--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en
கேள்வி:-
நான் வெகுகாலமாக பஜ்ர், மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீகலாஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீது, வஹுவ அலா குல்லிசெய் இன் கதீர்" என்று 10 முறை ஓதி வந்தேன், சமீபத்தில் இது ஓதக்கூடாது, இந்த ஹதீஸ் ளஈபானது என்று ஒரு நண்பன் கூறியதால்... இடைநிறுத்தம் செய்துள்ளேன். இது பற்றிய விளக்கம் அறிந்தவர்கள் கூறுங்கள், ஜதாகல்லாஹு கைறன்.
- சகோதரர் Lanka Zakariya
பதில்:-
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸலாம் கொடுத்து முடித்தப்பின் சில திக்ருகள் - பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள். கீழ்வரும் இறைத் துதியும் அதில் ஒன்றாகும்.
''லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு. லஹுல்முல்கு வலஹுல்ஹம்து. வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலாமுஃதிய லிமா மனஃத்த வலா யன்ஃபவு தல்ஜத்தி மின்கல் ஜத்.'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன் கூறுவார்கள். அறிவிப்பவர் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (நூல்கள் - புகாரி 844, 6330, 6615, 7292. முஸ்லிம் 1039, 1040)
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ وَرَّادٍ مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ
كَتَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ إِلَى مُعَاوِيَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَرَغَ مِنْ الصَّلَاةِ وَسَلَّمَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
பொருள்:- "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமூம் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது''
அல்லாஹ்வை மகத்துவப்படுத்தும் மேல்கண்ட வாசகங்கள் ஆதாரப்பூர்வமான நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கு வினா எழுப்பியுள்ள சகோதரர் Lanka Zakariya அவர்கள், //"லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீகலாஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீது, வஹுவ அலா குல்லிசெய் இன் கதீர்"// என ஃபஜ்ர், மக்ரிப் தொழுகைக்குப்பின் (மட்டும்) ஓதி வந்ததாகவும், அதுவும் பத்து முறை ஓதியதாகவும் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் எதுவும் நாமறியவில்லை. அந்த ஆதார நூலைக் குறிப்பிட்டால் அறிந்து கொள்ளலாம்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகையிலும் ஸலாம் கொடுத்தப் பின்னர் மேல்கண்டவாறு ஓதுவார்கள் என புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்ட வாசங்கங்களுடன் يُحْيِي وَيُمِيتُ - யுஹ்யீ வயுமீது என்ற வாசகங்கள் கூடுதலாக இடம்பெற்ற அறிவிப்பு விமர்சிக்கப்பட்டுள்ளன. எனவே அதைத் தவிர்த்துக்கொண்டு மேல்கண்டவாறு ஓதிக்கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின் ஓதிய இன்னும் சில பிரார்த்தனைகள் தொடர்ந்து இந்த இழையில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்.
நபி (ஸல்) அவர்கள் தொழுது ஸலாம் கொடுத்து முடித்ததும் கூறும் மற்றொரு துஆ
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸலாம் கொடுத்து முடித்ததும் ''அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம். வ மின்கஸ்ஸலாம். தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்'' என்று கூறும் அளவுக்கே தவிர அமரமாட்டார்கள். அறிவிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி) (நூல்கள் - முஸ்லிம் 1038. திர்மிதீ 275)
பொருள்:- இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே நீ உயர்வானவன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் முன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) கோரிவிட்டு ''அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம். வ மின்கஸ்ஸலாம். தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் ஸவ்பான் (ரலி) (நூல் - முஸ்லிம் 1037)
حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ أَبِي عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
قَالَ الْوَلِيدُ فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ كَيْفَ الْاسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ
நபி (ஸல்) அவர்கள்
தொழுகையை முடித்து விட்டார்கள்
என்பதைத் தக்பீர் மூலம் நான்
அறிந்து கொள்வேன் .
அறிவிப்பவர்:இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்கள்:புகாரீ 842,முஸ்லிம்917
On 1/2/10, muslim <tomu...@gmail.com> wrote:
> நபி (ஸல்) அவர்கள் தொழுது ஸலாம் கொடுத்து முடித்ததும் கூறும் மற்றொரு துஆ
>
> *நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸலாம் கொடுத்து முடித்ததும் ''அல்லாஹும்ம
> அன்தஸ்ஸலாம். வ மின்கஸ்ஸலாம். தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்'' என்று கூறும்
> அளவுக்கே தவிர அமரமாட்டார்கள். *அறிவிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி) (நூல்கள்
> - முஸ்லிம்
> 1038. <http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=1266>
> திர்மிதீ
> 275 <http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=275&doc=2>)
>
> *பொருள்:-* இறைவா! நீயே சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது.
> வலிமையும் மேன்மையும் உடையவனே நீ உயர்வானவன்.
>
> *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் முன்று முறை இறைவனிடம்
> பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) கோரிவிட்டு ''அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம். வ
> மின்கஸ்ஸலாம். தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்'' என்று
> கூறுவார்கள்.*அறிவிப்பவர் ஸவ்பான் (ரலி) (நூல் - முஸ்லிம்
> 1037 <http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=1265>)
>
> حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ
> الْأَوْزَاعِيِّ عَنْ أَبِي عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ
> اللَّهِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ قَالَ
> كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا
> انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ اللَّهُمَّ أَنْتَ
> السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ
> وَالْإِكْرَامِ
> قَالَ الْوَلِيدُ فَقُلْتُ لِلْأَوْزَاعِيِّ كَيْفَ
> الْاسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ
>
>
> 2010/1/1 muslim <tomu...@gmail.com>
>
>>
>>
>> *கேள்வி:-*
>>
>> நான் வெகுகாலமாக பஜ்ர், மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ்
>> வஹ்தஹு லா ஷரீகலாஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீது, வஹுவ அலா
>> குல்லிசெய் இன் கதீர்" என்று 10 முறை ஓதி வந்தேன், சமீபத்தில் இது
>> ஓதக்கூடாது,
>> இந்த ஹதீஸ் ளஈபானது என்று ஒரு நண்பன் கூறியதால்... இடைநிறுத்தம்
>> செய்துள்ளேன்.
>> இது பற்றிய விளக்கம் அறிந்தவர்கள் கூறுங்கள், ஜதாகல்லாஹு கைறன்.
>>
>> - சகோதரர் Lanka Zakariya
>>
>> *பதில்:-*
>>
>> வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
>>
>> நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸலாம் கொடுத்து முடித்தப்பின் சில திக்ருகள்
>> -
>> பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள். கீழ்வரும் இறைத் துதியும் அதில் ஒன்றாகும்.
>>
>> *''லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு. லஹுல்முல்கு வலஹுல்ஹம்து. வஹுவ
>> அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலாமுஃதிய லிமா
>> மனஃத்த வலா யன்ஃபவு தல்ஜத்தி மின்கல் ஜத்.'' என்று **அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
>> அவர்கள் தொழுது முடித்தவுடன் கூறுவார்கள். *அறிவிப்பவர் முகீரா இப்னு
>> ஷுஅபா(ரலி) (நூல்கள் - புகாரி 844, 6330, 6615, 7292. முஸ்லிம்
>> 1039,<http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=1&Rec=1268>1040)
>>
>> حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ
>> مَنْصُورٍ عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ وَرَّادٍ
>> مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ
>> كَتَبَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ إِلَى مُعَاوِيَةَ أَنَّ
>> رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا فَرَغَ
>> مِنْ الصَّلَاةِ وَسَلَّمَ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا
>> شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ
>> قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا
>> مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
>>
>> *பொருள்:- *"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன்
>> தனித்தவன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது.
>> எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும்
>> ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக்
>> கொடுப்பவன் இல்லை. எந்தச் செல்வந்தரின் செல்வமூம் அவருக்கு உன்னிடம் பயன்
>> அளிக்காது''
>>
>> அல்லாஹ்வை மகத்துவப்படுத்தும் மேல்கண்ட வாசகங்கள் ஆதாரப்பூர்வமான நபிவழித்
>> தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
>>
>> இங்கு வினா எழுப்பியுள்ள சகோதரர் Lanka Zakariya அவர்கள், //"லா இலாஹ
>> இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீகலாஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீது,
>> வஹுவ அலா குல்லிசெய் இன் கதீர்"// என ஃபஜ்ர், மக்ரிப் தொழுகைக்குப்பின்
>> (மட்டும்) ஓதி வந்ததாகவும், அதுவும் பத்து முறை ஓதியதாகவும் குறிப்பிட்டுள்ள
>> அறிவிப்புகள் எதுவும் நாமறியவில்லை. அந்த ஆதார நூலைக் குறிப்பிட்டால் அறிந்து
>> கொள்ளலாம்.
>>
>> மேலும், நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகையிலும் ஸலாம் கொடுத்தப் பின்னர்
>> மேல்கண்டவாறு ஓதுவார்கள் என புகாரி, முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்ட
>> வாசங்கங்களுடன் يُحْيِي وَيُمِيتُ - *யுஹ்யீ வயுமீது** *என்ற வாசகங்கள்
>> கூடுதலாக இடம்பெற்ற அறிவிப்பு விமர்சிக்கப்பட்டுள்ளன. எனவே அதைத்
>> தவிர்த்துக்கொண்டு மேல்கண்டவாறு ஓதிக்கொள்ளலாம்.
>>
>> நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப்பின் ஓதிய இன்னும் சில பிரார்த்தனைகள்
>> தொடர்ந்து இந்த இழையில் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்.
>>
>>
>> 2009/12/29 Lanka Zakariya. <zakariy...@gmail.com>
>>
>>> அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
>>>
>>> இக்குழுமத்தை ஒழுங்காக நடாத்திச் செல்லும் தலைவர், உருப்பினர் உற்பட,
>>> இதில் அங்கத்துவம் வகிக்கும் அனைவருக்கும் ஈருலகிலும் நற்பாக்கியம் கிட்ட
>>> வல்ல அல்லாஹ்விடம் இரு கையேந்திப்பிரார்த்திக்கிறேன். நான்
>>> இக்குழுமத்தில் சில காலமாக அங்கத்துவம் வகித்து, இஸ்லாத்தைப் படிக்கும்
>>> மாணவனாக இருக்கிறேன், அல்ஹம்துலில்லாஹ்... இன்று தான் முதன்முதலில்
>>> உற்புகுந்து ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள ஆவல் கொண்டவனாக ஒரு
>>> கேள்வியை முன்வைக்கிறேன்.
>>> கேள்வி: நான் வெகுகாலமாக பஜ்ர், மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு "லா
>>> இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீகலாஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ
>>> வயுமீது, வஹுவ அலா குல்லிசெய் இன் கதீர்" என்று 10 முறை ஓதி வந்தேன்,
>>> சமீபத்தில் இது ஓதக்கூடாது, இந்த ஹதீஸ் ளஈபானது என்று ஒரு நண்பன்
>>> கூறியதால்...இடைநிறுத்தம் செய்துள்ளேன். இது பற்றிய விளக்கம்
>>> அறிந்தவர்கள் கூறுங்கள், ஜதாகல்லாஹு கைறன்.
>>>
>>> --
>>> "நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை
>>> கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
>>> To unsubscribe from this group, send email to
>>> fromgn+un...@googlegroups.com<fromgn%2Bunsu...@googlegroups.com>
''யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் மொத்தம் தொன்னூற்றொன்பது முறை கூறி, இறுதியில் ''லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு. லஹுல்முல்கு வலஹுல்ஹம்து. வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்'' என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) (நூல் - முஸ்லிம் 1048)
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸலாம் கொடுத்தவுடன் ''லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்லா வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹு, வ லா நஅபுது இல்லா இய்யாஹு லஹுந் நிஅமத்து வ லஹுல் ஃபள்லு வ லஹுஸ் ஸனாவுல் ஹஸனு. லா இலாஹா இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்'' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளை ஓதிவந்தார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) (நூல் - முஸ்லிம் 1041)
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
பொருள்:- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரியவோ வலிமை பெறவோ இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபட மாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம். (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்) இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் (சரியே)