பெண்கள் நடு விரலில் மோதிரம் அணியலாமா ?

753 views
Skip to first unread message

hamee

unread,
Feb 6, 2010, 1:26:13 AM2/6/10
to நமக்குள் இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும்,

பெண்கள் நடு விரலில் மோதிரம் அணியலாமா ? இதற்கு இஸ்லாத்தில் ஏதும் தடை
உள்ளதா விளக்கவும்!

ibnuh...@mail.com

unread,
Feb 6, 2010, 2:02:57 AM2/6/10
to fro...@googlegroups.com
 SALAAM TO ALL ..........
ஒவ்வொருநாளும் செய்திகளை கேட்கும்போது உள்ளம் உருகிவிடுகின்றது....அதே நேரம் ஒருவகை வெஞ்ச சினம் கூட  வருகின்றது.. காரணம் ,,,
நாம் முஸ்லிம்கள் என கூறி கொண்டு , ஜிஹாத் என்று  கூறி முஸ்லிம்களையே  கொத்து கொத்தாக , சிறு  பச்சிளம்  குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் என பாராது  கொலை செய்து அதற்கு பதில் சுவர்க்கம் என்று  நம்பும்  ஒரு கூட்டம் ...... 
பள்ளிவாசலிலும்,  மரண ஊர்வலத்திலும், வீதியிலும் பொது மக்கள் கூட்டம் கூடமாக செத்து மடிகிரார்களே..... இங்கு நடப்பது என்ன ? ...
....ஒரு மனிதனை எந்த வித நியாயமான காரண மின்றி கொலை செய்வது,  முழு சமூதாயத் தையும் கொலை செய்வதற்கு ஒப்பானது என , அளழாஹ் , தெளிவாக அறிவுறித்தி இருந்தும் இந்த கொலை வெறிக்கு யார் பத்வா வழங்கியது    ? ?
 
இது ஒரு மகா பயங்கர செயல் அல்லவா ?? 
 இந்த நிலையில் ,  நம் கடப்பாடு என்ன ? 
தொடர்ந்து   து ஆ  செய்து , கொண்டு இருப்பதா ? அல்லது ,    நாம் என்ன செய்ய வேண்டும்.? 
சிந்திப்பவர்கள் பதில் எழுதுங்கள்..........

Rahmadullah Imdadi

unread,
Feb 8, 2010, 1:42:36 AM2/8/10
to fro...@googlegroups.com
5614 - حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِى بُرْدَةَ قَالَ قَالَ عَلِىٌّ نَهَانِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ أَتَخَتَّمَ فِى إِصْبَعِى هَذِهِ أَوْ هَذِهِ. قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِى تَلِيهَا.
நான்--நடு விரலையும் அதற்கடுத்த விரலையும் 
 சுட்டிக்காட்டியவர்களாக- இந்த இரண்டு
விரல்களிலும் மோதிரம் அணிவதை அல்லாஹ்வின்
தூதர் தடுத்துள்ளார்கள் என அலி(ரலி)கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப+பர்தா(ரலி) நூல்: முஸ்லிம்


2010/2/6 hamee <hameet...@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும்,

பெண்கள் நடு விரலில் மோதிரம் அணியலாமா ? இதற்கு இஸ்லாத்தில் ஏதும் தடை
உள்ளதா விளக்கவும்!

--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en

hameetha begum

unread,
Feb 8, 2010, 3:34:08 AM2/8/10
to fro...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்
 
நடு விரலிலும்  அதற்க்கு அடுத்த விரல் என்பது ஆள் கட்டி விரலையும் தானே சுட்டி காட்டினார்கள். மோதிர விரலில் மோதிரம் அணியலாம் அல்லவா ?
 
அல்லா நம் அனைவருக்கும் அருள்புரிவானாக !
 


2010/2/8 Rahmadullah Imdadi <ksri...@gmail.com>

muslim

unread,
Feb 9, 2010, 10:18:45 AM2/9/10
to fro...@googlegroups.com

அலி (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில், இந்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்'' என்று கூறி, நடு விரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர் அபூபுர்தா (ரஹ்) அறிவிக்கிறார். (நூல்முஸ்லிம், 4256)

************************

حَدَّثَنَا ‏ ‏مُسَدَّدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ كُلَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي وَاذْكُرْ بِالْهِدَايَةِ هِدَايَةَ الطَّرِيقِ وَاذْكُرْ بِالسَّدَادِ تَسْدِيدَكَ السَّهْمَ قَالَ وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمَ فِي هَذِهِ ‏ ‏أَوْ فِي هَذِهِ لِلسَّبَّابَةِ وَالْوُسْطَى ‏ ‏شَكَّ عَاصِمٌ وَنَهَانِي عَنْ الْقَسِّيَّةِ وَالْمِيثَرَةِ

 
மேல்கண்ட அபூதாவுத் அறிவிப்பில் ''ஆட்காட்டி விரல், நடுவிரல்'' என்று இரு விரல்களிலும் மோதிரம் அணிய வேண்டாம். என இடம்பெற்றுள்ளது.
 
*****************************
''தங்க மோதிரம் அணிவதையும், ருகூவு ஸுஜுதுகளில் குர்ஆன் ஓதுவதையும், உஸ்புர் எனும் தாவரத்தால் சாயம் ஏற்றப்பட்ட ஆடை அணிவதையும் எனக்கு நபி (ஸல்) அவர்கள் விலக்கினார்கள். அறிவிப்பவர் அலி பின் அபீ தாலிப் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 1651.)  
 
இந்த அறிவிப்புகள் ஆண்களைக் குறிப்பிட்டுச் சொல்வதாகவே விளங்க முடிகிறது.

பெண்களுக்கு ஆபரணங்களின் அலங்காரம் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்). (அல்குர்ஆன் 43:18)

பெண்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுபவர்கள் என இறைமறை வசனம் கூறுவதால் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, கைவிரல்கள், இடுப்பு, கால், கால் விரல்கள் என பெண்களின் விருப்பத்திற்கு அழகுப்படுத்தும் பொன்னலாங்காரம் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆட்காட்டி விரலிலும் நடுவிரலிலும் மோதிரம் அணிவது பெண்களுக்கு அலங்காரமாகும் என்பதால் அதைத் தடைசெய்ய வலுவான ஆதாரம் ஏதும் இல்லை.

மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொள்ளலாம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)  

2010/2/8 hameetha begum <hameet...@gmail.com>

ibnuh...@mail.com

unread,
Mar 8, 2010, 11:55:15 AM3/8/10
to fro...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages