8 views
Skip to first unread message

Gajalya gopal

unread,
Mar 24, 2024, 9:01:50 AMMar 24
to freetamil...@googlegroups.com, freetamile...@googlegroups.com
அன்புள்ள ஐயா/ மேடம்,

 உங்கள் இணையதளத்தைப் பார்த்திருக்கிறேன், புத்தகங்களை மின் வடிவில் வழங்கும் உங்கள் சேவை பாராட்டுக்குரியது. அதனால் இன்று ஒரு வேண்டுகோளுடன் வந்தேன். கவிஞர் தமிழ் ஒளி புத்தகங்களை வாசகர்களுக்காக Kindle மற்றும் Playbook இல் யாராவது பதிவேற்றம் செய்ய முடியுமா? அவரது படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டவைை என்பதால் பதிப்புரிமையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் இதைச் செய்தால் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

 நன்றி

 கஜல்யா
Reply all
Reply to author
Forward
0 new messages