இரண்டு முஸ்லிம் குடும்பங்களை கந்து வட்டி கொடுமையிலிருந்து மீட்க...

17 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Feb 5, 2026, 5:38:30 AMFeb 5
to
இரண்டு முஸ்லிம் குடும்பங்களை கந்து வட்டி கொடுமையிலிருந்து பாதுகாப்போம்

கந்து வட்டியால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டு முஸ்லிம் குடும்பங்களுக்கு (ஒரு குடும்பம் பரங்கிப்பேட்டை, இன்னொரு குடும்பம் முட்லூர்) தங்களால் முடிந்த சிறிய தொகையாக இருந்தாலும்...

- ஜகாத் அல்லது 

- பேங்க் வட்டி பணம் அல்லது 

- அன்பளிப்பு / தான தர்மம் / ஸதக்கா

மற்றும் 

- தங்களின் மேலான துஆ

ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அனுப்பி அதிலிருந்து மீள உதவி செய்யவும்.  

_நீங்கள் வழங்கும் சிறுதொகையும் இந்த குடும்பங்களை பெரிய பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற உதவும்._

இது தீர விசாரித்து வழங்கப்பட்ட உண்மையான தகவல்.

_அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வழங்கி, கொடுத்ததை விட அதிகமாகவும் வாங்கிக் கொண்டு, கடன் வாங்கியவரை மிகவும் கொடுமைப்படுத்தும் நபர்களில் சில முஸ்லிம்களும் அடக்கம்_ என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.

இந்த செய்தியை உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் எடுத்துரைத்து அவர்களும் இதில் பங்கேற்க உதவி செய்யவும்.

நன்றி...

கலீல் பாகவீ,
கந்து வட்டியிலிருந்து காப்பாற்றுவோர் பேரவை (KVKP)
+965 9787 2482

--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
ட்விட்டர்
 (Twitter): 
https://twitter.com/abkaleel
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

Reply all
Reply to author
Forward
0 new messages