| அஸ்ஸலாம் அலைக்கும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இந்தியாவில் ஹஜ் பெருநாள், அதிகம்மான் மக்கள் இன்று பெருநாள். நேற்று குறைவான மக்கள் பெருநாள் அல்வா இப்பொது என் கேள்வி என்னவேன்றால் இன்று பெருநாள் கொண்டாடியவர்கள் அரப்பா நோன்பு நேற்று பிடித்தீருப்பர்கள் என்றால் அரப்பா தினத்தில் நோன்பு பிடிங்கள் என்று ஹதிஜ்இருகின்றன. இன்று பெருநாள் தொழுதவர்கள் குர் ஆன் ஹதிஸை பின்பர்ருகின்றள ? FRIDAY பெருநாள் தொழுகின்றவ்ரகளா இதில் யார் குர் ஆன் ஹதிஸ் படி ? இன்று பெருநாள் தொழுதவர்கள் ஹதிஸை மருகின்னர்கள்,என்றுதான் அர்த்தம். நம் அண்டை மாநிலம் கர்நாடக FRIDAY பெருநாள் தொழுகை நடந்திருகின்ரர்கள். அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு. இந்த நோன்பை பற்றி இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்; நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான். فقد ورد عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال : " يكفر السنة الماضية والسنة القابلة " رواه مسلم அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம். என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..? தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள் இப்படிக்கு அன்ப்புள்ள சலீம் மதினா. |
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en