அன்பு மகனே !
நீண்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு இந்த அம்மாவின் மடல் !
நமது freetamilebook குழுவில் இருக்கும் அனைத்து அன்புப் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் freetamilebookன் பிறந்த நாளில் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஐயா !
Better late than never : இல்லையா ?
இப்போது தான் இந்த மடலைப் பார்த்தேன். மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்.
உங்களை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறேன்.
பல வாரங்களாக உங்களுக்கு ஒரு மடல் எழுத எண்ணம் : எண்ணத்தின் வேகம் உடலில் இல்லை .
தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரும் எப்போதும் நிறைவான வாழ்க்கை வாழ இந்த அம்மாவின் பிரார்த்தனை என்றென்றும் உங்களுடன் இருக்கும் !
தங்களுக்கு முடியும் போது பதில் எழுதுங்கள் அருமை மகனே !
தடம் மாறாமல் தடம் பதிக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே !