இனைய விவாதங்களில் பரவி வரும் இஸ்லாமிய எதிர்ப்பு, மத சண்டைகள் அதிகம்
ஆகி கொண்டே வருவதை நாம் காண்கிறோம்.......
இதை குறைக்கும் ஒரு சிறு முயற்சியாக ஆர்குட்-இல் '' அன்பே கடவுள் ''
என்ற ஒரு குழுமம் தொடங்கி உள்ளேன்...........
விருப்பம் உள்ளவர்கள் இணையுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்......
தொடுப்பு கீழே......
சகோதரர் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்......... இது நம் மார்க்கம்
யாருக்கும் எதிராந்து அல்ல என்று சொல்லும் ஒரு குழுமமே........
ரத்தின சுருக்கமாக சொன்னால்........
ஒரு அமைதி உடன்படிக்கை..........
On Oct 22, 2:41 pm, muslim <tomus...@gmail.com> wrote:
> சுட்டி திறக்கவில்லை.
>
> 2009/10/22 hahahasan <hahahasan...@gmail.com>
நீங்கள் சவுதியில் இருக்கிறீர்களா..........?
On Oct 22, 4:00 pm, muslim <tomus...@gmail.com> wrote:
> சுட்டி திறக்கல.
>
> உங்க சுட்டிக்கு இங்கே தடா!
>
> இணைப்பைப் பார்க்கவும்.
>
> 2009/10/22 hahahasan <hahahasan...@gmail.com>
> sutti.JPG
> 156KViewDownload
ஸலாம்
அமிரகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.....
|
On Oct 22, 5:21 pm, Alim Hussain <alimhussa...@yahoo.com> wrote:
> ஸலாம்
>
> அமிரகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.....
>
> உசைன்
>
> --- On Thu, 10/22/09, hahahasan <hahahasan...@gmail.com> wrote:
ஆம், அரபு நாடுகளில் [ஒரு சில] ஆர்குட் தடை செய்யப்பட்டுள்ளது........
ஆர்குட்-ல சில விசமிகள் ஆபாசத்தையும், இஸ்லாமிய எதிர்ப்பையும் காட்டியதன்
விளைவு...........
சிராஜ் அப்துல்லாஹ் நீங்களும் அரபு நாட்டில் வசிப்பவரா........?
On Oct 22, 5:21 pm, Alim Hussain <alimhussa...@yahoo.com> wrote:
> ஸலாம்
>
> அமிரகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது.....
>
> உசைன்
>
> --- On Thu, 10/22/09, hahahasan <hahahasan...@gmail.com> wrote:
>
> From: hahahasan <hahahasan...@gmail.com>
உங்களுக்கு ஆர்குட்-இல profile உள்ளதா....?
On Oct 22, 5:47 pm, சிராஜ் அப்துல்லாஹ் <siraj.sal...@gmail.com> wrote:
> ஸலாம்
>
> உங்கள் ஆர்குட்-ல் சுட்டியில் மெயில் இணைக்கப்பட்டுள்ளது ஆனால் ஒன்றும்
> புரியவில்லையே! கேள்விபதில் பகுதி எங்கே! யார் கேள்வி கேட்பது எப்படி பதில்
> தருவது!
> 2009/10/22 hahahasan <hahahasan...@gmail.com>
> --
> சகோதரர்களே! நான் ஆலிம் என்ற மார்க்க அறிஞன் அல்ல! மார்க்கத்தை எத்திவைப்பது
> ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய பொறுப்பாகிறது எனவே என்னுடைய கருத்துக்களில் தவறோ?
> பிழையோ கண்டால் உடனே மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கு வைத்துவிடவும
> அவர்கள் அளிக்கும பதில் திருமறை ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால்
> ஏற்றுக்கொள்ளவும் - இது உங்கள் பொறுப்பாகிறது!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.
இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு மெயில் அனுப்புவதை விட என்ன செய்ய வேண்டும் என்பதை சகோ.சிராஜ்க்கு விவரமாக அவருடைய மெயிலுக்கு அனுப்பினால் நலம், அதை விடுத்து வீணாக மற்றவர்களின் இன்பாக்ஸை நிரப்புவதால் என்ன பயன்?
அன்புடன்
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா.
"மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)
"நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).
உங்க profile லிங்க் கொடுங்க, அங்க வரேன்........
On Oct 22, 6:34 pm, "Abufaisal" <abufaisal.pudu...@gmail.com> wrote:
> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹூ.
>
> இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஒரு மெயில் அனுப்புவதை விட என்ன செய்ய வேண்டும் என்பதை சகோ.சிராஜ்க்கு விவரமாக அவருடைய மெயிலுக்கு அனுப்பினால் நலம், அதை விடுத்து வீணாக மற்றவர்களின் இன்பாக்ஸை நிரப்புவதால் என்ன பயன்?
>
> அன்புடன்
>
> சகோ. அபூஃபைஸல்
>
> ரியாத், சவூதி அரேபியா.
>
> "மேலும் நீங்கள் யாவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்..." (அல்குர்ஆன் 3:103)
>
> "நிச்சயமாக விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!..." ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்." (அல்குர்ஆன் 49:10).
>
> _____
>
> From: fro...@googlegroups.com [mailto:fro...@googlegroups.com] On Behalf Of ?????? ???????????
> Sent: Thursday, October 22, 2009 4:30 PM
> To: fro...@googlegroups.com
> Subject: Re: அஸ்ஸலாமு அலைக்கும்........
>
> ஸலாம்
>
> Profile இருக்கு! Next என்ன செய்வது!
>
> சற்று விளக்கமாக explain பண்ணவும்
>
> 2009/10/22 hahahasan <hahahasan...@gmail.com>
அன்பை நமக்குள் வைத்த கடவுளின் பெயரில் நாம் அடித்துக்கொண்டு
அழிந்துபோகாமல், நம் கடவுள் அன்பை எந்தவிதமாக மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்று
நம்மவர்களை அறியாதவர்களுக்கு அறியச்செய்வோம்.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளோம்....
On Oct 22, 6:55 pm, Nazeer AHA <eabdulnaz...@gmail.com> wrote:
> *Assalamu alikkum warahmathullhi wabarakathuhu..
>
> nalle muyatchi..waalthukkel...but athennenga anbe kadavul?
> eppedinga???????
> *
> 2009/10/22 hahahasan <hahahasan...@gmail.com>