சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

48 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Apr 8, 2024, 10:34:13 PMApr 8
to panga...@madaladal.kaniyam.com, FreeTamilEbooksForum, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன.

மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை.

நம் கண்ணெதிரேயே காலத்தால் மறைந்து போகும் சோவியத் நூல்களை பாதுகாக்கவே அனைவரும் விரும்புவர். இந்த அரும் பணியைத் தொடங்கிட கணியம் அறக்கட்டளை நண்பர்கள் விரும்பினர். உடன் இணைந்து கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகம் நிதி நல்கை வழங்கியது. ( University of Toronto, Scarborough Campus Library, Canada )

ஒரு ஆண்டு காலத்தில் 187 சோவியத் நூல்களையும் 500 தமிழ் சிற்றிதழ்களையும் மின்வருடல் செய்து PDF, TIFF வடிவங்களில் வெளியிடப் பணிகளை மேற்கொண்டோம்..

டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினர், சோவியத் நூல்களை இங்கே வெளியிடப்பட்டுள்ளனர்.

tamil.digital.utsc.utoronto.ca/61220/utsc79617


விரிவான அறிக்கையை இங்கே காணலாம்.



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

Arun

unread,
Apr 9, 2024, 1:10:51 AMApr 9
to FreeTamilEbooksForum, panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, கணித்தமிழ் ஆய்வுக் குழுமம், தஇக - கணித்தமிழ் வளர்ச்சி
சிறப்பான பணி. கணியம் அறக்கட்டளை, கனடா பல்கலைகழகத்திற்கு பாராட்டுக்கள்.

--
You received this message because you are subscribed to the Google Groups "FreeTamilEbooksForum" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freetamilebooksf...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freetamilebooksforum/CAND2796TVrvTqaWYRG8MnsZKNxzJ4j634kn0Vj4vEYos2oVQhg%40mail.gmail.com.

Arun

unread,
Apr 9, 2024, 1:25:53 AMApr 9
to FreeTamilEbooksForum
கணியம் அறக்கட்டளை மற்றும் கனடா பல்கலைகழகத்தின் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்.

சே.அருணாசலம் 

On Tue, 9 Apr 2024, 08:04 Shrinivasan T, <tshrin...@gmail.com> wrote:
--

Maanilam Payanura Channel

unread,
Apr 9, 2024, 11:00:14 AMApr 9
to freetamile...@googlegroups.com
உங்கள் பணி மிகவும் மகத்தானது அன்புப் பிள்ளைகளா ! 
நமது freetamilebook குழுவினர் அனைவருக்கும் இந்த அம்மாவின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் அருமை ஐயா !
நலமே விழைவு : நலமே விளைவு !

--

Tthamizth Tthenee

unread,
Apr 11, 2024, 11:25:17 AMApr 11
to freetamile...@googlegroups.com
வாழ்த்துக்கள்  

அன்புடன்

தமிழ்த்தேனீ


Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos


Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee


அன்புடன்
தமிழ்த்தேனீ



Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  





Reply all
Reply to author
Forward
0 new messages