Book Publishing Regards

31 views
Skip to first unread message

Dharmaraj D

unread,
Jan 20, 2024, 7:29:02 AMJan 20
to freetamile...@googlegroups.com
sir  இது எனது முதல் படைப்பு
27 - 01 -2024  எனது  24 வது  பிறந்த நாள்
அதற்குள் இந்த நூலை வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் .இதற்குமுன் ஒருமுறை நான் எழுதிய புத்தகம் வெளியிடப்படாமற்போய்விட்டது .

நானும் இந்த நூலும் அறிமுகமாகிறோம்

 

நான்வாழ்ந்த நாட்களும் வாழ நினைத்த நாட்களையும் கவிதையாக எழுத நினைத்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

எழுத்தில் பிழையோ

எண்ணத்தில் பிழையோ இருந்தாள்

உங்கள் சகோதரனாகிய என்னிடம் சொல்லுங்கள் ...

நான் வரைமுறை அற்ற எழுத்தாளன் எனக்கு இதை இப்படித்தான் எழுத வேண்டும் அதை அப்படித்தான் எழுதவேண்டும் என்றெல்லாம் வரைமுறைகள் தெரியாது...

என் எண்ணங்களில் உள்ளவைகளை எழுத்துக்களாக உங்களிடம் சேர்க்கிறேன் ...

கடலாய்க்கிடக்கும் ஏமாற்றங்களும் நினைவுகளும்

என்னை இந்த புத்தகங்களோடு அலையாய் அடித்துக்கொள்ள சொல்கினறன ...

வானமாய்க்கிடக்கும் வர்ணனைகளுடன் இந்த தர்மனின்  வார்த்தைகளையும் கொஞ்சம் வாசியுங்கள்

எதாவது செய்யும் நேரம் நம்முடன் இருப்பவர்களைவிட இருந்தவர்களின் நினைவுகள் அதிகம்தானே அப்படி பட்டவைகளை அவளுடன் இருந்த நாட்களையும் இருக்க நினைத்த நாட்களையும் என் சிந்தனைகளோடு சேர்த்துள்ளேன் ....

இப்படியாக நானும் இந்த நூலும் அறிமுகமாகிறோம்...

 

இந்த நூலின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
நன்றி ...
Phone : 6381199415
து.தர்மராஜ் 

யாவையும் எழுத நினைக்கிறேன் யாவரையும் எழுத நினைக்கிறேன்.pdf
யாவையும் எழுத நினைக்கிறேன் யாவரையும் எழுத நினைக்கிறேன்.docx

Dharmaraj D

unread,
Jan 22, 2024, 1:17:22 AMJan 22
to freetamile...@googlegroups.com
Hi Sir 
Any Updation for Book Publishing . 

Shrinivasan T

unread,
Jan 22, 2024, 1:35:50 AMJan 22
to freetamile...@googlegroups.com
We will check and try to publish the book quickly.

திங்., 22 ஜன., 2024, AM 1:17 அன்று, Dharmaraj D <dharma7...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAK_Tt4z1-XrGvJo04rb%3D2DC%2BtGCamBCm-xu7Bu5q6UZYFNinnQ%40mail.gmail.com.


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Dharmaraj D

unread,
Jan 22, 2024, 2:34:46 AMJan 22
to freetamile...@googlegroups.com

Dharmaraj D

unread,
Jan 26, 2024, 11:21:52 AMJan 26
to freetamile...@googlegroups.com
Hi sir any update for Book publishing ♥️

Shrinivasan T

unread,
Jan 26, 2024, 6:26:55 PMJan 26
to freetamile...@googlegroups.com
https://freetamilebooks.com/ebooks/wishing-to-write-everything/

இங்கே வெளியிட்டுள்ளோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சீனிவாசன்

வெள்., 26 ஜன., 2024, AM 11:21 அன்று, Dharmaraj D
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAK_Tt4w7ffabQDb7AU7PKkA9G7tTXbEvMbf8anFrosU8HL8F7g%40mail.gmail.com.


வெள்., 26 ஜன., 2024, AM 11:21 அன்று, Dharmaraj D
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAK_Tt4w7ffabQDb7AU7PKkA9G7tTXbEvMbf8anFrosU8HL8F7g%40mail.gmail.com.

Dharmaraj D

unread,
Jan 26, 2024, 6:45:50 PMJan 26
to freetamile...@googlegroups.com
நன்றி


Thank You sir...♥️♥️

Reply all
Reply to author
Forward
0 new messages