அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
***********************
இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார்.
''நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?'' என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ''இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்'' என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ''நான் ஏன் மதம் மாறினேன்?'' என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.
ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது - இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)
பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு - மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை - நோக்கித் தொழும் என்னையும் - உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!
ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது.
பால்ய விவாகம்.
குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.
தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.
கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.
8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.
திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.
இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
''மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்'' என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)
இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?
இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆயிஷா(ரலி)யின் திருமணம்.
இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.
அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.
அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..
''இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது'' என்று இறைவன் கூறுகிறான்.''
இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை.
நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?
நபிமார்களின் கனவு இறைவன் புறத்திலிருந்து வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை தமது விருப்பமாக மணமுடிக்கவில்லை! மாறாக, கனவின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அதன் பின்னரே நபி (ஸல்) அவர்கள் சிறுமி ஆயிஷாவின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பெண்கேட்டனர்.
நபி (ஸல்) அவர்களின் கனவில், வானவர் சிறுமி ஆயிஷாவை பட்டுத் துணியில் வைத்துக் கொண்டு வந்து ''இவர் உங்கள் மனைவி'' என்று கூறுகிறார் பின்னர் துணியில் இருப்பது யார் என நபி (ஸல்) அவர்கள் பார்த்ததையும் இந்த அறிவிப்புகளில் கூறப்படுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணமுடித்தப் பின்னர் இவற்றை தமது மனைவியிடம் எடுத்துக் கூறுகிறார்கள்.
கீழ்வரும் புகாரி நூலில் இடம்பெறும் பல அறிவிப்புகளிலும், மற்றும் முஸ்லிம் 4825 ஆகிய அறிவிப்பிலும் இச்செய்தி பதிவாகியுள்ளன.
***************************
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3895
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
"நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான் (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்" என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5078
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5125
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7011
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: நான் உன்னை (மணந்து கொள்வதற்கு முன்னால்) இரண்டு முறை கனவில் கண்டுள்ளேன். அதில் ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்து வானவர்) உன்னைப் பட்டுத்துணி ஒன்றில் சுமந்து செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி' என்றார். உடனே நான் அந்தப் பட்டுத துணியை விலக்கிப் பார்த்தேன். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 7012
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உன்னை நான் மணமுடிப்பதற்கு முன்னால் இரண்டு முறை கனவில் கண்டேன். (முதல் முறை) வானவர் பட்டுத் துணி ஒன்றில் உன்னைச் சுமந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான்அவரிடம், '(அந்தத் துணியை) விலக்குங்கள்' என்று சொன்னேன். அவர் விலக்கினார். அது நீதான். அப்போது நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின் இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக்கொண்டேன். பிறகு (இரண்டாம் முறையாக) உன்னை வானவர் பட்டுத் துணி ஒன்றில் சுமந்து கொண்டிருப்பதைக் (கனவில்) கண்டேன். அப்போது நான் '(இத்துணியை) நீக்குங்கள்' என்றேன். அவர் நீக்கினார். அது நீதான். அப்போதும் நான் (மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்விடமிருந்து வந்ததாயின், இதை அவன் நனவாக்குவான்' என்று சொல்லிக் கொண்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..!
குழுமத்தில் சகோதரர்கள் சிலர் ஜஸாக்கல்லாஹ் என்று ம்ட்டும் கூறுகிறார்கள் ஆனால் ஜஸாக்கல்லாஹூ க்ஹைரன் என்பது தான் முழுமையானது என்று நினைக்கிறேன். இது பற்றி அறிந்தவர்கள் குழுமத்தில் தெரிவிக்கலாம்!
சகோ. அபூஃபைஸல்
ரியாத்
//வானவர் சிறுமி ஆயிஷாவை பட்டுத் துணியில் வைத்துக் கொண்டு // - muslim.
சகோதரரே!
அறிவிப்புகளை விளங்கியதில் ஏற்பட்ட சிந்தனையின் அடிப்படையிலேயே சிறுமி என்று குறிப்பிட்டேன்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்து போய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பி வைப்பார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம் 4828)
பொம்மைகளை வைத்து விளையாடும் பருவத்தில் உள்ளவரை சிறுமி என்று கூறியதில் தவறில்லை. மேலும், ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு சொல்லும் அறிவிப்பிலும் அவர் பக்குவப்படாத சிறுபிள்ளைத் தனமாகவே இருந்துள்ளார் எனவும் விளங்க முடிகிறது.
ஆறு வயதில் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தது என்பது குறித்து பிற மதத்தினரின் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த செய்தியை ஏற்பதில் சில முஸ்லிம் சகோதரர்களுக்கும் தடுமாற்றம் உள்ளது. அதனால் இச்செய்தியை எப்படியாவது மறுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்!
ஆறு வயதில் திருமணம் நடந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கும் செய்திகளையும், இது குறித்து மார்க்க சகோதரத் தோழர்களுடன் உரையாடிய சில கருத்துகளையும் பகிர்ந்துகொள்வோம்!
அன்புச் சகோதரர் syed abu thahir அவர்களே!
அறிஞர் பிலால் பிலிப்ஸ் தெளிவாகவும், அழகிய பதிலாகவும் கூறிய விபரங்களிலிருந்து நீங்கள் பெற்ற விளக்கங்களை இங்கு தமிழில் எழுதினால் குழும உறுப்பினர் பயனடைய உதவியாக இருக்கும். எழுதுவீர்களா?
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய வயது திருமணம் தொடர்பாக, சகோதரர் syed abu thahir அவர்கள் வேறு இழையில் இரு பதிவுகளில் தமது கருத்தாடலைப் பதிவு செய்துள்ளார். அவை இந்த இழைக்குப் பொருத்தமானது. அதன் சுட்டிகளை இங்குக் குறிப்பிட்டுள்ளோம். இவற்றுக்கான எமது கருத்துகளையும் தொடர்ந்து இதே இழையில் பதிவு செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
நபி ஸல்லால்லஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருமணம் ஆயீஷா (ரலி) அவர்களுடன் - 2
'நபியவர்கள் மைனர் பெண்ணை மணந்தார்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்து போய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பி வைப்பார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல் - முஸ்லிம் 4828)வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
ஆயிஷா ர(ரலி) அவர்களின் விவாகம், பால்ய வயதில் நடைபெற்றது என்பதற்கு வலுச்சேர்க்க மேல்கண்ட நபிமொழியை இதே இழையில் பதிவு செய்திருந்தோம். மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் இதற்கான எந்த விளக்கமும் எழுதவில்லை.
ஆறு வயதில் ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் நடந்தது என அவர்களே அறிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிம் மற்றும் சில நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதற்கு மாற்றமாக 15 வயதில் ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் திருமணம் நடந்தது என்ற கருத்துடையோர் மேல்கண்ட அறிவிப்பிற்கு ஏற்றுக் கொள்ளத்தக்க விளக்கம் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.
அதாவது, பொம்மைகளை வைத்து விளையாடிய ஆயிஷா (ரலி) அவர்களின் தோழிகளும் ஆயிஷா(ரலி) அவர்களின் ஒத்த வயதுடையோராகவே இருந்திருப்பார்கள். என்றால் பதினைந்து வயது பருவமடைந்த அன்னியப் பெண்களை நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் விளையயாட அனுமதித்திருப்பார்களா?
பொருத்தமான விளக்கம் இருந்தால் எழுதவும்!
À¢ŠÁ¢øÄ¡†¢÷ËÁ¡É¢Ã†£õ
À¡¸õ 3
«Š…Ä¡Ó «¨ÄìÌõ
¿À¢ …øÄ¡øÄ†¤ «¨Ä†¢ Å…øÄõ «Å÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ ¬Â£„¡ (ÃÄ¢) «Å÷¸Ù¼ý
±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹ ´ÕÅÛ째. «ÅÉ¢¼§Á ÁýÉ¢ôÒ §¾Î¸¢§Èý. «ÅÉ¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. ±ÉÐ ¯ûÇò¾¢ý ¾£¨Á¨Â Å¢ðÎõ ±ÉÐ ¦ºÂø¸Ç¢ý ¾£¨Á¨Â Å¢ðÎõ «ÅÉ¢¼§Á À¡Ð¸¡Åø §¾Î¸¢§Èý. «øÄ¡‹ ±ÅÕìÌ §¿÷ÅÆ¢ ¸¡ðθ¢§È¡§É¡ «Å¨Ã ÅÆ¢ ¦¸Îì¸ ±ÅáÖõ ÓÊ¡Ð.±Å¨Ã ÅÆ¢§¸ðÊø Å¢ðΠŢð¼§É¡ «Å¨Ã §¿÷ÅÆ¢ ÀÎò¾ ±ÅáÖõ ÓÊ¡Ð.«øÄ¡‹ ´ÕÅ¨É ¾Å¢Ã §ÅÕ þ¨ÈÅý þø¨Ä ±ýÚõ Ó†õÁÐ «ÅÛ¨¼Â ¾¢Õà¾Ã¡¸×õ «ÅÛ¨¼Â «Ê¡ø×õ þÕ츢ȡ÷¸û ±ýÚõ º¡ýÚ À¸÷¸¢§Èý. …ÄÅ¡òÐõ …Ä¡Óõ «øÄ¡‹Å¢ý ¾¢Õòà¾÷ Ó†õÁÐ ¿À¢(…ø) «Å÷¸û Á£Ð ¯¡¢ò¾¡É¾¡Ì¸.
¿ýɼò¨¾ ±ýÀÐ °ÕìÌ °÷ ¸¡Äò¾¢üÌ ¸¡Äõ Á¡ÚÀθ¢ÈÐ. ¬É¡ø þŠÄ¡ò¨¾ ¦À¡Õò¾Å¨Ã «øÄ¡‹Å¢ý à¾÷¸û ±¨¾ì ¦¸¡ñÎÅó¾¡÷¸§Ç¡ «Ð ¾¡ý §¿÷ÅÆ¢. ²ý þó¾¢Â¡¨Å ±ÎòÐ즸¡û§Å¡õ, ¬ñ, ¬Ï¼ý §ºÕÅÐ, ¾¢ÕÁ½ò¾¢üÌ Óý ¾¸¡¾ ¯È× ±øÄ¡õ þô§À¡Ð ºð¼ôÀÊ ¦ºøÖõ. ¯í¸û Á¸§É¡ Á¸§Ç¡ þ¨¾ ±øÄ¡õ ¦ºö¾¡ø ¿¡õ ¸ñÊì¸ ÓÊ¡Ð. «ôÒÈõ §À¡Ä¢Š ¿õ¨Á ¸ñÊìÌõ. ¯¨¼¸Ç¢ø ܼ þô§À¡Ð ¸¢ð¼ò¾ð¼ «¨Ã ¿¢÷Å¡½õ ÅóРŢð¼Ð.
ÅÃÄ¡üÚ ¡£¾¢Â¡¸ ¦Àñ¸Ç¢ý ¾¢ÕÁ½ Ũ¾ ¬Ã¡ö󾡸 ¦À¡ÐÅ¡¸ ¦Àñ¸Ç¢ý ¾¢ÕÁ½ ÅÂÐ «Å÷¸Ç¢ý âô¦ÀöÐõ ÀÕÅÁ¡¸§Å þÕó¾¢Õ츢ÈÐ.
ƒ¢õ ¦ÅŠð ±ýÈ À¡ôÊŠð Á¢É¢Š¼÷ "Óó¨¾Â þŠÃ¡Â¢Ä¢Â ¾¢ÕÁ½ º¼í̸û" ±ýÈ ¸ðΨâø, “ the wife was to be taken from within the larger family circle(usually at the outset of puberty or at the age of 13) in order to maintain the purity of family line.”
ÌÎõÀ ¯È× À¡Ð¸¡ì¸ôÀ¼§ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸(13 ž¢üÌû «øÄÐ ÀÕŦÁö¾¢Â ¯¼§É) ÌÎõÀò¾¢Ûû§Ç§Â ¦Àñ ±Îì¸ôÀ¼§ÅñÎõ.
¦ƒÃ¡øÎ ¦º¸ø ¾ýÛ¨¼Â "¾£ ƒ¥ «ñ𠸢ȢŠÊÂý Á¢…É¡¢" áÄ¢ø, 쾡ù ÀôÇ¢„¢íì †×Š, Àì¸õ 28ø
"«øÁ¡" ±ýÈ †£ôå ±ýÈ Å¡÷ò¨¾¨Â ÌÈ¢òÐ ¬Ã¡Ôõ §À¡Ð, («ó¾ Å¡÷ò¨¾ìÌ young woman or adolescent female (ÀÕÅÁ¨¼ó¾ «øÄÐ ÀÕŦÁö¾¢ì¦¸¡ñÊÕì¸ìÜÊ ¬É¡ø þýÉÓõ ÓØ ÁÉôÀìÌÅõ «¨¼Â¡¾Å÷) ±ýÚ «÷ò¾õ.) ¨ÀÀ¢û þÈí¸¢Â «øÄÐ ¦¾¡Ìì¸ôÀð¼ ¸¡Äí¸Ç¢ø ¦Àñ¸û þÇõÀ¢Ã¡Âò¾¢§Ä§Â Á½õ ÓÊì¸ôÀ𼾡¸ ÜÚ¸¢È¡÷.
------------------------------------------------------------------------------------------------------------
Age of consent- ºð¼¡£¾£Â¡¸ ´ÕÅ÷ À¡Ä¢Âø ¯È× ¦¸¡ûÇ ¾Ì¾¢ «¨¼Ôõ ÅÂÐ. «¾¡ÅÐ þó¾ ÅÂШ¼ÂÅÕ¼ý «ÅÃРŢÕôÀòмý ¯È× ¦¸¡ñ¼¡§Ä¡ «øÄÐ ¾¢ÕÁ½õ ÓÊò¾¡§Ä¡ «Ð ºð¼ôÀÊ ¦ºøÖõ.
19 ¬õ áüÈ¡ñÊø «¦Á¡¢ì¸¡Å¢ø ÀÄ Á¡¿¢Äí¸Ç¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ 10 ÁüÚõ 12 ¬¸ þÕó¾Ð. ¦¼Ä¡Å÷ ±Ûõ Á¡¿¢Äò¾¢§Ä¡ ¦ÅÚõ 7 ÅÂÐ Á½õ ÓÊì¸ôÀÎõ ž¡¸ «øÄÐ ¯È× ¦¸¡ñ¼¡ø ±ó¾ À¢Ã¨ÉÔõ þø¨Ä ±ýÚ þÕó¾Ð.
þÐ ÌÈ¢ò¾ ¸ðΨà ´ýÈ¢ø ƒ¢±ý ¬í¸¢§ÄÂ÷ ÅÕ¨¸Â¢ý §À¡Ð þó¾¢Â¡Å¢ø 8 ÅÂÐ Á½õ ÓÊì¸ôÀÎõ ž¡¸ þÕó¾Ð ±ýÚ ÌÈ¢ôÀ¢ðÎûÇ¡÷¸û.
þô§À¡Ðõ ܼ þó¾ ÅÂÐ ÅÃõÒ ¦Áì…¢§¸¡, À¢Ä¢ô¨ÀýŠ ¬¸¢Â ¿¡Î¸Ç¢ø 12 ÁðΧÁ. ¸Â¡É¡(À¢¡¢ðʉ ¸Â¡É¡), ЦÀ¢ý, º×ò ¦¸¡¡¢Â¡, ƒôÀ¡ý ÁüÚõ ÍÅ¡…¢ Ä¡ñ𠬸¢Â ¿¡Î¸Ç¢ø 13 ÅÂÐ ÁðΧÁ. þó¾¢Â¡Å¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ þô§À¡Ð 18. ¬¸ þíÌûÇÅ÷¸û §ÁüÀÊ ¿¡ð¼Å÷¸¨Ç º¢ÚÅ÷ ЉÀ¢Ã§Â¡¸õ ¦ºö¸¢È¡÷¸û ±ýÚ ¦º¡øÄ ÓÊÔÁ¡?
ÓÊÅ¢ø þó¾ ÅÂÐ ÅÃõÒ ¸¡Äò¾¢üÌ ¸¡Äõ ¿¡ðÎìÌ ¿¡Î §ÅÚ Àθ¢ÈÐ.
âôÀ¨¼Ôõ ÀÕÅõ þô§À¡ÐûÇ §¸ûÅ¢ 9 ÅÂÐ º¢ÚÁ¢ ÅÂÐìÌ Åà þÂÖÁ¡?
¦Àñ ±ýÈ ¾¨ÄôÀ¢ø «¨Áó¾ Ò¸ú ¦ÀüÈ Òò¾¸ò¾¢ý ¬º¢¡¢Â÷¸û, ¦†÷Áý ±î.À¢Ä¡Š, Á¡ìŠ À¡÷¦¼øŠ, À¡ø À¡÷¦¼øŠ (herman h. ploss, max bartels and paul bartels, woman, lord and bransby, 1988, vol 1, page 563)
«ó¾ Òò¾¸ò¾¢ø ±Ø¾¢ÔûÇ¡÷¸û, " «Å÷¸û ź¢ìÌõ ¿¡ðÊý «øÄÐ Á¡¿¢Äò¾¢ý ºÃ¡º¡¢ ¦ÅôÀõ ´Õ Ó츢 ¸¡Ã½¢Â¡¸ Å¢Çí̸¢ÈÐ. ¯¾¢Ãô§À¡ì¸¢ø ÁðÎÁøÄ, ÓØ À¡ø ¯ÚôҸǢý ÅÇ÷¢Öõ þÐ Ó츢 ÀíÌ Å¸¢ì¸¢ÈÐ.
¬Š¾¢§ÃĢ «Ãº¡í¸ò¾¢ý ¦À¡Ð Áì¸û ¬§Ã¡ì¸¢Â ¸Æ¸ò¾¢ý ŨÄôÀ¾¢Å¢ø ¦Àñ¸û ÅÂÐìÌ ÅÕÅÐ ÀüÈ¢ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûǾ¡ÅÐ: ( puberty in girls---http://www.population.health.wa.gov.au/Communicable/Resources/2107%20pubertyinGirls.pdf)
¦Àñ¸û ÅÂÐìÌ ÅÕÅÐ 10Ä¢ÕóÐ 14 ÅÂÐìÌû ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. º¢ÄÕìÌ þ¾üÌ ÓýÀ¡¸×õ º¢ÄÕìÌ þ¾üÌ À¢ýÀ¡¸×õ ²üÀθ¢ÈÐ.
¦Áð¨ÄýÀ¢ÄŠ ¦ÁÊì¸ø ±ý¨ºì§Ç¡À¢Ê¡(http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001168.htm) Å¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûǾ¡ÅÐ: ÅÂÐìÌ ÅÕÅÐ ¬ñ¸Ç¢ø 13Ä¢ÕóÐ 15ìÌûÙõ ¦Àñ¸Ç¢ø 9Ä¢ÕóÐ 16ìÌûÙõ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ.
Precocious puberty ±ÉôÀÎÅÐ 8 ž¢üÌ ÓýÀ¡¸§Å ¦¾¡¼í¸¢Å¢Ê¸¢ÈÐ ±ýÚ ÜÈôÀðÎûÇÐ. Precocious puberty ±ÉôÀÎÅÐ ¸£ú¸ñ¼ ²¾¡ÅÐ ´ýÈ¢ø ²üÀÎõ ÅÇ÷¨Âì ÌȢ츢ÈÐ.
1.¦¿ïÍ 2. Á¨È ¯ÕôÒì¸Ç¢ø ÓÊ ÅÇ÷¾ø 3. Á¨È ¯ÚôÒ 4. Ó¾ø ¯¾¢Ãô §À¡ìÌ
¦ÅÌ º£ì¸¢ÃÁ¡¸§Å ÅÂÐìÌ ÅÕ¾ø «â÷ÅÁ¡É Å¢ºÂÁøÄ. ¯¾¡Ã½ò¾¢üÌ Ä£É¡ ¦Á¾¢É¡ ±Ûõ º¢ÚÁ¢ 5 ÅÂÐ 7 Á¡¾õ 21 ¿¡ð¸û «ÅÙ¨¼Â ž¡¸ þÕìÌõ §À¡Ð ÌÆó¨¾ ®ý¦ÈÎò¾¢Õ츢ýÈ¡û. Ţ츢À£Ê¡ ±ý¨ºì¦Ç¡À¢Ê¡Ţø(http://en.wikipedia.org/wiki/Lina_Medina) ģɡ ¦Á¾¢É¡(À¢ÈôÒ ¦ºô¦¼õÀ÷ 27, 1933, ¦ÀÕ ¿¡ð¨¼ §º÷ó¾Å÷) ÁÕòÐÅ ÅÃÄ¡üÈ¢§Ä§Â þÅû ¾¡ý Á¢¸îº¢¡¢Â ÅÂÐ ¾¡ö ±ýÚ ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇÐ. É¡ŢÖõ þ¨¾ ´ò¾ ºõÀÅõ À¾¢× ¦ºöÂôÀðÎûǾ¡¸ «¾¢ø ÌÈ¢ôÀ¢¼ôÀðÎûÇÐ.
---------------------------------------------------------------------------------------------------
þó¾ †¾£Š¸û ÌÈ¢òРŢ¡¢Å¡É ¬ö× ¦ºö§ÅñÎõ ±ý§È ¿¢¨É츢§Èý. ¿¢Ã¡¸¡¢ì¸ §ÅñÎõ ±ýÚ ¦º¡øÄ Å¢ø¨Ä. ²¦ÉÉ¢ø ´§Ã ´Õ «È¢Å¢ôÀ¡Ç÷ Á¡ò¾¢Ã§Á. §ÁÖõ «¾üÌ ÓÃñ ÀÎõ Áü¦È¡Õ †¾£Š. ÁüÈ ÅÃÄ¡üÚ ¬º¢¡¢Â÷¸û ¦¾Ç¢Å¡¸ ÓÃñÀθ¢È¡÷¸û. ¬¸ þôÀÊ ÀÄ Å¢ºÂí¸û þó¾ ºõÀÅò¨¾ ÌÈ¢òÐ ¦¾Ç¢Å¡¸ À¾¢ÂôÀ¼Å¢ø¨Ä.
Á¢¸ Á¢¸ Ó츢ÂÁ¡É Å¢ºÂõ, Á¾£É¡Å¢ø Å¡úó¾ ¿ÂÅﺸ÷¸§Ç¡ Á측ŢĢÕó¾ þ¨È ¿¢Ã¡¸¡¢ôÀ¡Ç÷¸§Ç¡ þó¾ ¾¢ÕÁ½ò¨¾ Å¢Áº¡¢ì¸Å¢ø¨Ä. ±ô§À¡Ð þó¾ ¿À¢(…ø)¨Â þÆ¢×ÀÎòЧšõ, þó¾ þŠÄ¡ò¨¾ ¿¡ºõ ¦ºö§Å¡õ ±ýÚ Å¡öôÒ측¸ ²í¸¢ þÕó¾ ¸¡Äõ. «ôÀÊ ±Ð×õ ¿¼ì¸Å¢ø¨Ä. «Å÷¸û Å¢Áº¡¢ò¾ ´§Ã ¾¢ÕÁ½õ «ý¨É ¨ƒÉô À¢óò ƒ‹‰(ÃÄ¢) «Å÷¸Ù¼É¡É ¾¢ÕÁ½õ Á¡ò¾¢Ã§Á.
þÐ ´Õ Å¢ºÂò¨¾ ¦¾Ç¢Å¡ì̸¢ÈÐ. «¾¡ÅÐ ´ýÚ «ó¾ ¸¡Ä¸ð¼ò¾¢ø ¦Àñ¸û ÅÂÐìÌ Åó¾×¼ý ¾¢ÕÁ½õ ±ýÀÐ ¿¨¼Ó¨È¢ø þÕó¾¢Õì¸ §ÅñÎõ. «øÄÐ «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸Ç¢ý ÅÂÐ ¿À¢(…ø) «Å÷¸Ù¼ý ¾¢ÕÁ½õ ¿¼ìÌõ §À¡Ð 9ìÌ §ÁüÀð§¼ þÕó¾¢Õì¸ §ÅñÎõ.
---------------------------------------------------------------------------------------------------
¦Àñ¸û ÅÂÐìÌ Åó¾×¼ý ÁÉôÀìÌÅõ ÅóРŢÎÁ¡
þÐ «Å÷¸û Å¡Øõ ºã¸ò¾¢ý ÀÆì¸ÅÆì¸òмý ºõÀó¾Ó¨¼ÂÐ ±ýÚ ¸Õи¢§Èý. ±ý ¾¡öìÌ ¾¢ÕÁ½õ ¬Ìõ §À¡Ð 15 ÅÂÐ. ±ý ¾ó¨¾ 15 ÅÕ¼õ ãò¾Å÷. ±ý «ì¸¡¨ÅÔõ 15 «øÄÐ 16 ž¢ø ¸ðÊ ¦¸¡ÎòРŢð¼¡÷¸û.
ƒ¡¸¢÷ ¿¡Âì, À¢Ä¡ø ôÄ¢ôŠ §À¡ýÈ º¡ý§È¡÷¸û ÅÂÐìÌ Å󾡸 «ó¾ ¦Àñ§½¡ ¬§½¡ ¾¢ÕÁ½ò¾¢üÌ ¾ÂḢ Å¢ð¼¡÷¸û ±ýÈ ¸ÕòÐ ¦¸¡ñÎûÇ¡÷¸û.
¯¼ø ¡£¾¢Â¡¸ ÅÂÐìÌ Åó¾ À¢ý ¬§½¡ ¦Àñ§½¡ ¾¢ÕÁ½ò¾¢üÌ ¾ÂḢŢθ¢È¡÷¸û. þÉ¢ ÌÎõÀò¨¾ ¸ÅÉ¢ìÌõ ¦À¡ÚôÒ «Å÷¸Ç¢ý ºã¸ ÀÆì¸í¸ÙìÌ ²üÈÅ¡Ú «¨Á¸¢ÈÐ. þýÚ 12 ÅÕ¼õ ÀûÇ¢ô ÀÊôÒ À¢ý 3 «øÄÐ 4,5 ÅÕ¼í¸û ¸¡§Äˆ À¢ý §Å¨Ä À¢ý ¸øÂ¡½õ. þÐ ¿¡õ «¨ÁòÐì ¦¸¡ñ¼Ð. ÀûÇ¢ ¸¡§Äˆ þøÄ¡¾ Óó¨¾Â ¿¡ð¸Ç¢ø ±ýÉ ¦ºö¾¡÷¸û?
þ¨¾ ÓýÛ¾¡Ã½Á¡¸ ¦¸¡ñΠž¡ÉÅ÷¸û þÇõ¦Àñ¸¨Ç Á½ÓÊì¸Ä¡Á¡
«ó¾ ¸¡Ä¸ð¼ò¾¢ø ãýÚ ºõÀÅí¸û ¿¡õ «È¢Â Óʸ¢ÈÐ. ´ýÚ †Ä¡, ¬Á¢É¡ À¢óò Å‹À¢ý ¸º¢ý cousin(¦º¡ó¾õ)«Å÷¸û «ôÐø Óò¾Ä¢ô «Å÷¸¨Ç ¾¢ÕÁ½õ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û. «§¾ ¿¡Ç¢ø «Å¡¢ý Á¸ý «ôÐøÄ¡‹ ¬Á¢É¡ À¢óò Å‹¨À ¸øÂ¡½õ ¦ºö¸¢È¡÷¸û. †Ä¡×õ ¬Á¢É¡×õ ´§Ã ÅÂШ¼ÂÅ÷¸û.
þÃñÎ. ¿ÁÐ ¿À¢(…ø)ÂÅ÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸Ù¼ý.
ãýÚ. †ˆÃò ¯Á÷ À¢ý ¸ò¾¡ô(ÃÄ¢) «Å÷¸Ç¢ý ¾¢ÕÁ½õ, †ˆÃò «Ä¢ À¢ý «Ò¾¡Ä¢ô(ÃÄ¢) †ˆÃò ·À¡ò¾¢Á¡(ÃÄ¢) «Å÷¸ÙìÌ À¢Èó¾ ¯õÓ Ìøàõ «Å÷¸¨Ç ¾¢ÕÁ½õ ¦ºö¾ø.
ӾĢø ¯ûǨ¾ Å¢ðΠŢΧšõ. ²¦ÉÉ¢ø «Ð ƒ¡†¢Ä¢ö¡ ¸¡Ä¸ð¼õ.
†ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸§Ç þò¾¢ÕÁ½ò¨¾ ÀüÈ¢ ܼ þÕó¾ º†¡À¢Ô¼ý(«Å÷¸Ç¢ý ¦ÀÂ÷ ±ÉìÌ ÁÈóРŢð¼Ð)," ±ý¨É þƢš¸ À¡÷측§¾. ¿À¢(…ø) «Å÷¸û ÜÈ §¸ðÊÕ츢§Èý. ÁÚ¨Á ¿¡Ç¢ø ±øÄ¡ ÀÃõÀ¨Ã¸Ùõ ÐñÊì¸ôÀðΠŢÎõ. ±ýÛ¨¼Â ÀÃõÀ¨Ã¨Âò¾Å¢Ã." ¬¸§Å¾¡ý ¾¡ý þó¾ ¾¢ÕÁ½ò¨¾ ÓÊò¾¾¡¸ †ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸§Ç ÜÚ¸¢È¡÷¸û.
†ˆÃò ¯Á÷(ÃÄ¢) «Å÷¸¨Çô§À¡ø ¡¨Ã þýɡǢø ¸¡ð¼ ÓÊÔõ.
¿ÁÐ ¿À¢(…ø) «Å÷¸û. †¢„¡Á¢ý †¾£Š ¬¾¡Ãâ÷ÅÁ¡¸ þÕìÌõ Àðºò¾¢ø, þó¾ ¾¢ÕÁ½õ ´Õ «º¡¾Ã½Á¡É ¾¢ÕÁ½õ. «ý¨É ¬Â£„¡(ÃÄ¢) «Å÷¸û ´Õ «º¡¾Ã½Á¡É ¦ÀñÁ½¢.
þó¾ ¾¢ÕÁ½ò¨¾ §Áü§¸¡û ¸¡ðÊ ¿¡õ þ¨¾ ÅÆì¸¢ø ±Îì¸ þÂÄ¡Ð. þÐ §À¡ýÚ «¾¢¸ ÅÂРŢò¾¢Â¡ºòмý ¾¢ÕÁ½õ ¦ºöÔõ ¿À÷¸¨Çô À¡Õí¸û. À½õ ¦¸¡Øò¾ Ó¾¨Ä¸û. «Å÷¸Ç¢ý Å¡ú×õ þŠÄ¡Óõ ±í§¸¡ þÕìÌõ.
À½ò¾¡¨º À¢Êò¾ º¢Ä ¾ó¨¾¸Ùõ, ²ú¨ÁÔõ þ¾üÌ Ð¨½ §À¡¸¢ýÈÉ. ¦ºª¾¢Â¢ø «ÃÍ ¦Àñ¸¨Ç Á½ÓÊìÌõ Å¢ºÂò¾¢ø ºð¼õ ¦¸¡ñÎ Åà ¬§Ä¡º¢ì¸¢ÈÐ.
þŠÄ¡Á¢ì Å¡öŠ þ¨½Âò¾¢ø Åó¾ ¦ºö¾¢.---·¦ÀôÃÅ¡¢ À¾¢ôÒ-- ¦„öì «ôÐøÄ¡‹ «ø Á¡É¢, º£É¢Â÷ ¯ÄÁ¡ì¸Ç¢ý «¨ÁôÀ¢ø ¯ûÇÅÕõ, ¦ºª¾¢ Ã¡Âø §¸¡÷ðÊý ¬§Ä¡º¸Õõ ¿À¢(…ø) «Å÷¸Ç¢ý þó¾ ¾¢ÕÁ½ò¨¾ Óý۾á½Á¡¸ ¦¸¡ûÇìܼ¡Ð ±ýÚ ¸ÕòÐ ¦¾¡¢Å¢òÐûÇ¡÷. ²¦ÉÉ¢ø «ó¾ «Ç× ·À¢òÉ¡. ÌÚìÌ Òò¾¢Ôõ, ¸£úò¾ÃÁ¡É ±ñ½í¸Ù§Á þ¾üÌ Ó츢 ¸¡Ã½õ. «¾üÌ þŠÄ¡ò¾¢ø ²¾¡ÅÐ ÅÆ¢ þÕ츢Ⱦ¡ ±ýÚ §¾Êò¾¢¡¢ÅÐ. þÅ÷¸Ç¢ý ¯ñ¨Á ¿¢¨Ä¨Â «øÄ¡‹ ¦¾Ç¢Å¡¸ «È¢Å¡ý.
Ҩþ¡Å¢ø 12 ÅÂÐ ¦Àñ 80 ÅÂШ¼ÂŧáΠ¾¢ÕÁ½õ ¿¢îºÂ¢ì¸ôÀð¼¡û. þó¾ ŢŸ¡Ãõ §¸¡÷ðÎìÌ ±ÎòÐøÄôÀð¼Ð. Áü¦È¡Õ ºõÀÅõ 8 ¬õ ¬ñÎ ÀûÇ¢ À¢Öõ ¦Àñ ¾ý ¾ó¨¾ ´ÕÅ¡¢¼õ Àð¼ ¸¼¨É ¾£÷ì¸ ¸¼ý Àð¼Å§É¡Î ¾¢ÕÁ½õ ¿¢îºÂ¢ì¸ôÀð¼¡û. ¾¡ö þó¾ Å¢ºÂò¨¾ §¸¡÷ðÎìÌ ±ÎòÐ ¦ºýÚ Å¢ð¼¡û. ¨†¾Ã¡À¡¾¢Öõ ¿¢¨È º¢Ú º¢Ú ¦Àñ¸û ¸¢ÆðÎ ¦„ö̸ÙìÌ ¾¢ÕÁ½õ ÓÊì¸ôÀð¼¡÷¸û ±ýÚ §¸ûÅ¢ ÀðÊÕ츢§Èý.
þôÀÊ Á½ÓÊìÌõ þÅ÷¸û «ó¾ º¢Ú ÅÂÐ ¦Àñ¨É º¡¢Â¡É ӨȢø ¾¢Õô¾¢ ÀÎò¾ þÂÖÁ¡? «ó¾ ¦ÀñÉ¢ý ž¢¨É ´òÐ Å¡Æ þÂÖÁ¡. «Åû þǨÁ¢ý ¬ÃõÀò¾¢Öõ þÅ÷ ÓШÁ¢ý ÓÊÅ¢Öõ. ÅÂРŢò¾¢Â¡ºõ, ±ñ½í¸Ç¢ø §ÅÚÀ¡Î. «ó¾ ¦Àñ¨½ Á¸¢ú¡¸ ¨Åò¾¢Õì¸ þÂÖÁ¡. þÅ÷ ÁðÎõ þýÀõ «ÛÀÅ¢ôÀ¡÷. «ó¾ ¦Àñ§½¡ Å¢¾¢§Â ±ýÚ þÕôÀ¡û. ²ý ¸½Å¡¢¼Á¢ÕóÐ ±¾¢÷À¡Ã¡¾Ð ¸¢¨¼ì¸¡¾ §À¡Ð «ó¾ô ¦Àñ ¾ÅÈ¡É ÅÆ¢¨Â §¾÷ó¦¾Îì¸ Á¡ð¼¡Ç¡?
¿À¢(…ø) «Å÷¸ÙìÌ 40 ¬ñ¸ÙìÌ ¿¢¸Ã¡ÉÅḠþÕó¾¡÷¸û ±ýÚ à·ÀòÐø «åŠ ±Ûõ áÄ¢ø «¾ý ¬º¢¡¢Â÷ Á‹ãò «ø þо¡õÒøÄ¢ ÜÚ¸¢È¡÷. (¦ÅǢ£Π¾¡÷ «ø Áɡá, ±¸¢ôÐ, Àì¸õ 39, ¬í¸¢Ä À¾¢ôÒ)
¿À¢(…ø) «Å÷¸û ±ò¾¨É ´Õ þɢ ¸½ÅḠþÕó¾¡÷¸û, ´ò¾ ÅÂШ¼ÂÅḠþÕôÀÅ÷¸û ±ùÅ¡Ú þÕôÀ¡÷¸§Ç¡ «¨¾ Å¢¼ ¾ýÛ¨¼Â Á¨ÉÅ¢¸Ç¢¼õ ´Õ þǨÁÂ¡É ¸½ÅḧŠþÕó¾¡÷¸û ±ýÚ ÀÄ «È¢Å¢ôҸǢø À¡÷ì¸ Óʸ¢ÈÐ. Á¢ì¸ ꣏ÃÁ¡É §¾¡üÈõ ¯¨¼ÂÅḠþÕó¾¡÷¸û. «Å÷¸¨Çì ÌÈ¢òÐ ¯õÓ Á'À¡ò «Å÷¸û Å÷½¢ìÌõ †¾£…¢ø ¿À¢(…ø) «Å÷¸û ±ùÅÇ× «ÆÌ¨¼ÂÅḠþÕó¾¡÷¸û ±ýÀÐ ÒÄÉ¡¸¢ÈÐ.
25 ÅÕ¼õ Ũà ¸üÒ ¦¿È¢§Â¡Î Å¡úóÐ 50 ÅÂРŨà ´§Ã ¦Àñ§½¡Î ÌÎõÀõ ¿¼ò¾¢Â ´Õ Á¡ÁÉ¢¾÷ ¾¢Ë¦ÃÉ ¦Àñ½¡¨º ¦¸¡ñ¼¡¦ÃýÀÐõ ´Õ º¢ÚÁ¢§Â¡Î þ ¦¸¡ñ¼¡÷ ±ýÀÐõ þðÎì¸ð¼Àð¼¨Å ±ýÀ¨¾ ¯ñ¨Á¨Â ¯½Õõ þ¾Âí¸û ¦¾Ç¢Å¡¸§Å «È¢óÐ ¨Åò¾¢Õ츢ýÈÉ.
¯ñ¨Á¢ø ±ÅÕ¨¼Â ¯ûÇí¸Ç¢ø §¿¡ö þÕ츢ȧ¾¡ «Å÷¸û ¾¡ý þò¾¨¸Â ¦À¡ö¸¨Ç ÀÃôÒ¸¢ýÈÉ÷. «Å÷¸Ç¢ý §¿¡ì¸¦ÁøÄ¡õ þó¾ ºò¾¢Â Á¡÷ì¸ò¨¾ ±ôÀÊ Å£úòÐÅÐ ±ýÀ§¾. ºÁÂõ ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ «Å÷¸û н¢óРŢθ¢ýÈÉ÷.þò¾¨¸ÂÅ÷¸û ¿À¢(…ø) ¸¡Äò¾¢Öõ þÕó¾É÷. þÅ÷¸û ¾¡ý «ý¨É¨Â ÀüÈ¢ «ÅàÚ ÜÈ¢ÂÅ÷¸û. þÅ÷¸û ±øÄ¡ ¸¡Äí¸Ç¢Öõ ÅÕÅ¡÷¸û. þÅ÷¸û ¯ñ¨Á¢ø þŠÄ¡ò¾¢ý ±¾¢¡¢¸û. ¾í¸Ù¨¼Â 𡸠þó¾ ´Ç¢¨Â «¨½òÐÅ¢¼ Å¢ÕõÒ¸¢È¡÷¸û. ¬É¡ø «øÄ¡‹ ¾¢ýÉÁ¡¸ þÅ÷¸¨Ç §¾¡ü¸ÊôÀ¡ý.
¿À¢(…ø) «Å÷¸Ç¢ý ¿ýɼò¨¾ìÌ «øÄ¡‹ º¡ýÚ À¸÷¸¢È¡ý. ¸¢Â¡Á ¿¡û Ũâø «Å÷¸¨Ç §À¡ýÚ Â¡÷ ¾¡ý Åà ÓÊÔõ. Statesman, leader, imam, commander, general, orator, guider, warner, husband, father, friend, teacher, companion, administrator, planner, pious, prophet of mercy, prophet of war, many more.... ¡÷¾¡ý þò¾¨É ¦À¡ÚôÒ¸¨ÇÔõ ÍÁì¸ ÓÊÔõ. ¬É¡ø «¨¾ Á¢¸ «Æ¸¡¸ ¦ºöÐ ¸¡ðÊ Å¢ð¼¡÷¸û.
¿À¢(…ø) «Å÷¸§Ç¡Î ¿õ¨Á ´ôÀ¢¼ þÂÄ¡Ð. ±øÄ¡ Ũ¸Â¢Öõ «Å÷¸û Á¢¸ ¯Â÷óÐ ¿¢ü¸¢È¡÷¸û. «Å÷¸¨Çô§À¡ø ¿¡õ ÓÂüº¢ ¦ºö §ÅñÎõ. ¬É¡ø «Å÷¸Ç¢ý ¯ÂÃò¨¾ ´Õ츢Öõ ¿¡õ «¨¼Â þÂÄ¡Ð. þó¾ ¯õÁò¾¢ý ¾¨ÄÅ÷. ¦Á¡ò¾ ¬¾Ó¨¼Â(«¨Ä†¢Š…Ä¡õ)Áì¸ÙìÌõ ¿À¢(…ø) «Å÷¸û ¾¡ý ¾¨ÄÅ÷. «øÄ¡‹ þó¾ ¾¢ÕÁ½í¸¨Ç Å¢¾¢ìÌõ §À¡Ð «Å÷¸ÙìÌ þ¨¾ ¾¡íÌõ, ºÁ¡Ç¢ìÌõ ÅÄ¢¨Á¨ÂÔõ ¾óРŢð¼¡ý.
´ÕÓ¨È «Å÷¸Ç¢ý Ш½Å¢Â¡¢ø º¢Ä÷ Å¡úÅ¡¾¡Ãò¨¾ ¯Â÷ò¾¢ §¸ð¼§À¡Ð ¿À¢(…ø) «Å÷¸û ¦¾Ç¢Å¡¸ À¾¢ÄÇ¢òРŢð¼¡÷¸û. ¿£í¸û ¯Ä¸ò¨¾ Å¢ÕõÀ¢É¡ø ¯í¸¨Ç ¾¢ÕÁ½ Àó¾ò¾¢Ä¢ÕóРŢÎÅ¢òÐŢθ¢§Èý ±ýÚ ÜȢŢð¼¡÷¸û. ¬¸§Å «Å÷¸û þ¨ÈÅÉ¢ý ¦¾Ç¢Å¡É ÅÆ¢¸¡ðξĢø Å¡úó¾¡÷¸û.
«øÄ¡‹¨Å ¿À¢(…ø) «Å÷¸¨Çô §À¡ýÚ Â¡Õõ «ïº ÓÊ¡Ð. «ò¾¨¸Â ÁÉ¢¾Ã¡ þó¾ þÆ¢ ¸¡¡¢Âò¨¾ ¦ºö¾¢ÕôÀ¡÷¸û. ±ó¾ Ì÷ ¬ý Á¨Ä¢ý Á£Ð þÈí¸¢É¡ø «øÄ¡‹Å¢ý «îºò¾¡ø àû àÇ¡¸¢ ŢΧÁ¡ «ó¾ Ì÷ ¬¨É þó¾ þ¾Âõ ÍÁó¾Ð. «¾Û¨¼Â ¦À¡Úô¨ÀÔõ ¿¢¨È§ÅüÈ¢ÂÐ. «ó¾ þ¾Âò¾¢üÌ ¦º¡ó¾ì¸¡Ã÷ þò¾¨¸ÂÅÃøÄ÷. «ôÀÊ ´Õò¾¨Ã «øÄ¡‹ Íô†¡É†¤ Åò¾ ¬Ä¡ ¾ýÛ¨¼Â àÐô À½¢ì¸¡¸ §¾÷ó¦¾Îì¸×õ Á¡ð¼¡ý.
þÅ÷¸ÙìÌ ±ýÉ §¿÷ó¾Ð. þÅ÷¸û «ïº Á¡ð¼¡÷¸Ç¡. ¾ýÛ¨¼Â þ¨ÈÅ¨É ºó¾¢ì¸Á¡ð§¼¡õ ±ýÚ ¯Ú¾¢Â¡ö þÕ츢ȡ÷¸Ç¡. ¡ «øÄ¡‹ ¯ýÛ¨¼Â ¾¢Õòà¨ÃÔõ «Å÷¸û à ÌÎõÀò¾¡¨ÃÔõ ÀÆ¢ ¦º¡øÖõ ´ù¦Å¡ÕŨÃÔõ ¯ýÛ¨¼Â ¸ÊÉÁ¡É §Å¾¨É¡ø §Å¾¨É ¦ºöš¸. ¬Á£ý.
¿¡ý þó¾ †¾£¨… ÁÚì¸ Å¢ø¨Ä. þÐ ÌÈ¢òÐ º¢Ä «È¢»÷¸û ±ØôÀ¢Â ºó§¾¸ò¨¾§Â Óó¨¾Â ¬ì¸ò¾¢ø À¾¢× ¦ºö§¾ý. «øÄ¡‹Å¢¼§Á ¯¾Å¢ §¾Î¸¢§Èý. «ÅÉ¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. þó¾ ÌÆôÀò¾¢Ä¢ÕóРŢÎÀ¼×õ «Åý Á£Ðõ «Åý à¾÷ Á£Ðõ «ý¨ÉÂ÷ Á£Ðõ ¿ø§Ä¡÷¸Ç¡É ãÁ¢ý ¸Ç¡É ¬ñ ¦Àñ «¨ÉÅ÷ Á£Ðõ ¿ø¦Äñ½õ ¦¸¡ûÇ «ÅÉ¢¼§Á Ь ¦ºö¸¢§Èý.
Ó¾ø ¸ðΨà ¾¢Õ. ºÀ£ø «‹ÁÐר¼ÂÐ. «Å÷ Á£Ð «øÄ¡‹ «Õû Ò¡¢Å¡É¡¸. ¬Á£ý.
þÃñ¼¡õ ¸ðΨà ¾¢Õ. „¡ ¿Å¡…¤¨¼ÂÐ. «ÅÕìÌ «øÄ¡‹ §¿÷ÅÆ¢ ¸¡ðΚɡ¸. ¬Á£ý.
ãýÈ¡õ ¸ðΨâø ÀÄÕ¨¼Â ¸ÕòÐì¸Ùõ ¯ûÇÐ. ±ÉÐ ¦º¡ó¾ ¸ÕòÐì¸Ùõ ¯ûÇÐ. þó¾ Á¡÷ì¸õ ¿¢¨Ä ¿¢Úò¾ôÀðÎÅ¢ð¼Ð. þ¾¢ø ±ý ¦º¡ó¾ ¸ÕòÐì¸¨Ç ÒÌòÐÅÐ «¿¢Â¡Âõ. þ¨¾ ´Õ «À¢ôÀ¢Ã¡Â¸Á¡¸§Å ±ÎòÐì ¦¸¡ûÙí¸û. ±ÉìÌõ ¯í¸ÙìÌõ «øÄ¡‹Å¢¼§Á §¿÷ÅÆ¢ §Åñθ¢§Èý. ¬Á£ý. þ¾¢ø ²¦¾Ûõ ¾ÅÚ þÕôÀ¢ý «øÄ¡‹Å¢¼§Á ÁýÉ¢ôÒ §¾Î¸¢§Èý. ¿¢¨È þÕ󾡸 ¿¢îºÂÁ¡¸ ±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹×째. «ÅÉ¢¼§Á ÜÄ¢ §¾Î¸¢§Èý.
±øÄ¡ Ò¸Øõ «øÄ¡‹ ´ÕÅÛ째. …ÄÅ¡òÐõ …Ä¡Óõ «ýÉø ¿À¢(…ø) «Å÷¸û Á£Ðõ «Å÷¸û ÌÎõôò¾¡÷ Á£Ðõ «Å÷¸û §¾¡Æ÷¸û «¨ÉÅ÷ Á£Ðõ ¯¡¢ò¾¡É¾¡Ì¸.