேன்..
 
யூனுஸ் நபி மீன் வயிற்றில் இருக்கும் போது கடலுக்கு அடியில் ஏதோ சப்தம் கேட்டார்... கடலுக்கு அடியில் இருந்த சிறு கற்கள் கூட அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டு இருந்ததாம்... இதுவும் நான் என் மஹல்லாஹ் மதரசாவில் கேட்டது...
 
எனவே தான் மேற்கண்ட அதிசயத்தை வீட்டில் கண்டவுடன் வுங்களுக்கு புகைப்படமாக  அனுப்பினேன்... இனி என் கருத்தை  கூற விழைந்தால்..    நான் ஆதாரம் இன்றி எதையும் பதிவு செய்ய மாட்டேன்.. மன்னிக்கவும்...
 
நான் யார் மேலும் கோபம் கொள்ளவில்லை... பொறுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மர்யம் என்ற புனைப் பெயரை தேர்ந்தெடுத்தேன்...
 
இருப்பினும் சகோதரர்களுக்கு ஒரு அறிவுரை... ஒருவருக்கு பதில் கூற நாடினால்... உடனே மனதில் தோன்றியதை எழுதாமல் சற்று யோசிக்கவும்... காரணம் இங்கு நாம் தீனைப் பற்றி விவாதிக்கிறோம்..
 யோசிக்காமல் எழுதுவதால் பல நல்ல கருத்துக்களை கூறும் தோழர்களை நாம் இழக்கிறோம்...
 
இதுவும் ஒரு  வகையில் ஷைத்தானின்  சூழ்ச்சி தான்...
 
அஸ்ஸலாமு அலைக்கும்....
Mrs.Maryam.

2009/11/9 HASAN BASARI <hasankoo...@gmail.com>

சிராஜ் அப்துல்லாஹ்

unread,
Nov 9, 2009, 9:54:12 AM11/9/09
to fro...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 
சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
ஏதாவது ஒரு பொருளில் அல்லாஹ்வின் பெயர் இருப்பதாக நினைப்பதற்கு முன் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர் உள்ளவையும், உயிர் அற்றவையும் அல்லாஹ்வின் படைப்பினங்களே என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
மனிதனால் உருவாக்க முடியாத ஒரு பொருளையே அல்லாஹ் (இறைவன்) படைத்து நம் முன் வைத்துவிட்டான் அதில் அல்லாஹ்வின் பெயர் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? எல்லாம் ஒன்றுதானே!  இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லையே.
 
 
அல்லாஹ் தன்னுடைய ஆற்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்
 
அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:101-103)
 
 
மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)
 
 
நபிகளாரின் நடைமுறையை பாருங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.

மக்கள் ‘(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந் திருக்கலாம்என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் உதிர்ந்துவிட்டனஅல்லது குறைந்து விட்டனஅதைப் பற்றி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள், ‘நான் ஒரு மனிதனே உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனேஎன்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ராபிஃஉ பின் கதீஜ் (ரழி)நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-4712)

எனவே சகோதர, சகோதரிகளே!

மனிதர்களாகிய நாம் பலவீன மானவர்களே நம்மில் தவறு நடப்பது சகஜமே இதை இனி வரும் காலங்களில் வராமல் தடுத்துக்கொள்ள இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க  அல்லாஹ் நாடியிருப்பான் அதை தவறு என்று இப்போது உணர்த்தியுமிருப்பான் (அல்லாஹ் நன்கறிவான்)!

எனவே உண்மையை உணர்ந்த நாம்  இது போன்ற தவறாக விளங்கி்க்கொள்ளும் மக்களுக்கு உண்மை கூறி நன்மையை எத்திவைப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
 
ஒருவருடைய கருத்தை தெரிவிக்கும் போது அதில் தவறு இருந்தால் பக்குவமாக எடுத்துக்கூறலாமே! 
 
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான எழுத்தாற்றலையும், சிந்தனை ஆற்றலையும் வழங்கி நல்லருள் புரிவானாக!
 
 
2009/11/9 maryam heera <heera....@gmail.com>
2009/11/9 HASAN BASARI <hasankoo...@gmail.com>

திருமறை+நபிவழி (ஹதீஸ்) ஒன்றே மறுமை வெற்றிக்கான வழி மறந்துவிடவேண்டாம்!

mohaideen kathar

unread,
Nov 9, 2009, 10:57:27 AM11/9/09
to fro...@googlegroups.com
Salam. Anaithu porutkalum allahvai thuthikintrana entra unmaiyai ithu
potra saatharana pada utharangalai kondu nirupika muyandral anaithu
palankalilum allahvin peyar vandiruka vendume?. Islam unmai maarkam.
ALLAH MIKAP PERIYAVAN.

On 11/9/09, சிராஜ் அப்துல்லாஹ் <siraj....@gmail.com> wrote:
> பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
>
> சகோதர சகோதரிகளுக்கு,
> அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
>
> ஏதாவது ஒரு பொருளில் அல்லாஹ்வின் பெயர் இருப்பதாக நினைப்பதற்கு முன் உலகில்
> படைக்கப்பட்ட அனைத்து உயிர் உள்ளவையும், உயிர் அற்றவையும் அல்லாஹ்வின்
> படைப்பினங்களே என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
>
> மனிதனால் உருவாக்க முடியாத ஒரு பொருளையே அல்லாஹ் (இறைவன்) படைத்து நம் முன்
> வைத்துவிட்டான் அதில் அல்லாஹ்வின் பெயர் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?
> எல்லாம் ஒன்றுதானே! இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லையே.
>
>

> *அல்லாஹ் தன்னுடைய ஆற்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்*
> **
> *அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி


> எவரும் இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப்
> பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக
> இருக்கின்றான்.
>
> அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன், அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப்
> பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான். ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே
> எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
>
> பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய பார்வைகளையும் (சூழ்ந்து)

> அடைகிறான். அவன் நுட்பமான தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் 6:101-103) *
>
>
> *மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்*
> *நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே அவன் வானங்களையும் பூமியையும் ஆறு
> நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான் (10:3)*
> **
> **
> *நபிகளாரின் நடைமுறையை பாருங்கள்*


>
> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச
> மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல்
> கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள்
> என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள்.
>
> மக்கள் ‘(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்’ என்று கூறினர்.
> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்
> திருக்கலாம்’ என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு
> விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் ‘உதிர்ந்துவிட்டன’ அல்லது ‘குறைந்து
> விட்டன’ அதைப்
> பற்றி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர்.
>

> அப்போது அவர்கள், ‘*நான் ஒரு மனிதனே உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு


> ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்)
> சொந்தக் கருத்தாக உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே’ என்று

> சொன்னார்கள்.**”* (அறிவிப்பவர்: ராபிஃஉ பின் கதீஜ் (ரழி), நூல்: ஸஹீஹ்


> முஸ்லிம்-4712)
>
> எனவே சகோதர, சகோதரிகளே!
>
> மனிதர்களாகிய நாம் பலவீன மானவர்களே நம்மில் தவறு நடப்பது சகஜமே இதை இனி வரும்
> காலங்களில் வராமல் தடுத்துக்கொள்ள இந்த நிகழ்வு ஒரு பாடமாக இருக்க அல்லாஹ்
> நாடியிருப்பான் அதை தவறு என்று இப்போது உணர்த்தியுமிருப்பான் (அல்லாஹ்
> நன்கறிவான்)!

> *எனவே உண்மையை உணர்ந்த நாம் இது போன்ற தவறாக விளங்கி்க்கொள்ளும் மக்களுக்கு


> உண்மை கூறி நன்மையை எத்திவைப்போமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

> *

>> *
>>> *
>>> *எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்*
>>>
>>> **


>>> இது போன்ற வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளல் ஈமானின் அடையாளம்.

>>> *இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்*
>>> *எல்லாம் இறைவனுடைய அடிமைகள்*
>>> *
>>> *


>>>
>>> சகோதரரின் சுட்டி காட்டலுக்கு நன்றி. அள்ளாஹு தாஆலா நற்கூலி வழங்குவானாக
>>>
>>> மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப
>>> கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை
>>> கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.
>>>
>>>
>>> முதலில் சகோதரரே தமிழை பயன்படுத்த முயலுங்கள்.தமிழ் டைப் தெரியவேண்டிய
>>> அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் நீங்கள் தட்டினால் தானாக தமிழில் டைப்
>>> வருகிறது.

>>> எடுத்துக்காட்டாக இறை இல்லம் *iRai illam*
>>> இரைத்தேடு* irai th theed**u*
>>> *முதலில் உங்கள் ஆங்கிலமே சரியாயில்லை*.


>>> இது போன்ற இடிந்துரைகளையும் தவிர்க்கலாம்

>>> *உபயோகிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை*


>>> எல்லோருக்கும்...
>>>
>>> ஜஸாகுமுள்ளாஹு க்ஹைரன்
>>>
>>> 2009/11/8 Ajmal S <kan...@gmail.com>
>>>
>>> அஸ்ஸலாமு அலைக்கும்,

>>>> **
>>>> *"எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள்தான்" இறைவனுடைய குழந்தைகள் அல்ல, நாம்
>>>> *
>>>> *எல்லாம் இறைவனுடைய அடிமைகள்*
>>>>
>>>> **

>>>>>>> ------------------------------
>>>>>>>
>>>>>>> *From:* fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] *On
>>>>>>> Behalf Of *Maak Aboobucker
>>>>>>> *Sent:* Sunday, November 08, 2009 7:38 PM
>>>>>>> *To:* fro...@googlegroups.com
>>>>>>> *Subject:* Re: அஸ்ஸலாமு அலைக்கும்


>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> Please do not mansion all this kind of local avoidance.
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> My dear ALLAH is grade, If you sow like this, in other Religion
>>>>>>> friends can sow lot of things.
>>>>>>>
>>>>>>> So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the
>>>>>>> ISLAM like this bullshits.
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> No body or no any one combine to the ISLAM,
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> I am Sorry dear for ??????????????????????????????????
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>>
>>>>>>> --

>>>>>>> *MAAKalaam*
>>>>>>>
>>>>>>>
>>> >>
>>>
>
>
> --
> சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை எத்திவைப்பது
> ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ?
> பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
> அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
> ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!

Abufaisal

unread,
Nov 9, 2009, 11:15:05 AM11/9/09
to fro...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஹசன் பசரி

//Please do not mansion all this kind of local avoidance.

My dear ALLAH is grade, If you sow like this, in other Religion friends can sow lot of things.

So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the ISLAM like this bullshits.

No body or no any one combine to the ISLAM, //

I am Sorry dear for ??????????????????????????????????//

 

அவருடைய ஆங்கிலத்தை நீங்கள் படித்தீர்களா? இதில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்களில் உள்ளது சரியான வார்த்தைகள் தானா அவற்றின் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? என்னால் புரிய முடியவில்லை அதனால்தான் சொன்னேன் உங்கள் ஆங்கிலம் சரியில்லை என்று இது எப்படி இடித்துரைப்பதாகும் என்று நீங்கள் தான் கூறவேண்டும்.

 

கண்ணியமில்லாத வார்த்தைகளை பயன்படுத்திய அந்த சகோதரரை கண்டிப்பதை விட்டு என் வார்த்தைகளில் தவறிருப்பது போல் காண்பிக்க முயல்வது சரியில்லாதது.

 

//மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.//

 

மாற்று மதத்துகாரர்கள் இது போல் படங்களை கொண்டு வருவார்கள் என்பதற்காக சகோதரியே நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் விட்டு விடுங்கள் என்றால் மாற்றுமத சகோதரர்கள் இது மாதிரியான படங்களை கொண்டு வரமாட்டார்கள் என்ற நிலையிருந்தால் அப்போது அந்த சகோதரி இப்படங்களை கண்டுகொள்ளலாம் என்கிறீர்களா? விளக்கம்தேவை

 

 

அன்புடன் - அபூஃபைஸல்

 

syed sulaiman

unread,
Nov 10, 2009, 1:19:05 AM11/10/09
to fro...@googlegroups.com
m];]yhK miyf;Fk; md;G rNfhju kw;Wk; rNfhjpupfNs ehk; ,q;F ,e;j FOkj;jpy; Nru;e;J ,Ug;gJ ek;Kila khu;f;f tpi\aq;fis njspthf tpsq;fp nfhs;tjupf;fhf jhd; ,e;j FOkj;jpy; Nru;e;Js;Nshk; jaT nra;J gpwupd; khu;f;f mwpTf;F ,lQ;ryhf ,J khjpupp cq;;fs; kj;jpapy; Vw;gLfpd;w rz;ilfs; khjpupahd jfty;fis jaT nra;J mDg;ghjPu;fs; cq;fSf;F mtu;fs; $Wfpdw tp\aj;jpwF tpsf;fk; njupe;jhy; njspT gLj;Jq;fs; mij tpl;L tpl;L ,t;thW gd;Dtij tpl;L tpLqf;s; egp(]y;) mtu;fs; $wpa tp\ak; kf;fSf;F ,yF gLj;Jq;fs; fbdk; khf;fp tplhjpu;fs; mtu;fis tpul;btpLk; khjpup nra;J tplhjPu;fs; 

2009/11/9 Abufaisal <abufaisa...@gmail.com>

Maak Aboobucker

unread,
Nov 12, 2009, 1:54:55 AM11/12/09
to fro...@googlegroups.com
Mr. Abu Faizal
 
This is to bring your kind Attantion,
 
Do not thing

 

2009/11/8 Ansari Thameem <rmb.a...@gmail.com>

 

Assalamu Alaikum

 

Allahuvin Nalladiyarhale !

My Dear Friends, Always sending the fouled on letter that which is I have sent on it. Mr. Abu Faizal he can understand that what I wrote on it, ok it's not a problem. Allah will give peaceful for me and him. (Alhamdulillah)


--

MAAKalaam

 



--~--~---------~--~----~------------~-------~--~----~
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.  
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---




--
MAAKalaam

Maak Aboobucker

unread,
Nov 13, 2009, 12:38:51 PM11/13/09
to fro...@googlegroups.com
On 11/12/09, Maak Aboobucker <maa...@gmail.com> wrote:
Mr. Abu Faizal
 
This is to bring your kind Attantion,
 
Do not thing

 
On 11/9/09, Abufaisal <abufaisa...@gmail.com> wrote:

அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ.ஹசன் பசரி

//Please do not mansion all this kind of local avoidance.

My dear ALLAH is grade, If you sow like this, in other Religion friends can sow lot of things.

So Kindly send us the hadeedh or any perfect things, do not spoil the ISLAM like this bullshits.

No body or no any one combine to the ISLAM, //

I am Sorry dear for ??????????????????????????????????//

 

அவருடைய ஆங்கிலத்தை நீங்கள் படித்தீர்களா? இதில் சிகப்பு நிறத்தில் உள்ள எழுத்துக்களில் உள்ளது சரியான வார்த்தைகள் தானா அவற்றின் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? என்னால் புரிய முடியவில்லை அதனால்தான் சொன்னேன் உங்கள் ஆங்கிலம் சரியில்லை என்று இது எப்படி இடித்துரைப்பதாகும் என்று நீங்கள் தான் கூறவேண்டும்.

 

கண்ணியமில்லாத வார்த்தைகளை பயன்படுத்திய அந்த சகோதரரை கண்டிப்பதை விட்டு என் வார்த்தைகளில் தவறிருப்பது போல் காண்பிக்க முயல்வது சரியில்லாதது.

 

//மற்ற மதத்து காரர்களும் இது போல பல பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு வருவார்கள்.ஆகவே சகோதரியே! சகோதரர் சொன்னதுபோல் இது போன்ற படங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.//

 

மாற்று மதத்துகாரர்கள் இது போல் படங்களை கொண்டு வருவார்கள் என்பதற்காக சகோதரியே நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் விட்டு விடுங்கள் என்றால் மாற்றுமத சகோதரர்கள் இது மாதிரியான படங்களை கொண்டு வரமாட்டார்கள் என்ற நிலையிருந்தால் அப்போது அந்த சகோதரி இப்படங்களை கண்டுகொள்ளலாம் என்கிறீர்களா? விளக்கம்தேவை

 

 

அன்புடன் - அபூஃபைஸல்

 

 

m];]yhK miyf;Fk;

md;gpd; mg+ gap]y; mtu;fNs!

ehd; mg+gf;fu; jq;fspdhy; ghjpf;fg;gl;ltd;. jl;NghJ 3 ehl;fshf vg;gbAk; jkpopy; vOj Ntz;Lk; vd;W vd;id ehNd jkpopy; ilg; mbf;ff; fw;Wf;nfhd;Nld;. mjl;fhf jq;fSf;F ed;wp.

ehd; rpq;fs nkhopapy; gbj;jtd;. jkpio xU ghlkhf gbj;Njd; vdf;F jkpopy; mt;tsthf vOjj; njupahJ vdgjhy; vdJ vd;dj;ij ,q;fpyP]py; vOjpNdd;. ehd; muG ehnlhd;wpy; xU ey;y njhopy; ,Uf;fpd;Nwd;. ,Ue;Jk; jq;fspd; thu;ijfs; vd;idg; ghjpj;J tpl;lJ. vdJ nkapiyg;ghUq;fs; mjpy; ehd; vOJk; NghNj vd;id kz;dpf;fTk; vd;W fPNo fhl;bAs;Nsd;.

ابوخ فيصلmG ,y;yhtpl;lhy; mG/ gap]y;    ابو فيصل

Mj;Jld; mG+/ gap]y; vd;w ngaupd; mugp mu;jk; vd;d vd;W ghu;fTk;. ,it gpio gpbg;gjl;F my;y vd;gij Kjypy; Gupe;Jnfhs;sTk;. rpy Ntiy ehd; vOJk; ,e;j jkpopYk; gpio ,Uf;fyhk;. ekJ vd;dk; Nehf;fKk; rupahfTk; my;yh`;tpl;Fk; gae;J ,Ue;jhy; NghJk;. mG gap]y; mtu;fNs my;yh`;Tf;fhf vd;id kz;dpf;fTk;. cq;fSf;F kl;Lk; my;y midtUf;Fk; vdJ Nehf;fk; vd;dntd;W njupAk;. ,Ue;Jk; me;jg;gpioia xw;Wf;nfhs;s tpUkghj cq;fs; cs;sk; kz;dpg;gjl;F sumthing sumthing…………….its ok I am very sorry.

my;yh`;tpd;kPJ rj;jpakhf nrhy;Yq;fs; ehd; nrhy;ypAs;s tplak; jq;fSf;F Gupatpy;iy ?................

my;yh`_mf;gu;. my;yh`_mf;gu;. my;yh`_mf;gu;.   

  mG+gf;fu;

 


 

m];]yhK miyf;Fk;--
MAAKalaam




--
MAAKalaam

Abufaisal

unread,
Nov 13, 2009, 3:55:03 PM11/13/09
to fro...@googlegroups.com

 

 

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.

 

சகோதரர் அபூபக்கர்!

 

நான் தங்களை குறை சொல்வதற்காகவோ அல்லது வேறு எதற்காகவும் எழுதவில்லை வார்த்தைகளில் பிழை ஏற்படும்போது அர்த்தம் மாறிவிடும் அல்லது அர்த்தமில்லாது போய்விடும் உங்கள் எண்ணத்தை எழுதிய பின் நீங்கள் வார்த்தைகளை பிழைதிருத்தம் செய்து அனுப்பவேண்டும். மேலும் புல்ஷிட் என்ற அநாகரீகமான வார்த்தைகளையும் உபயோகப்படுத்தகூடாது அதற்காகத்தான் அப்படி சொன்னேனே தவிர வேறொன்றுமில்லை ஆனால் அது உங்களை பாதித்திருந்தால் I am sorry!

 

/Evan I never thing that she is a lady.//  அது ஒரு பெண் என்று நினைக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள் உண்மையாகவா? மர்யம் என்ற பெயரில் ஆண்கள் உண்டா? அல்லது எழுதியது யார் என்று தெரியாமலே பதில் எழுதிவிட்டீர்களா?

 

அன்புடன்

ابو فيصل

ரியாத், சவூதி அரேபியா.

 

"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)

 

"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).

 

--
"
நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.

Maak Aboobucker

unread,
Nov 14, 2009, 2:26:27 AM11/14/09
to fro...@googlegroups.com

m];]yhK miyf;Fk;

md;gpd; mg+ gap]y; mtu;fNs!

 

ehd; vOjpa Gy;]pl; vdgjl;F mu;jk; NgRk; NghJ mjd; mu;jk; rw;W fLikahf ,Uf;fyhk; Mdhy; bf;]dupapy; Gy; vd;w vUik kpUfj;jpd; rhdp jhNd ,y;yhky; NtU xz;Wk; ,y;iy.
kw;Wk; kupak; vd;gJ ngz; jhd; MapDk; Gidg;ngaupy; rpyu; vOJfpuhu;fs; vd;gjhNyNa?
 
rup ek; midtiuAk; mwpe;j ek; my;yh`;  vk; midtiuAk; nghUe;jpf;nfhy;thdhf.
 
nkhopfSk;> thu;ijfSk; kdpjid kdpjd; mwpe;Jnfhy;tjl;fhfNt md;wp ve;j nkhopf;Fk; vt;tpj GzpjKk; ,y;iy.

 

ابو بكر ابل كلام 

Hawally, Kuwait.
 
--
MAAKalaam
Reply all
Reply to author
Forward
0 new messages